Samathur Vanavarayar Government Higher Secondary School

Samathur Vanavarayar Government Higher Secondary School School Events and News

08/05/2025

இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் படி நமது சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில்..
கா.பத்ம ஸ்ரீ 555 முதல் மதிப்பெண்.
அ.வசந்த் 533 இரண்டாவது மதிப்பெண்.
மு.ஹரிப்ரியா 530 மூன்றாம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மற்றும் 96% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கு ம் வாழ்த்துகள்.இம்மாபெரும் வெற்றிக்கு அயாரது உழைத்த தலைமை ஆசிரியர்
மற்றும் இருபாலாசிரிய பெருமக்களுக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
என....
பெற்றோர் ஆசிரியர் கழகம்
பள்ளி மேலாண்மை குழு
முன்னாள் மாணவ‌மன்றங்கள்
சமத்தூர்.

10/05/2024

இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் படி
நமது சமத்தூர் வாணவராயர் மேல்நிலை மாணவச்செல்வங்கள்
சி.பாவனா 483 முதலாவதாவும்
ஸ்ரீ மதி 475 இரண்டாவதாவும்
யாழினி 473 மூன்றாவதும்
மதிப்பெற்றுள்ளனர்.
160 நேரில் 135 பேர் வெற்றி பெற்றுள்ளனர் 84% சதவீதம் .
ஆசிரிய பெருமக்களின் கடும் உழைப்பு தான் காரணம்.ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.
என் பெற்றோர் ஆசிரியர் கழகம்
முன்னாள் மாணவ மன்றங்கள்

06/05/2024

நமது சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம்வகுப்பு பொது தேர்வில் 97.3% மாணவச்செல்வங்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்
முதல் மதிப்பெண்
கே.பரணி 559
சி.தாரண்யா 559 இருவர் முதல் மதிப்பெண்களும்
கௌரி திலகம் 542
இரண்டாம் மதிப்பெண்களும்
ஜெனோபா மெர்லின் 538 மூன்றாம் மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவர்களது மாபெரும் வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரிய பெருமக்கள் மற்றும் அவர்களுக்கு உருதுனையாய் நின்ற தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம்,முன்னாள் மாணவர் மன்றங்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

08/01/2024

நாளை சென்னை விழா
முன்னாள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தான் பயின்ற பள்ளிக்கு உதவிய முன்னாள் மாணவர்களை அழைத்து கௌரவிக்க உள்ளது.அதன் பொருட்டு 96-97 கல்வியாண்டு மாணவ மாணவியர் பள்ளியில் கழிப்பறைகள் அமைத்து கொடுத்த வகையில் அதன் அமைப்பு மாணவர் திரு.ஜெகதீஷ் மற்றும் கைகழுவி கொள்ள பைப் மேடை அமைத்து பணிரென்டு பைப் அமைத்த வகையில் திரு.முத்துகுமார் ஆகியோர் சென்னை விழாவில் பங்கேற்க தலைமையாசிரியர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் ஆகிய மூவர் சென்னை பயணமானார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துக்ளை தெரிவித்துககொள்கிறோம்
என....
பெற்றோர் ஆசிரியர் கழகம்
முன்னாள் மாணவர்கள் மன்றங்கள்.

நமது சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள் மீண்டும் ஒரு முறை STC trophyயை பேட்மிட்டன் விளையாட்டில் வ...
29/07/2023

நமது சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள்
மீண்டும் ஒரு முறை STC trophyயை பேட்மிட்டன் விளையாட்டில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மாணவச்செல்வங்களுக்கும் அதற்க்கு ஊக்கப்படுத்தி உறுதுனையாக இருந்து வெற்றி பெற உழைத்த விளையாட்டு ஆசிரியர் திரு.சசிதரன் அவர்களை பாரட்டி வாழ்த்துக்கிறோம்

நமது சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள் பேட்மிட்டன் விளையாட்டில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.மாணவச்ச...
14/07/2023

