Athayi Unani

Athayi Unani Athayi_Unani
Athayi_Puduvoyal

02/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும்☪️☪️☪️☪️☪️☪️☪️பிப்ரவரி 01.2025 இந்த நாள் இனிய நாள்பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பாசமான பகிர்வுகள்⚜️⚜️⚜...
01/02/2025

அஸ்ஸலாமு அலைக்கும்

☪️☪️☪️☪️☪️☪️☪️

பிப்ரவரி 01.2025 இந்த நாள் இனிய நாள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பாசமான பகிர்வுகள்

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

இறைவனின் மாபெரும் கிருபையால்
மாணவர் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட ஜனவரி பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக வருகைதர இருந்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வர இயலவில்லை என்பதால் மாணவர் இந்தியா அமைப்பின் அனைத்து நிர்வாகிகளையும் திருச்சி அதாயி அரபிக் கல்லூரியின் முதல்வர் மௌலவி ஃபைஜுல் பாரி ஆலிம் பிலாலி மற்றும் இளங்கலை, முதுகலை மாணவர்களை தன் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல் வாழும் புரட்சியாளர் "அஷ்ஷெய்க் அஃலா உஸ்தாத்" அவர்களின் சீரிய வழிகாட்டலில் நடைபெறும் அதாயி கல்விக் குழுமத்தின் திருச்சி அதாயி அரபிக் கல்லூரியின் சிறந்த கல்விப் பணியை ஊக்குவித்து மாணவர் இந்தியா சார்பில் வழங்கப்பட்ட விருதை தன் கரங்களால் வழங்கினார்.

♻️♻️♻️♻️♻️♻️♻️♻️

இது போன்ற கருத்தரங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் உங்கள் அதாயி மாணவர்களை வருங்காலங்களில் எப்படி செதுக்க வேண்டும் என்கிற உயரிய ஆலோசனைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மிகுந்த உற்சாகமாக வழங்கினார்.

👏👏👏👏👏👏👏👏
இதில் கலந்துகொண்ட திருச்சி அதாயி மாணவர்கள் அனைவருக்கும் விகடன் பிரசுரம் வெளியிட்ட "கலைஞர் 100 விகடனும் கலைஞரும்" என்கிற நூலை பரிசாக வழங்கி ஆரத்தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மாணவர் இந்தியா அமைப்பின் அனைத்து நிர்வாகிகளும் மிகுந்த பாராட்டிற்கும் துவாவிற்கும் உரியவர்கள் இறைவன் அவர்கள் அனைவருக்கும் இம்மை மறுமை வெற்றியை தருவானாக!

திருச்சி அதாயி
அரபிக் கல்லூரி
வரகனேரி புதிய குடியிருப்பு, டி மார்ட் பின்புறம், சென்னை பைபாஸ் திருச்சி - 8

01/02/2025
Athayi Unani Athayi Unani அதாயி அரபிக் கல்லூரி, புதுவாயல் மாணவர்கள் இந்த வருடம் நிகழ்த்திய  #உலகச்சாதனை ( ) புகைப்படங்கள...
29/01/2025

Athayi Unani Athayi Unani அதாயி அரபிக் கல்லூரி, புதுவாயல் மாணவர்கள் இந்த வருடம் நிகழ்த்திய #உலகச்சாதனை ( ) புகைப்படங்கள்...🎊📸
அல்ஹம்துலில்லாஹ்...

29/01/2025

achieved by Athayi students.

achieved by Athayi students.

The students of Educational Group*'s Puduvayal branch, Athayi Arabic College (Al Khalifa Athayi Arabic and Unani Herbal Research Academy), have set a world record today on Republic Day (26/01/25) by (spinning the Star Silambam) for two and a half hours (2 Hours 30 Minutes) non-stop.

The students who participated in this achievement are:

1) Muhammad Rahmatullah Athayi
2) Muhammad Hajmoon Athayi
*3) Ahmad Musthafa Athayi
4) Muhammad Lathif Athayi
5) Muhammad Riyas Athayi
6) Syed Mustafa Athayi
7) Muhammad Yahya Athayi
8) Muhammad Jabbar Athayi
9) Muhammad Irfan Athayi
10) Muhammad Aashik Athayi
11) Ameer Abdullah Athayi

Alhamdulillah, they have set a world record.

28/01/2025

  achieved by Athayi students.  achieved by Athayi students.The students of   Educational Group*'s Puduvayal branch, Ath...

Address

Puduvoyal, Kolkata Highway
Ponneri

Alerts

Be the first to know and let us send you an email when Athayi Unani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Athayi Unani:

Shortcuts

Share