Astro Tech Traders

Astro Tech Traders To learn about stock market, technical analysis

Expecting rally coming days 👀
06/07/2023

Expecting rally coming days 👀

NRB BREAKINGS BREAK OUT ✅ASPER TECHNICAL PATTERN TARGET 220,230,240+SL 180
05/07/2023

NRB BREAKINGS
BREAK OUT ✅
ASPER TECHNICAL PATTERN TARGET 220,230,240+
SL 180

28/06/2023

Analysis Class #

✨Topics Covered✨

- Support & Resistance
- Trend line & Trend confirmation
- Candlestick types & Pattern
- Technical Pattern
- 3 types of indicators

- Class timing: (July Month) Weekend Sunday 10-12 pm
Total class timing: 12 hours (Four weeks)

- Further guidance through Telegram& ( Life time support)
- Swing Stocks ( Breakout Stocks)
- Investment Stocks only Long term

✨Those interested in attending the class can contact me

✨Call & WhatsApp No: 6381968536 ✨

26/06/2023

levels ( 26.07.2023)
- Trend: Uptrend (D)
- Support 1 strong: 18650-18680 Asper today pivot level & OI
- Support 2: 18600-18580
- Resistance:18750 - 18780, if Nifty will break out above the levels it will up nearly 18800+ level
- Pivot point level: Wide Descending
- PCR Ratio=0.82


# Bank Nifty # Intraday Levels
- Trend: Uptrend (D)
- Support 1- 43550- 43500 Asper Pivot level & Trend line
- Support 2 Strong: 43300- 43350
- Resistance: 43950-44000 Level if BN will break out above the level it will go 44200 + level
- Pivot point level: Narrow
- PCR Ratio= 0.85

22/06/2023

Simplified #

- Use Trading Strategy
- Entry & Exit
- Follow Risk Management
- Don't Chasing Market Move

- Trading Strategy

பங்குச்சந்தை Intraday trading செய்வதற்கு பலவகையான Strategy இருக்கு அதில் ஒரு குறிப்பிட்ட சில Startegy யை மட்டும் தொடர்ந்து Live Market ல் apply செய்து பார்ப்பது மேலும் Back testing செய்து பார்ப்பது இன்னும் அந்த Script ன் விலை நகர்வை நம்மால் Prediction பன்ன முடியும்.
லாபமும் சம்பாதிக்க முடியும்.

- Entry & Exit

இங்கே தான் பெரும்பாலான day Trading செய்பவர்கள் (Beginners)தவறு செய்வது உண்டு. ஒரு பங்கை தேர்வு செய்து அந்த பங்கை வாங்கிய பிறகு குறிப்பிட்ட % லாபத்தில் வர்த்தகமாகி கொண்டிருந்தாலும் விற்காமல் இன்னும் மேல போகட்டும் என்று வைத்திருப்பது.
எப்போதுமே பங்குகளை வாங்கும் போது அதற்கு Target என்ற ஒன்று வைப்பது சிறந்தது.

- Risk Management

இது ஒரு முக்கியமான ஒன்று Day Traders இதை பின்பற்றவில்லை எனில் போட்ட முதலீடு Capital எல்லாம் கரைந்துவிடும்.
தின வர்த்தகத்திற்கான பங்கை தேர்வு செய்து வாங்கும் போதே அதற்கான Risk (Stop Loss ) எவ்வளவு என்று கட்டாயம் Calculate செய்து வாங்குவது தான் ஒரு நல்ல Intraday trader.

- Don't Chasing Market Move

எப்போதுமே பங்கு வர்த்தகராக இருப்பவர்கள் வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்க பழக வேண்டும். எவ்வளவு Point மேல் சென்றாலும் நிச்சயமாக சிறு Correction க்காக கீழே வரும் அந்த மாதிரி வாய்ப்புகளை பயன்படுத்துவது சிறந்தது.
குறிப்பாக Order போடும் போது Limit Order பயன்படுத்துவது நல்லது.

