Ilaignar Makkal Nalam Matrum Sevai Iyakkam

Ilaignar Makkal Nalam Matrum Sevai Iyakkam Organisation to develope country..... its an organisation by the students to help the people. we think we are going well ..

you all to can join hands to support us.

Good peoples in cops...
06/03/2015

Good peoples in cops...

06/03/2015

ROFLMAO...!!! :D

By Karthik Krish

25/10/2013

1000 கோடி ரூபாய் வரி செலுத்த தவறியது நோக்கியா நிறுவனம்!!!
PAP வாய்க்காலில் தண்ணீர் திருடி விவசாயம் செய்த 3 விவசாயிகள் கொலை முயற்சி வழக்கில் கைது..
முடிஞ்சா தூக்கு தண்டனை வாங்கி கொடுங்க உவர் ஹானர்..

25/10/2013

திமுக'வை ஒழிப்பதே எனது லட்சியம் - ஜெ.

1)வறுமை,
2)மின்வெட்டு,
3)மீனவர் மீது துப்பாக்கி சூடு,
4)திருட்டு,
5)கொலை,
6)தண்ணீர் பிரச்சனை,
7)தாது மணல் கொள்ளை,
8)வேலையில்லா திண்டாட்டம்,
9)விலைவாசி ஏற்றம்,
10)விவசாயிகள் துயரம்.

நாட்ல ஒழிக்க எவ்வளவோ இருக்கு?

-Boopathy Murugesh

09/10/2013

Must Save Water ..

09/10/2013

முக்கிய செய்தி :-
R.B.I உத்தரவின் படி வருகின்ற ஜனவரி முதல்
தேதி முதல் ..இந்த ரூபாய் நோட்டுகளில்
கவிதை எழுதுவது ,கையெழுத்து போட்டு பார்ப்பது,அட்ரெ
ஸ் எழுதுவது ,கணக்கு போட்டு பார்ப்பது , அந்த
மாதிரியான ரூபாய் நோட்டுகளை எந்த பேங்கும்
ஏற்க்காது ..அதனால் நீங்களும் எழுதாதீங்க ,எழுதியிருக்கும்
நோட்டுகளை வாங்காதீங்க ...இதனால கவர்ண்ட்மெண்ட்க
்கு வருடத்திற்கு 2,638 கோடி இழப்பு ஏற்ப்படுகிறதாம் ....
இனி ரூபாய்
நோட்டுகளை மதிப்போம் ,கிருக்கல்களை தவிற்ப்போம் .. —

09/10/2013
மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..// பயனுள்ள தகவல் //மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை...
09/10/2013

மின்சாரம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..

// பயனுள்ள தகவல் //

மாலை வீடு திரும்பியவுடன் , வீட்டில் மின்சாரம் இல்லை. மகளிடம் விசாரித்தேன், மூன்று முறை இதுவரை அறிவிக்கப்படாத மின்வெட்டு என தெரிந்துகொண்டு, காலாண்டு தேர்வு விடுமுறையில் உள்ள மகளுக்கும் பயனுள்ளதா ஏதாவது கற்றுக்கொடுக்கலாமே என்று முடிவுசெய்தேன்....

155333 டயல் செய்ய சொல்லி , தமிழில் தகவல் அறிய எண் ஒன்றை அழுத்தவும் என்ற குரலுக்கு ஏற்ப அழுத்திவிட்டு காத்திருந்தாள். அந்தபக்கம் வழக்கமா பேசக்கூடிய நபர் , இன்னும் அரைமணி நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என சொல்லிவிட்டு டொக்கென்று வைத்துவிட்டார். மறுபடியும் ஃபோன் போட சொன்னேன். புகார் எண் கண்டிப்பாக வேண்டும் என கூறியவுடன்தான் நம் முகவரியையே கேட்க ஆரம்பித்தார். சொன்னபடியே அரைமணிநேரத்தில் மின்சாரமும் வந்தது.

நமக்கு மின்வெட்டு ஏற்பட்டாலே சலித்துக்கொள்கிறோம். நமது கடமை, உரிமை என்னவென்றே தெரியாமல் புலம்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளோம். அறியாமையை ஒழிப்போம், விழிப்புணர்ச்சி பெறுவோம்.

இனி மின்வெட்டு ஏற்பட்டால் நீங்கள் டையல் செய்யவேண்டிய எண் 155333, மறவாமல் புகார் எண்ணையும் கேட்டுவாங்கி குறித்துக்கொள்ளுங்கள்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்

http://youtu.be/7TByE86yrt8

05/12/2012

we should not compare india with other countries,,, because othr country people care fr their people bt our people r dying in srilanka v wont care bcause v r safe here, the neighbour state is giving a statemnt we will never give a drop of water to tamilnadu, no one will rise against tat.. most corrupted politicians r here, their scam r very well known bt they r not arrested still... for the past 3 years central govt is lying tat tey will pass the lok bal in nxt parliament meet bt nt yet passed... atlast the robot prime minister ever seen in the world, dancing to the words of a lady...
இது பாரதத்தின் மீது அக்கரை இறுப்பவர்களுக்கு உரைக்கும், மற்றவர்களுக்கு வலிக்கும்...
ஜெய் ஹிந்த்!
ஜெய் ஹிந்த்!
ஜெய் ஹிந்த்!
இப்படிக்கு
மணிகண்டன்....

24/10/2012

sfsdfsdfs

Address

No. 7, Weavers Quarters, Nettapakkam
Pondicherry
605106

Telephone

8122506853

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilaignar Makkal Nalam Matrum Sevai Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share