S.M. Muruganantham Samathur

S.M. Muruganantham Samathur Vibrant Engineer Bestowed with a Vision to Develop our Samathur in all Dimensions.!

02/10/2020
02/10/2019

மரங்கள் ஓர் ஆயிரம்.!!

சமத்தூர் வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் மரம் நடும் விழா நடைபெறவுள்ளது.

அனைவரும் வருக.!!

11/09/2019

💐💐💐

15/08/2019

அடுத்த தலைமுறை சொந்தங்களுக்கு நம்மால் இயன்ற சொத்துக்களை விட்டுச்செல்வோம். 🌳🌿🌴🌱

அனைவரும் வருக!!

13/08/2019

மரம் வளர்ப்போம்!🌳🌴🌿

மழை பெறுவோம்!🌧💦☔

வரும் 15.08.2019 அன்று, 73 ஆவது சுதந்திர தின விழாவினை 🇮🇳முன்னிட்டு 73 மரக்கன்றுகள் 🌱 Times of Samathur அமைப்பின் மூலம் நமது சமத்தூரில் நடவு செய்யவுள்ளோம்.

அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகிறோம். 🙏

08/08/2019

Heavy Rain ☔ in Samathur ❣

03/08/2019

நமது மண்ணின் பெருமை ❣🔥

அனைவரும் வருக!! 🙏💐

30/07/2019

சமத்தூர், பாண்டிய வேளாளர் மடாலயத்தில் ஆடிப் புதுபுனல் விழாவை முன்னிட்டு தெய்வத்திரு. அங்கமுத்து வாதியார் மற்றும் தெய்வத்திரு. குப்புச்சாமி வாதியார் ஆகியோரின் நல்லாசியுடன் "காந்தி கலை குழுவினரின் கோலாட்டம் மற்றும் கும்மியாட்ட கலை நிகழ்ச்சி" வரும் 03.08.2019 சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் நடைபெறவுள்ளது. 💐

அனைவரும் வருகைபுரிய வேண்டுகிறோம்.!!

நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு : Times of Samathur

Address

73/130 P. N. Road Samathur
Pollachi
642123

Telephone

+918122767517

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.M. Muruganantham Samathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to S.M. Muruganantham Samathur:

Shortcuts

Share