⚡Classes are going to start on weekend⚡
✨ Technical Analysis ✨

✨Topics Covered✨

- Support & Resistance
- Trend line & Trend confirmation
- Candlestick types & Pattern
- Technical Pattern
- 3 types of indicators

- Class timing: Every Weekend Sunday 10-12 pm
Total class timing: 12 hours (Four weeks)
✨Those interested in attending the class can contact me
✨Call & WhatsApp No: 6381968536 ✨

22/06/2023

Analysis Class #

✨Topics Covered✨

- Support & Resistance
- Trend line & Trend confirmation
- Candlestick types & Pattern
- Technical Pattern
- 3 types of indicators

- Class timing: Every Weekend Sunday 10-12 pm
Total class timing: 12 hours (Four weeks)

- Further guidance through Telegram

✨Those interested in attending the class can contact me

✨Call & WhatsApp No: 6381968536 ✨

  Stock Market #  June 20 Nifty & Bank Nifty ல் காலையில் Prediction பன்னது போல் தான் இன்று மார்க்கெட்.சொன்ன Level எல்லாம...
20/06/2023

Stock Market # June 20

Nifty & Bank Nifty ல் காலையில் Prediction பன்னது போல் தான் இன்று மார்க்கெட்.
சொன்ன Level எல்லாம் வர்த்தகமாகி கடைசியில் upside Move Resistance Break out பன்னிட்டு எதிர்பார்த்த Target 🎯

Today Prediction + Performance

எப்போதுமே எந்த இடத்தில் அதாவது Support & Resistance ல் Reversal ஆகியோ அல்லது Consolidate நடந்தாலும் எதை வைத்து ஒரு Entry எடுப்பது Candle stick Pattern வைத்துதான்.

Types & Pattern Analysis always gives a lot of opportunities #

  Trading ல்  - இப்ப Option Buying செஞ்சி Hold பன்னிருக்கோம் என்று வைத்துக் கொள்வோம். Market நம்ம வாங்கின Option பக்கமா ...
19/06/2023

Trading ல்

- இப்ப Option Buying செஞ்சி Hold பன்னிருக்கோம் என்று வைத்துக் கொள்வோம். Market நம்ம வாங்கின Option பக்கமா போனால் நல்ல லாபம் கிடைக்கும்.

- Market நமக்கு Against ஆகவோ அல்லது Range Market ல் இருந்தாலோ நம்ம வாங்கின Premium கரைய ஆரம்பிக்கும் எதிர்பாராத பெரிய Loss ஆகும்.

- இதையெல்லாம் சமாளிக்க Strategy Based Trade செய்தால் Limited Loss Limited Gain கிடைக்கும்.

Spread Strategy #

- இதனை பயன்படுத்தி நம்ம வாங்கின Option Position ன Expiry வரையும் கூட Holding வச்சு Wait பன்னலாம். பெரிய Loss எதுவும் ஆகாது.

- எனக்கு தெரிந்த படி இந்த Ratio Spread ஐ Market Sentiment எப்படி இருந்தால் எந்த Strategy Based Spread எடுப்பது என்பது பற்றி ஒரு அட்டவணை கொடுத்துள்ளேன்.

Ratio Spread Strategy -ல் Trade செய்யும் முறை பற்றி ஒரு வழிகாட்டல்

✨Debit Call Ratio Spread✨
Rule - If the bought premium is higher than sold premium then It call Call Ratio Spread #

விதி - வாங்கிய பிரீமியம் விற்கப்பட்ட பிரீமியத்தை விட அதிகமாக இருந்தால் அது #டெபிட் கால் ரேஷியோ ஸ்ப்ரெட் # எனப்படும்.

Nifty 18800 CE - (Sell )@ 171.45
Nifty 18700 CE - (Buy) @ 257.65
Difference between two pre
(257.65 - 171.45)= 86.2 Net Debit

✨Credit Ratio Spread✨
Rule - If the sold premium is higher than bought premium then it call Ratio Spread #

விதி - வாங்கிய பிரீமியத்தை விட விற்கப்பட்ட பிரீமியம் அதிகமாக இருந்தால், அது #கிரெடிட் ரேஷியோ ஸ்ப்ரெட் # எனப்படும்.

