SVS Educational Institutions Perambalur

SVS Educational Institutions Perambalur Stateboard I CBSE I Allied Health Science I Polytechnic I ITI

🪔✨𝗕𝗹𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 𝗳𝗼𝗿 𝗢𝘂𝗿 𝗚𝗿𝗮𝗱𝗲 𝗫 & 𝗫𝗜𝗜 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗘𝘅𝗮𝗺 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀✨🪔With devotion and positive intent, a special 𝗕𝗹𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿...
14/02/2026

🪔✨𝗕𝗹𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 𝗳𝗼𝗿 𝗢𝘂𝗿 𝗚𝗿𝗮𝗱𝗲 𝗫 & 𝗫𝗜𝗜 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗘𝘅𝗮𝗺 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀✨🪔

With devotion and positive intent, a special 𝗕𝗹𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 was conducted at 𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮 𝗠𝗮𝘁𝗿𝗶𝗰 𝗛𝗶𝗴𝗵𝗲𝗿 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱𝗮𝗿𝘆 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 for our Grade X and XII students, as they step forward with confidence to face their Board Examinations 📚🙏

The auspicious occasion was graced by the esteemed presence of our 𝗖𝗵𝗮𝗶𝗿𝗺𝗮𝗻, 𝗠𝗿. 𝗗.𝗚. 𝗣𝗮𝗹𝗮𝗻𝗶𝘃𝗲𝗹𝘂, 𝗦𝗲𝗰𝗿𝗲𝘁𝗮𝗿𝘆, 𝗠𝗿𝘀. 𝗣. 𝗥𝗮𝗷𝗲𝘀𝘄𝗮𝗿𝗶, 𝗮𝗻𝗱 𝗩𝗶𝗰𝗲 𝗖𝗵𝗮𝗶𝗿𝗺𝗮𝗻, 𝗗𝗚𝗣 𝗥𝗮𝗺𝗽𝗿𝗮𝘀𝗮𝘁𝗵, whose blessings and words of encouragement inspired our students and strengthened their determination 🌸✨

Principals, teachers, and parents joined together in prayer, creating a spiritually uplifting and supportive atmosphere for our young learners 🌺📖

🌟 May divine grace guide our students towards academic excellence, confidence, and resounding success. 🌟

Svs Educational Institutions Perambalur
Varisaipatti, Near Marudhaiyan Kovil, Perambalur.



fans

✨SVS கல்வி நிறுவனங்களின் அங்கமான சரஸ்வதி வித்யாலயா பள்ளி – 19வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! 🎉📍 பெரம்பலூர் மாவட்டம்...
01/02/2026

✨SVS கல்வி நிறுவனங்களின் அங்கமான சரஸ்வதி வித்யாலயா பள்ளி – 19வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது! 🎉

📍 பெரம்பலூர் மாவட்டம், வரிசைப்பட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 2025–2026 கல்வியாண்டிற்கான 19வது ஆண்டு விழா கடந்த ஜனவரி 31, 2026 அன்று மாலை 5 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது.

🎤 தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. S.S. சிவசங்கர் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.

👨‍⚖️ SVS கல்வி நிறுவனங்களின் தலைவர் வழக்கறிஞர் திரு. D.G. பழனிவேலு மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு. DGP. ராம்பிரசாத் ஆகியோர் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர்.

🎨💃 சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ இல்லங்களைச் சேர்ந்த மாணவர்களின் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

🙏 செயலாளர் திருமதி P. ராஜேஸ்வரி, வரிசைப்பட்டி சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி முதல்வர் திரு. S. கலையரசன், துணை முதல்வர் திருமதி V. சகாயமேரி & புதுவேட்டக்குடி- சரஸ்வதி வித்யாலயா நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர் திருமதி E. நித்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவிற்கு பெருமை சேர்த்தனர்.

