Ajwa Academy

Ajwa Academy இஸ்லாமிய மரபுவழிக் கல்விச்சாலை

கண்குளிர்ச்சி தரும் குடும்பத்தைக் கட்டியெழுப்புவது எப்படி? இந்த உரையைத் திருக்குர்ஆனின் ஒரு பிரார்த்தனையிலிருந்து தொடங்க...
06/09/2021

கண்குளிர்ச்சி தரும் குடும்பத்தைக் கட்டியெழுப்புவது எப்படி? இந்த உரையைத் திருக்குர்ஆனின் ஒரு பிரார்த்தனையிலிருந்து தொடங்கி விளக்கினேன். திருமணத்திற்கு முன்னும் பின்னும் அவசியமாக அறியவேண்டிய குறிப்புகளை வழங்கியுள்ளேன். அஜ்வா அகாடமியின் யூடியூப் சேனலில் பதிவேற்றி இங்கு அதன் இணைப்பைத் தந்திருக்கிறேன். அகாடமியின் சேனலை Subscribe செய்ய மறவாதீர்கள். இந்த முகநூல் பக்கத்தையும் இன்ஷா அல்லாஹ்.👇

அஜ்வா அகாடமியின் இந்த முகநூல் பக்கத்தை லைக் செய்து வையுங்கள். இளைஞர்கள், பெரியவர்களுக்கான வழிகாட்டி உரைகளும் எழுத்துகளும...
27/08/2021

அஜ்வா அகாடமியின் இந்த முகநூல் பக்கத்தை லைக் செய்து வையுங்கள். இளைஞர்கள், பெரியவர்களுக்கான வழிகாட்டி உரைகளும் எழுத்துகளும் இதில் வெளியாகும் இன்ஷா அல்லாஹ்.

கீழே உள்ள ஜுமுஆ உரை நான்கைந்து மாதங்களுக்கு முன்பு பேசியது. இன்றுதான் அஜ்வா அகாடமி சேனலில் Publish செய்தேன்.👇

நேற்று ஒரு கிராமப் பாடம் எடுத்தேன். சில நிமிடக் காணொளி உங்களுக்கும் இவ்வாறு தூதுச்செய்தி சொல்லும் ஆர்வத்தைக் கூட்டும் என...
22/08/2021

நேற்று ஒரு கிராமப் பாடம் எடுத்தேன். சில நிமிடக் காணொளி உங்களுக்கும் இவ்வாறு தூதுச்செய்தி சொல்லும் ஆர்வத்தைக் கூட்டும் என்று நம்புகிறேன். இதோ லின்க்👇

https://youtu.be/LmWPM2AnEVs

நேர்வழி யார் வழியாக?👆

நேற்று ஒரு கிராமத்து உள்ளங்களிடம்கிராம் கணக்கில் ஒரு சுவையான பேச்சு.https://youtu.be/Qqfd-SWIuD4ஸலாம் முதல் குர்ஆன் வரை👆
10/08/2021

நேற்று ஒரு கிராமத்து உள்ளங்களிடம்
கிராம் கணக்கில் ஒரு சுவையான பேச்சு.

https://youtu.be/Qqfd-SWIuD4

ஸலாம் முதல் குர்ஆன் வரை👆

13/05/2021

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

7010842278

Alerts

Be the first to know and let us send you an email when Ajwa Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ajwa Academy:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share