நம்ம குருகுலம் / Gurukulam

நம்ம குருகுலம் / Gurukulam கற்றுக்கொடுப்போம் வரலாறு படைக்க✒

Thank you தினத்தந்தி
22/08/2026

Thank you தினத்தந்தி

21/08/2026

மீண்டும் ஒரு வெற்றி🥇*தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய* அறந்தாங்கி *மாவட்ட* அளவில் நடைபெற்ற *TAEKWONDO போட்டியில்* நம் பள்ளியைச் சேர்ந்த *பத்தாம் வகுப்பு* மாணவன் *G.சிவபாலன்* Under- 17 பிரிவில் *முதலிடம்* மற்றும் *ஏழாம் வகுப்பு* மாணவன் *R.ஹேம்அஸ்வின்* Under -14 பிரிவில் *இரண்டாமிடம்* வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

18/08/2026

மீண்டும் ஒரு வெற்றி🥇*தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய* அறந்தாங்கி குறுவட்ட அளவில் நடைபெற்ற *கைப்பந்து போட்டியில்* 14- வயதிற்குட்பட்டோர் பிரிவில் நம் பள்ளியைச் சேர்ந்த *ஒன்பதாம் வகுப்பு* மாணவர்கள் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

15/08/2026
*இந்திய சுதந்திர தினம்* ஒவ்வோர் ஆண்டும் *ஆகஸ்ட் 15-ஆம்* தேதி கொண்டாடப்படுகிறது. 1947-ஆம் ஆண்டு இதே நாளில் பிரித்தானிய ஆட...
15/08/2026

*இந்திய சுதந்திர தினம்* ஒவ்வோர் ஆண்டும் *ஆகஸ்ட் 15-ஆம்* தேதி கொண்டாடப்படுகிறது. 1947-ஆம் ஆண்டு இதே நாளில் பிரித்தானிய ஆட்சியிலிருந்து *இந்தியா விடுதலை பெற்றது😇*.மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்ற பல வீரர்களின் *தியாகத்தால் நமக்கு சுதந்திரம்* கிடைத்தது.அவர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும், நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கும் வகையிலும் இந்நாள் அமைகிறது. இந்நாள் நாடு முழுவதும் தேசியக்கொடி 🇮🇳ஏற்றி, தியாகிகளை நினைவு கூர்ந்து, பெருமையுடன் கொண்டாடப்படுகிறது.
இந்நாளை மேலும் சிறப்பிக்க *உயர்திரு.M.சுவாமிநாதன்*
*இணை நிறுவனர் | டிஜிட்டல் மாற்றத் தலைவர் | கிரியேட்டிவ் தலைவர் உத்தி ஆலோசகர் (EU) | வழிகாட்டி | தமிழ் ஆர்வலர் (ஜெர்மனி)*, அவர்கள் நமது பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி சிறப்பிக்க உள்ளார்.
அனைவருக்கும் *சுதந்திர தின நல்வாழ்த்துகள்*.

🫡🇮🇳🇮🇳🇮🇳🫡

மீண்டும் ஒரு வெற்றி🥇*தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய* அறந்தாங்கி குறுவட்ட அளவில் நடைபெற்ற *உயரம் தாண்டுதல் போ...
10/08/2026

மீண்டும் ஒரு வெற்றி🥇*தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை நடத்திய* அறந்தாங்கி குறுவட்ட அளவில் நடைபெற்ற *உயரம் தாண்டுதல் போட்டியில்* 14- வயதிற்குட்பட்டோர் பிரிவில் நம் பள்ளியைச் சேர்ந்த *ஒன்பதாம் வகுப்பு* மாணவன் *இ.கவின்* *முதலிடம்*, எட்டாம் வகுப்பு மாணவர்கள் *செ.ஹர்ஷவர்தன் இரண்டாமிடம்* , *கா.ஸஹானா ஶ்ரீ* *இரண்டாமிடம்* மற்றும் *ரா.அவந்திகா மூன்றாம் இடமும்* வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐

09/08/2026

செய்கின்ற வேலை எது என்பது முக்கியமல்ல 🙏🙏🙏 நம்முடைய இலக்கு சரியாக இருக்க வேண்டும் 🌹🌹🌹புதுக்கோட்டைக்கு பஸ்ல பால் ஏத்திக்கும் போயிட்டு நான் ஊற்றாத கடைகளே இல்லை... கிட்டத்தட்ட 350 பேருக்கு நேரடியான வேலை வாய்ப்பு கொடுக்கிறேன்... 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பாரத் பால் விற்பனை செய்யப்படுகிறது... நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக செயல்படும் அணவயல் பாரத் பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உயர்திரு கணேசன் அவர்கள்..

07/08/2026

Chemical engineering to bank Officer. எனக்கு வங்கித் துறையில் வேலை கிடைப்பதற்கு ஒரு வருடம் மட்டுமே தேவைப்பட்டது... நீங்களும் உங்களுடைய இலக்கை திட்டமிட்டால் எல்லாம் சாத்தியமே... நமது மேற்பனைக்காடு கிராமத்தைச் சார்ந்த திருமதி பத்மப்ரியா ஜோதி ராஜன் அவர்கள்..

06/08/2026

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையை கண்டிப்பாக தேர்ந்தெடுக்க வேண்டும்🌹🌹🌹 அதன் பின்பு அந்த துறையை பிடிப்பதற்கு காரணம் என்ன என்பதை உணர வேண்டும்🪴🪴🪴 நூற்றுக்கு மேற்பட்ட கணினி செயலிகளை உருவாக்கிய நமது பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் அவர்கள் 🙏🙏🙏

03/08/2026

பிசினஸ் பண்ணனும்னா என்ன வேணும்? நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவன் 🪴 ஒரு கருத்தை விற்பனை செய்வதன் மூலம் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கினேன் 👍 காலையில் புறப்பட்டு அன்றைய தினம் ஒரு பாலிசி எடுத்தால் மட்டுமே அன்றைய காலை உணவை உண்ணும் பழக்கத்தை வைத்துள்ளேன்... நம்ம குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்🌹🌹🌹

Address

ALANJIRANGADU, ARANTHANGI TALUK
Pudukkottai
614624

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம குருகுலம் / Gurukulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to நம்ம குருகுலம் / Gurukulam:

Shortcuts

Share

Category