👨‍👩‍👧‍👦 பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை மாபெரும் வெற்றியாக்கினர்! 🌟

Svs Educational Institutions Perambalur
Varisaipatti, Near Marudhaiyan Kovil, Perambalur.






fans

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. S.S. சிவசங்கர் அவர்கள்🌟, எங்கள் 19-ஆம் ஆண்டு விழா...
01/02/2026

தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்துறை மாண்புமிகு அமைச்சர் திரு. S.S. சிவசங்கர் அவர்கள்🌟, எங்கள் 19-ஆம் ஆண்டு விழா – Annual Utsav 2025–26 நிகழ்வின் முதன்மை விருந்தினராக வருகை தந்ததை பெருமையுடன் வரவேற்கிறோம். அவர்களின் மதிப்புமிக்க வருகை ஆண்டு விழா மேடையை மேலும் சிறப்பும் ஊக்கமும் அளிக்கச் செய்தது…🙏

fans

REPUBLIC DAY CELEBRATION – 26 JANUARY Saraswathi Vidyalaya Matric. Hr. Sec. School celebrated the 77th Republic Day of I...
27/01/2026

REPUBLIC DAY CELEBRATION – 26 JANUARY
Saraswathi Vidyalaya Matric. Hr. Sec. School celebrated the 77th Republic Day of India with great pride and patriotic spirit.
The celebration began with the hoisting of the National Flag, followed by the National Anthem and inspiring speeches. Patriotic performances by our students highlighted the values of unity, discipline, and love for the nation.
This occasion reminded everyone of the importance of our Constitution and our responsibility in shaping a strong and responsible India.
Jai Hind! Jai Bharat! 🇮🇳✨

🎉✨𝗔𝗻𝗻𝘂𝗮𝗹 𝗗𝗮𝘆 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 – 𝟮𝟬𝟮𝟲✨🎉Saraswathi Vidyalaya Matriculation Higher Secondary SchoolWith great enthusia...
22/01/2026

🎉✨𝗔𝗻𝗻𝘂𝗮𝗹 𝗗𝗮𝘆 𝗔𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 – 𝟮𝟬𝟮𝟲✨🎉

Saraswathi Vidyalaya Matriculation Higher Secondary School
With great enthusiasm and vibrant participation, our students showcased their talents in the Annual Day Competitions. The events provided a wonderful platform for students to express their creativity, confidence, and skills in academics, arts, and cultural activities.

👏 We appreciate the efforts of our students, teachers, and coordinators who made these competitions a grand success. Such events nurture teamwork, discipline, and holistic development among our young learners.

🌟 Congratulations to all the participants and winners! 🌟
We look forward to celebrating their achievements on our Annual Day.

Svs Educational Institutions Perambalur
Varisaipatti, Near Marudhaiyan Kovil, Perambalur.


fans

🌤️🌾  ொங்கல்_விழா_2026 🌾🌤️SVS கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர் 🐄✨எங்கள் SVS Educational Institutions Perambalur  வளாகம் முழு...
14/01/2026

🌤️🌾 ொங்கல்_விழா_2026 🌾🌤️
SVS கல்வி நிறுவனங்கள், பெரம்பலூர் 🐄✨

எங்கள் SVS Educational Institutions Perambalur வளாகம் முழுவதும் மகிழ்ச்சி, நிறங்கள் மற்றும் பாரம்பரிய உற்சாகம் நிறைந்த நிலையில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா, நம் பாரம்பரியத்தின் அழகையும், நன்றி உணர்வையும், ஒற்றுமையையும் பிரதிபலித்தது.

பொங்கல் பொருட்கள் வழங்கல், அழகிய கோலங்கள், ஊக்கமளிக்கும் உரைகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை விழாவிற்கு சிறப்பு சேர்த்தன.

இந்த விழா வெற்றிகரமாக நடைபெற முழு ஆதரவு வழங்கிய நிர்வாகம், முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.

