03/12/2025
• Common Defence Mechanisms - Part 1
1. Denial (மறுப்பு),
2. Projection (வெளிப்படுத்தல்),
3. Rationalization (காரணம் கற்பித்தல்),
4. Repression (மனதில் புதைப்பது)
1️. Denial (மறுப்பு)
• உண்மை இருந்தும் அதை ஏற்காமல் மறுப்பது.
🟣 “இதை ஏற்றுக்கிட்டா நொந்து போயிடுவேன்…” என மனம் நினைக்கும் போது Denial நடக்கும்.
• Example:
“எனக்கு stress இல்லை… எனக்கு பிரச்சனை இல்லை…” என்று சொல்லிக்கொள்வது.
2️. Projection (வெளிப்படுத்தல்)
• நம்ம உணர்ச்சி, நம்ம குறை, நம்ம insecurity-ஐ… மற்றவர்மேல் போட்டுப் பார்ப்பது.
• Example:
நாம் அவர்களைப் பிடிக்காமல் இருக்கிறோம்…
ஆனால் “அவங்க தான் என்னைப் பிடிக்க மாட்டாங்க” என்று சொல்லுவது.
3️. Rationalization (காரணம் கற்பித்தல்)
• நம்ம தோல்வி, நம்ம mistake-க்கு ஆறுதல் தரும் காரணம் கற்பித்தல்.
சுயநலத்தை காக்க மனம் பொய்யான logic-ஐ உருவாக்கும்.
• Example:
“Job கிடைக்கலன்னா… அது எனக்காகத்தான் இல்லை.”
(ஆனா preparation குறைச்சு தான் இருந்திருக்கலாம்)
4️. Repression (மனதில் புதைப்பது)
• காயப்படுத்திய நினைவுகளை, வேதனையை, பயத்தை… மனத்தின் அடித்தளத்தில் தள்ளிப்புதைத்து மறந்து வாழ்வது.
இது temporary relief… but long-term stress.
• Example:
Childhood trauma நடந்திருக்கிறது…
ஆனா “எதுவும் நினைவில்லை” என்று நடப்பது.
#தியானம் #மனவியல் #மனஅழுத்தம் #மனஅமைதி #சிரிப்பு_யோகா #சிரிப்புதான்_மருந்து #மனநலம் #சந்தோஷம் #பப்ளிக்_ஸ்பீக்கிங் #மேடைப்பேச்சு #உணர்ச்சி_கட்டுப்பாடு #சுயமுன்னேற்றம் #நல்லநிலை #நேர்மறைசிந்தனை #வாழ்க்கைஉண்மைகள்