05/06/2025
புதுச்சேரி சுகாதாரத்துறை ( குரூப் -C) பல்வேறு பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பணிகள்
Post for ANM, ECG technician, Pharmacist, Health Assistant ,Theatre Operator
அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இன்று 04.06.2025 முதல் வருகின்ற 24.06.2025 மாலை 3.00 மணி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.
https://recruitment.py.gov.in/
Welcome to the home page of official recruitment website of Government of Puducherry