19/09/2026
Uyirthuli annadhanam serving with love ✅2050
பிரான்சில் வசிக்கும் திருமதி. M.ஷாந்தால் அக்கா அவர்கள் சார்பாக 13/09/2026 இன்று மதியம் 12.30 மணி அளவில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.🙏
Prabhu : 9894404632
Sivakumar : 9344628956