Govt. Boys Hr. Sec School, Peravurani - 614804

Govt. Boys Hr. Sec School,  Peravurani - 614804 Green memories in my mind , when I think about my school. Beautiful school with good teachers, good environment and such a good playground,,,

30/05/2018

வேலைவாய்ப்பு தஞ்சாவூர் மாவட்டத்தினர் கவனத்திற்கு...

மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகத்திற்கு அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர் மே.28-
தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 01-07-2018 அன்று 32 வயதிற்குள் உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
Backward Class Muslim
(Priority) Medium:- Genaral வகுப்பினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்துடன் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் சான்று நகல், பள்ளி மாற்றுச் சான்று நகல், சாதிச் சான்று நகல், மாவட்ட வேலை வாய்ப்பு பதிவு அட்டை மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-06-2018ஆகும். அதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை அதன் இணைப்புகளுடன் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், முத்துகுமார மூப்பனார் சாலை, தலைமைதபால் நிலையம் (எதிரில்) தஞ்சாவூர் - 613 001. ஏன்ற முகவரிக்கு அனுப்புதல் வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே...
22/04/2017

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன்.

உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள்
Top 10 Oldest Languages in the World

சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.

10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)

ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.

9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)

இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.

8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)

கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)

இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.

6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)

அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.

5 வது இடத்தில் சீன மொழி (Chinese)

சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.

4 வது இடத்தில் கிரீக் (Greek)

கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.

3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)

ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)

இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

50000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.

http://www.worldblaze.in/top-10-oldest-languages-in-the-world/

இந்த மெய்யான தகவலை பகிரவும்.

தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா

தமிழன் என்று சொல்ல மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

There are about 6000 languages that exist today. Language began thousands of years ago and determining the oldest of them is a hot debate. Researchers continuously search for proof of the earliest existing languages even though it is a very difficult task. Therefore, many contenders make the list fo...

31/10/2016
கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கியநாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்இருக்கிறது ....அன்று கைகளை கட்டிவிட்டுதிருடினார்கள்...
15/08/2016

கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கிய
நாடு - இன்னும் கஷ்டப்பட்டுக்கொண்டு தான்
இருக்கிறது ....

அன்று கைகளை கட்டிவிட்டு
திருடினார்கள்
இன்று நம் கண்களை கட்டி விட்டு
திருடுகிறார்கள் ..

அன்று திருடியவன் யார் என்று
தெரிந்தது அடிக்க வீரம் இல்லை
இன்று திருடுபவர்களை
எண்ண கூட நேரமில்லை .

இந்தியா சுதந்திரம் பெற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!!!

02/08/2014

Address

Peravurani
614804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Boys Hr. Sec School, Peravurani - 614804 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category