Oxford Catering College

Oxford Catering College OXFORD IS 100% JOB ORIENTED TEACHING INSTITUTION WITH THE NOBLE AIM OF PRODUCING WELL QUALIFIED & CATERING PROFESSIONAL.

 #வழி_தரும்_வலிதரமான கல்வியை தருவதைவிட எங்களுக்குவேதனையானது..தரமான கல்வியை நாங்கள் தருகிறோம் என விளம்பரப்படுத்துவது .   ...
13/07/2025

#வழி_தரும்_வலி

தரமான கல்வியை
தருவதைவிட
எங்களுக்கு
வேதனையானது..

தரமான கல்வியை
நாங்கள் தருகிறோம்
என விளம்பரப்படுத்துவது .

 #குட்டிமாரி_Vibesகோழியும்குட்டி மாரிமுத்தும்நானும்....
26/05/2025

#குட்டிமாரி_Vibes

கோழியும்
குட்டி மாரிமுத்தும்
நானும்....

சில நாட்களுக்குமுன்பு நான் பதிவிட்ட #விளம்பர_மாயாஜாலம்தரமான கல்வியைத்தர புத்தி கொண்டஎனக்கு ...சரியா விளம்பரம்செய்யும் யு...
08/05/2025

சில நாட்களுக்கு
முன்பு நான் பதிவிட்ட
#விளம்பர_மாயாஜாலம்
தரமான கல்வியைத்
தர புத்தி கொண்ட
எனக்கு ...
சரியா விளம்பரம்
செய்யும் யுக்திதான்
தெரிய மாட்டேங்குது..!

என்ற பதிவு சமூக
வலைதளங்களில்
பரவியது.
என் நெஞ்சில்
நிறைந்தவர்களின்
பதிவை கண்டு மனம்
ஆனந்தத்தில் நிறைந்தது

ஆனால் அந்த பதிவுக்குப் பிறகு,
ஒரு அழகான சந்திப்பு...

உணவுப் பதிவாளர் (வி. தேனப்பன்) சார் நேரில் நமது ஆக்ஸ்போர்டு கல்லூரிக்கு வந்தார்.

"சார், உங்கள் பதிவு என் மனசைக் கொள்ளை அடிச்சது!நீங்களும் நல்லதை செய்றீங்க…
நானும் என் பாணியில் உங்கள் கல்வியைப் பற்றிப் பேசுறேன்.உணவல்லவா என் passion, ஆனா கல்வியையும் சுவையா சொல்றேன்!" என்றார்.

அவர் சொல்லியது என் நெஞ்சில் ஒலித்தது…

உணவின் பக்கமாக கல்வியையும் பேசும் தேனப்பன் சார் — புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கேட்டரிங் & ஹோட்டல் மேலாண்மை படித்தவர்.அந்தத் துறையிலேயே உணவுப் பதிவாளர் எனும் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தவர்.

வீதி டீ கடை முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரை —உணவின் சிறப்பை உரைப்பவர்.
பாரம்பரிய உணவின் பின்னணிக் கதைகளைப் பகிர்வதில் தனித்தன்மை.

அவரது வீடியோக்கள் பலரையும் அந்த உணவகங்களை முயற்சி செய்ய வைக்கின்றன —இது உணவகத் துறைக்கே ஒரு சந்தோஷ செய்தி.எங்கள் மாணவர்களிடம் உரையாடினார்,
அவர்கள் கனவுகளைப் பற்றி கேட்டு உற்சாகம் தந்தார்.

  through Culinary Pride.A Tribute to Regional  DelicaciesThanks to MP Karti P Chidambaram A heartfelt appreciation to H...
16/04/2025


through Culinary Pride.

A Tribute to Regional Delicacies

Thanks to MP Karti P Chidambaram

A heartfelt appreciation to Hon'ble Member of Parliament Mr. Karti P Chidambaram for proudly showcasing
the rich culinary heritage of Chettinad.
His post on "Masala scrambled eggs
with sun-dried fish – a Chettinad delicacy" reflects not only his love for traditional food but also his deep connection with
the culture and people of Sivaganga constituency.

Such thoughtful gestures promote local flavors and invite food lovers from far and wide to experience the vibrant taste of our land.Indeed, food has the power to connect hearts – and this dish says it all!

Looking forward to visiting Sivaganga and savoring this authentic Chettinad special!

Unlock Your Culinary Potential!Join our Exclusive Housewives' Cooking Course at Oxford International Institute of Cateri...
21/03/2025

Unlock Your Culinary Potential!

