12/03/2025
புளியங்குடி,
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இஸ்லாமிய கல்லூரியில்,
இன்று, மார்ச் 12, 2025, புதன்கிழமை
இஸ்லாமிய வரலாறு சிறப்பு வகுப்பு நடைபெற்றது.
1. தாரிக், ஸீரா, கிஸ்சா ஆகியவற்றின் வேறுபாடுகள்
2. உலகில் தோன்றிய மனித சமூகத்தில் யாருக்குமே இல்லாத சிறப்புகள் கொண்ட முஸ்லிம்களின் வரலாறு
3. பர்மா ரோஹிங்கிய முஸ்லிம்களின் வரலாறு
4. நமது புளியங்குடியில் இஸ்லாம் வந்த வரலாறு மற்றும் முஸ்லிம்களின் வரலாறு தொகுக்கப்பட வேண்டிய அவசியம்
போன்ற தலைப்புகளில்,
தாவா களத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள,
மௌலவி D. ஹுசைன் மன்பயீ
சிறப்பு வகுப்பு நடத்தினார்கள்.
இவண்,
நிர்வாகம்,
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) இஸ்லாமிய கல்லூரி,
மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல்(TMMK TRUST)
64/1, காயிதே மில்லத் நகர் 4 வது தெரு,
(மேற்கு பகுதி),
புளியங்குடி, தென்காசி மாவட்டம்
Mobile : 7639171944, 9600018104,