நமது சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள்
பேட்மிட்டன் விளையாட்டில் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மாணவச்செல்வங்களுக்கும் அதற்க்கு ஊக்கப்படுத்தி உறுதுனையாக இருந்து வெற்றி பெற உழைத்த விளையாட்டு ஆசிரியர் திரு.சசிதரன் அவர்களை பாரட்டி வாழ்த்துக்கிறோம்

20/05/2023

நேற்று மதியம் வெளியான பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி
நமது சமத்தூர் வானவராயர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவச் செல்வங்கள்
தாரண்யா ஸ்ரீ 503
ஜெனோபா 503
நந்திதா 502
பரணி 500
முதல் மூன்று இடங்களில் வென்றுள்ளனர்
79 பேரில் 74 பேர் வெற்றி (இருவர் தேர்வெழுத வில்லை)பெற்றுள்ளனர்.அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்.
இவ்வெற்றிக்கு அயராது உழைத்த தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்களுக் கும்
வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.......என....
பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவ மன்றங்கள் சமத்தூர்..

19/05/2023

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின்படி நமது சமத்தூர் வானவராயர் மேல்நிலைப்பள்ளி தேர்ச்சிவீதம் 91சதவீதம்
முதல் மதிப்பெண்
எஸ்.கவின் 481
இரண்டாம் மதிப்பெண்
சிஜில்தாமஸ் 447
மூன்றாம் மதிப்பெண் பரணி 442
வெற்றிபெற்ற அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை ஆசிரியர்
ஆசிரியப் பெருமக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
என
பெற்றோர் ஆசிரியர் கழகம்...
முன்னாள் மாணவமன்றங்கள்
சமத்தூர்.

08/05/2023

இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவின்படி நமது சமத்தூர் வானவராயர் மேல்நிலைப்பள்ளி மாணவி மாணவியர் எழுதியோர் 110
வெற்றியாளர் 108.
அதில் முதல் மதிப்பென்
ஸ்ரீ சபரி 545
ஜனனி 541
நிருபா 537.
மற்றும் வெற்றி பெற்ற அனைவருமே நல்மதிப்பென்கள் பெற்றுள்ளனர்.
மாணவச் செலவங்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வெற்றிக்கு உழைத்த
ஆசிரியப் பெருமக்களை
வாழ்த்தி வணங்குகிறோம்.
பெற்றோர் ஆசிரியர் கழகம்
முன்னாள் மாணவமன்றங்கள்
ஊர் பொதுமக்கள்.

01/05/2023

நமது சமத்தூர் வானவராயர் அரசு மேல்நிலைப்பள்ளி
உள் நுழைந்து பல சேதராங்களை ஏற்படுத்தி வந்த மனித மிருகங்களின் அட்டூழியம் அதிகமானதை கருத்தில் கொண்டும் காவல்துறையினரின் அறிவுரைப்படியும் பாதுகாப்பு அடிப்படையில்
கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு நன்கொடையாளரை அனுகி வந்தோம். அதனடிப்படையில்
அதிநவீன இரண்டு கேமராக்களுக்கும்
மற்றும் மைக்ரோ கேமரா ஆறும் பொருத்தப்பட்டது.
இதற்கான செலவை
நமது சமத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் திரு.
குழந்தைவேல்(எ)
காளிமுத்து அவர்கள் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர்.

ஆசிரியப் பெருமக்கள்
பெற்றோர் ஆசியர் கழகம்
ஊர் பொதுமக்கள்
மற்றும் முன்னாள் மாணவ மன்றங்கள் சார்பில் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

06/04/2023

*மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு*

இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…
Admission Help line – 9150330111

அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்.
தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புக்கான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
BE படிப்பில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிப்புக்கான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே
தொடர்புக்கு : 9150330111
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering

4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering

7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical
Engineering (Sandwich)

10. B.E Robotics
11. B.Tech Information Technology
*இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா? எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups*

Universe கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும், 📞 9150330111.....

Address

PN Road, Samathur
Pollachi
642123

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

8667071292

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samathur Vanavarayar Government Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category