Thisaigal Aranthangi

Thisaigal Aranthangi திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு

அனைவருக்கும் வணக்கம் 🙏கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு மற்றும் சமூகநீதி என்ற தளங்களில் இந்த சமூகத்தின் ...
19/06/2023

அனைவருக்கும் வணக்கம் 🙏

கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மேம்பாடு மற்றும் சமூகநீதி என்ற தளங்களில் இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காய் தொடர்ந்து இடைவிடாது பயணிக்கும், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின்...

18ம் ஆண்டு விழா,

26.06.2023
திங்கள் கிழமை
காலை 9.30 மணியளவில்

இடம் -: நைனா முகமது கலை அறிவியல் கல்லூரி.
இராஜேந்திரபுரம்.
அறந்தாங்கி.

அனைவரையும் அன்புடன்
வரவேற்கிறோம்....

அழைப்பின் மகிழ்வில்...
திசைகள் அமைப்பு
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம்
9159969415

*ஞாயிற்றுக்கிழமை  நாளை காலை சரியாக 9.00AM. மணியளவில் மாபெரும்**இலவச மருத்துவ முகாம்.**அறந்தாங்கி ராயல் பார்மஸி & ராயல் ஸ...
11/03/2023

*ஞாயிற்றுக்கிழமை நாளை காலை சரியாக 9.00AM. மணியளவில் மாபெரும்*
*இலவச மருத்துவ முகாம்.*

*அறந்தாங்கி ராயல் பார்மஸி & ராயல் ஸ்பெசாலிட்டி*
&
*அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப்*
&
*அறந்தாங்கி திசைகள் அமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்.*

இம்முகாமிற்கு வருகை தரும் சிறப்பு
மருத்துவர்களாக
❤️தோல்நோய் மருத்துவர்,
❤️எலும்புமருத்துவர்,
❤️கண் மருத்துவர்,
❤️ குழந்தைகள் மருத்துவர்,
❤️ மகப்பேறு மருத்துவர்,
❤️பொதுமருத்துவர்கள்
வருகைதந்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க இருக்கின்றார்கள்.
மேலும்
இலவசபரிசோதனைகள்,
சர்க்கரை அளவு,
கொலஸ்ட்ரால்,
இரத்த அளவு,
ECG, மற்றும் இரத்த அழுத்தசோதனை,BMI,உயரம்,உடல்எடை பார்க்கப்படுகிறது.
இரத்தம் பரிசோதனைக்கு முன்பதிவு thevai
8015015601
9047570593
இந்த எண்ணிற்கு பதிவு செய்துகொள்ள கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள் மற்றும்
தேவையுடையோர் பயன் பெற்றுக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இம்முகாம் நடைபெரும் இடம்
பழைய ஆஸ்பத்திரி ரோடு&MGR சிலை,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் அருகில்
ராயல் பார்மஸி அறந்தாங்கி.

06/05/2022

Address

Aranthangi
Pudukkottai
614616

Alerts

Be the first to know and let us send you an email when Thisaigal Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category