Nifty 18700 CE - (Sell) @ 257.65
Nifty 18800 CE - (Buy) @ 171.45
Difference between two pre (171.45 - 257.65)= 86.2 Net Credit Received
************

Today Stock MarketNifty காலையில் Prediction செய்தது போல அனைத்து Support ம் தொட்டுவிட்டு 18750 பக்கமா Close வச்சிருக்கு.T...
19/06/2023

Today Stock Market

Nifty காலையில் Prediction செய்தது போல அனைத்து Support ம் தொட்டுவிட்டு 18750 பக்கமா Close வச்சிருக்கு.

Technical Pattern படி 18800-18820 தொட்டுவிட்டு மேல போகும்னு எதிர்பார்த்தேன் இன்று Technical Pattern வேலை செய்யல. Neck line- ஐ Break செஞ்சி கீழ வந்துருச்சு.

Nifty #

BN view வும் சேம் தான் இதுவும் இன்று Technical pattern படி போகாமல் அனைத்து Support ம் Cross செஞ்சி கீழ வந்து Nearly trend line பக்கத்தில் வந்து முடிஞ்சது.

Nifty& Bank Nifty இரண்டும் Perform well

17/06/2023

Analysis Class #

✨Topics Covered✨

- Support & Resistance
- Trend line & Trend confirmation
- Candlestick types & Pattern
- Technical Pattern
- 3 types of indicators

- Class timing: Every Weekend Sunday 10-12 pm
Total class timing: 12 hours (Four weeks)

- Further guidance through Telegram

✨ Benefits for who attend class ✨

- Nifty And Bank Nifty Prediction
- FNO Swing Stocks
- Option Live Market Update

✨Those interested in attending the class can contact me

✨Call & WhatsApp No: 6381968536 ✨

✨Astrological Theory Of Business Cycles✨ I would like to quote J.P Morgan saying ✨"Millionaires don't need astrologer,bu...
16/06/2023

✨Astrological Theory Of Business Cycles✨

I would like to quote J.P Morgan saying
✨"Millionaires don't need astrologer,but billionaires do".✨

***Astro prediction for your wealth
and financial freedom****

இன்றைய காலகட்டத்தில் எல்லாராலும் எல்லா துறைகளிலும் வெற்றிக்கான முடிவதில்லை ஏன் 🤔

ஒருவர் Banking sector நல்லா வரும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்று நல்ல லாபம் பார்ப்பார்

இரண்டாவது நபர் இரும்பு துறையில் (Metal sector) ல் நல்ல வளர்ச்சியை காண்பார்.

இன்னும் ஒருசிலர் பல தொழில் செய்வார்கள். எது செய்தாலும் பெரிதாக வளர்ச்சியோ அல்லது லாபத்தை அவரால் பெற முடியாது ஏன்?

அதே தான் இங்கேயும்
பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் அதிகம் ஆனால் அவர்களால் Intraday trading செய்ய முடியுமா என்றால் முடியும் இருப்பினும் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள்.

ஒரு சிலர் Limited Capital வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்வார்கள் அதிலும் பாதியை இழப்பார்கள், இவ்வாறு உள்ளவர்கள் தங்களை Self Analysis செய்து கொள்வது அவசியம்.

அல்லது உங்கள் Horoscope ஐ பயன்படுத்தி எந்த Sector நல்லா வரும் உங்களுக்கு இந்த Trading ஒத்து வருமா அல்லது Investment செய்யலாமா, எந்த துறையில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் பயன்படும் என்பதை தெரிந்துகொள்ள விருப்பம் உள்ள நபர்கள் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

✨Call ✨& WhatsApp No: 6381968536
✨Astro Arangapriya ✨

Address

Pudukkottai
622001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+916381968536

Website

Alerts

Be the first to know and let us send you an email when Astro Tech Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Astro Tech Traders:

Shortcuts

Share

Category