Join our Exclusive Housewives' Cooking Course at Oxford International Institute of Catering & Hotel Management, Pudukkottai!

✨ Learn from the Best!
Conducted by Dr. Chef R. RAMESH, a renowned Gourmet Chef & Connoisseur, this course will elevate your cooking skills to a professional level.

✅ Hands-on training
✅ Expert guidance
✅ Limited seats – Enroll Now!

📍 Location: Oxford International Institute of Catering & Hotel Management, Pudukkottai

Hurry! Admissions Closing Soon!

Heartfelt Congratulations to Sunita Williams from Oxford International Institute of Catering & Hotel Management. Pudukko...
19/03/2025

Heartfelt Congratulations to Sunita Williams from Oxford International Institute of Catering & Hotel Management. Pudukkottai.

We at Oxford International Institute of Catering & Hotel Management, Pudukkottai, extend our warmest congratulations on your remarkable 286-day mission aboard the International Space Station and your safe return to Earth!

Your dedication, resilience, and pioneering spirit in space exploration continue to inspire millions worldwide, including our students and faculty. Your journey stands as a testament to human perseverance and scientific excellence.

We are truly proud of your achievements and wish you continued success in all your future endeavors. May your story motivate generations to dream beyond boundaries!

With great admiration,

Oxford International Institute of Catering & Hotel Management -Pudukkottai, Tamil nadu
ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரி புதுக்கோட்டை
ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ்

 #விளம்பரம்_தேவையா? உன் சோப்பை விட என் சோப்பே உயர்ந்தது. உன் பற்பசையை விட என் பற்பசையில் பற்களை பாதுக்காகும் பொருட்கள் அ...
16/03/2025

#விளம்பரம்_தேவையா?

உன் சோப்பை விட என் சோப்பே உயர்ந்தது. உன் பற்பசையை விட என் பற்பசையில் பற்களை பாதுக்காகும் பொருட்கள் அதிகம் உள்ளது. உன் காரைவிட என் கார் சிறந்தது’ என்று தன் தயாரிப்பை மேன்மைப்படுத்தி காட்டுவதே ஒரு விளம்பரத்தின் நோக்கம்.

தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் எவ்வளவு சிறப்புகள் உள்ளன என கூறினால் அது தகவல். தங்கள் பொருட்கள் இன்னொன்றை விட எவ்வளவு சிறந்தது என அறிவித்தால் அது விளம்பரம். ஆனால் விளம்பரங்கள் சில நெறிமுறைகளை (Ethics) பின்பற்றவேண்டியது அவசியம்.

பல விளம்பரங்களில் நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப் படுகின்றன.

ஒரு நல்ல விளம்பரத்தில் பொய் இருக்கக்கூடாது. இல்லாத ஒன்றை இருப்பதாக கூறக்கூடாது. தங்களின் தயாரிப்புகள் அதிக அளவில் விற்கவேண்டும். லாபம் அதிகரிக்கவேண்டும். புதிய நுகர்வோர்களை இழுக்கவேண்டும். இவற்றை சாதிக்க விளம்பரங்கள் தவறாக பயன்படுத்தப் படுகின்றன. நெறிமுறைகள் தூக்கி எறியப்படுகின்றன.

கல்வியகத்துக்கு எதற்கு விளம்பரம்.
நாமதான் தரமான கல்வியை கொடுக்குறோமே எதற்கு விளம்பரம் செய்ய வேண்டும் என மெத்தனமாக இருந்த காலம் அது.

அப்போது என் நலன் விரும்பி
இது விளம்பர யுகம், எல்லாவற்றுக்கும் விளம்பரம், எதற்கும் விளம்பரம். விளம்பரம் செய்தால்தான் சந்தையில் நிலைத்து நிற்க முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை.
விளம்பரமே வேண்டாம் என்று ஒதுங்கி நிற்கும் நிறுவனங்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பதில்லை என்றார்.

அவர் சொன்ன பிறகு நான்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு
எடுத்த விளம்பரம் படம் இது.

என்றோ விளக்கிய ஒன்று...
அது எழுந்து நிலைத்ததோ இன்று....!

பிள்ளைங்க வாழ்க்கையில்
பெத்தவங்க எடுக்கற முடிவு
சரியாதான் இருக்கும்.....

கேட்டரிங்தானே னு
அலட்சியம் செய்தேன்..
இந்த துறையில்
இவ்வலோ வளர்ச்சியா.....

பிரம்மிப்பா இருக்கு....

செய்யும் தொழிலே தெய்வம்....
அந்த திறமைதான் நமது செல்வம்..

அந்த திறமைதான் நமது செல்வம்..

நளம் கற்று........ வளம் பெற.....

ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ்

ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரி புதுக்கோட்டை

OXFORD CATERING COLLEGE/ ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜ்

13/03/2025
 #தைப்பூசம் என்பது தீமையை முருகன் வென்றதை நினைவுகூரும் ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான பண்டிகையாகும். இந்த நாளின் முக்கியத்து...
11/02/2025

#தைப்பூசம்

என்பது தீமையை
முருகன் வென்றதை
நினைவுகூரும் ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான பண்டிகையாகும்.

இந்த நாளின்
முக்கியத்துவத்திற்குப் பின்னால் உள்ள கதை சுவாரஸ்யமானது.

இந்து புராண புத்தகமான
"ஸ்கந்த புராணம்" படி, சூரபத்மன் என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவனாக வளர்ந்தான், எல்லா தேவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாலும் அவனை அவர்களால் தோற்கடிக்க முடியவில்லை. பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் ஒரு தீவிர முயற்சியில், அவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினர்,

தங்களால் அசுரர்களை அழிக்க முடியாததை நினைவுகூர்ந்த தேவர்கள், தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய, ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க தலைவனை உருவாக்க வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக் கடல் ஆன சிவபெருமான், தேவர்களின் வேண்டுதலை ஏற்று, தனது தனிப்பட்ட சக்தியால் முருகப்பெருமானாக அவதரித்தார்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள், ஆறு அழகான குழந்தைகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி, சுவாமிமலை ஆகிய ஆறுபடை வீடுகளில் தோன்றின. கார்த்திகைப் பெண்கள் அந்த குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் அவைகள் ஒன்றாக இணைந்து, ஆறுமுகங்களுடன் காட்சியளித்தனர். அவ்வாறு தோன்றியவரே முருகப்பெருமான்.

முருகன் போர்க்களத்திற்குச் சென்று சூரபத்மனுடன் போரிட்டு தனது வேலால் அவனை தோற்கடித்தார். பின்னர் அவர் ஒரு மயிலின் மீது ஏறிய தனது பக்தர்கள் முன் தோன்றினார். இவ்வாறு, அசுரனின் மரணத்துடன், தேவர்கள் பிரபஞ்சத்தில் அமைதியை மீட்டெடுத்தனர். பக்தர்கள் இந்த நாளை தைப்பூசமாகக் கொண்டாடத் தொடங்கினர்.

2025 நடப்பு ஆண்டில், தைப்பூசம் பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை இன்று (11.02.2025) நடைபெறுகிறது.

அனைவருக்கும் எனது
இனிய தைப்பூச திருநாள்
நல்வாழ்த்துகள்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா! அரோகரா!அரோகரா..!

Dynamic Duo - Varunkumar IPS & Vanditha Pandey IPS Elevated as DIGs.திரு.வருண்குமார் IPS- திருமதி. வந்திதா பாண்டே IPS தம...
30/12/2024

Dynamic Duo - Varunkumar IPS &
Vanditha Pandey IPS Elevated as DIGs.

திரு.வருண்குமார் IPS-
திருமதி. வந்திதா பாண்டே IPS தம்பதி இருவருக்கும் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு. திருச்சி டி.ஐ.ஜியாக வருண்குமாரும், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜியாக வந்திதா பாண்டேவும் நியமனம்.

Heartiest congratulations to Mr. Varun Kumar Ips and Mrs. Vandita Pandey IPS madam on their well-deserved promotions as DIGs. It is truly inspiring to see such a dynamic couple achieving remarkable milestones in their careers.

Best wishes to Mr. Varunkumar as the DIG of Trichy Range and Mrs. Vanditha Pandey as the DIG of Dindigul Range. May you both continue to serve with dedication
and excellence.

இன்று பிறந்த நாள் காணும்மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
02/12/2024

இன்று பிறந்த நாள் காணும்
மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி
அவர்களுக்கு இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள்.

உங்களின் தலைமையால்
கல்வித் துறையில் மலரட்டும்
புத்தம் புதிய பெருமைகள்.

Address

345. POOSA THURAI Road
Pudukkottai
622003

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

04322232299

Alerts

Be the first to know and let us send you an email when Oxford Catering College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category