✨ இந்த பொங்கல் அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் தொடர்ந்த வெற்றியை அளிக்கட்டும். ✨

🏫 SVS கல்வி நிறுவனங்கள்:
Svs Educational Institutions Perambalur Saraswathi Vidyalaya Nursery Primary School, Pudhuvettakudi
SVS e-Techno School - CBSE
Saraswathi Vidyalaya College of Health Science, Perambalur

📍Address:
Varisaipatti, Near Marudhaiyaan Kovil,
Perambalur District, Tamil Nadu





𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 𝗮𝗻𝗱 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗠𝗮𝘁𝗵𝘀 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗿𝘀 𝗔𝘄𝗮𝗿𝗱 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 & 𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲📅 Date: 30.12.2025 & 31.12.2025Our Svs Educational I...
31/12/2025

𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 𝗮𝗻𝗱 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗠𝗮𝘁𝗵𝘀 𝗔𝗰𝗵𝗶𝗲𝘃𝗲𝗿𝘀 𝗔𝘄𝗮𝗿𝗱 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 & 𝗧𝗿𝗮𝗶𝗻𝗶𝗻𝗴 𝗣𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲

📅 Date: 30.12.2025 & 31.12.2025

Our Svs Educational Institutions Perambalurschool students participated in the 𝗔𝗯𝗮𝗰𝘂𝘀 𝗮𝗻𝗱 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗠𝗮𝘁𝗵𝘀 𝗘𝘅𝗮𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 and demonstrated 𝗼𝘂𝘁𝘀𝘁𝗮𝗻𝗱𝗶𝗻𝗴 𝗮𝗰𝗮𝗱𝗲𝗺𝗶𝗰 𝗽𝗲𝗿𝗳𝗼𝗿𝗺𝗮𝗻𝗰𝗲. Many students secured 𝗰𝗲𝗻𝘁𝘂𝗺 𝗺𝗮𝗿𝗸𝘀💯 and were awarded 𝗺𝗲𝗱𝗮𝗹𝘀 🥇, bringing great pride and honour to the institution.

We are also pleased to inform that the 𝘁𝗲𝗮𝗰𝗵𝗲𝗿𝘀 𝘄𝗵𝗼 𝘁𝗿𝗮𝗶𝗻𝗲𝗱 𝗮𝗻𝗱 𝗺𝗲𝗻𝘁𝗼𝗿𝗲𝗱 𝘁𝗵𝗲 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 were honoured with the 𝐁𝐞𝐬𝐭 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫 𝐀𝐰𝐚𝐫𝐝 during the training sessions, in recognition of their 𝐝𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐞𝐝 𝐞𝐟𝐟𝐨𝐫𝐭𝐬, 𝐜𝐨𝐦𝐦𝐢𝐭𝐦𝐞𝐧𝐭, 𝐚𝐧𝐝 𝐩𝐫𝐨𝐟𝐞𝐬𝐬𝐢𝐨𝐧𝐚𝐥 𝐞𝐱𝐜𝐞𝐥𝐥𝐞𝐧𝐜𝐞.

We extend our 𝐡𝐞𝐚𝐫𝐭𝐟𝐞𝐥𝐭 𝐜𝐨𝐧𝐠𝐫𝐚𝐭𝐮𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 to all the 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐚𝐧𝐝 𝐭𝐞𝐚𝐜𝐡𝐞𝐫𝐬 for their remarkable achievements and wish them 𝐜𝐨𝐧𝐭𝐢𝐧𝐮𝐞𝐝 𝐬𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 in all their future endeavours.

SVS Educational Institutions Perambalur
Varisaipatti, Near Marudhaiyan Kovil, Perambalur.


💯
🥇


🎄✨ 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗺𝗮𝘀 𝗖𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝟮𝟬𝟮𝟱 𝗮𝘁 𝗦𝗩𝗦 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗜𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻𝘀, 𝗣𝗲𝗿𝗮𝗺𝗯𝗮𝗹𝘂𝗿!🎁🎂Today, Svs Educational Institutions Peramba...
23/12/2025

🎄✨ 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗺𝗮𝘀 𝗖𝗲𝗹𝗲𝗯𝗿𝗮𝘁𝗶𝗼𝗻𝘀 𝟮𝟬𝟮𝟱 𝗮𝘁 𝗦𝗩𝗦 𝗘𝗱𝘂𝗰𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗜𝗻𝘀𝘁𝗶𝘁𝘂𝘁𝗶𝗼𝗻𝘀, 𝗣𝗲𝗿𝗮𝗺𝗯𝗮𝗹𝘂𝗿!🎁🎂

Today, Svs Educational Institutions Perambalur, was filled with joy, love, and festive cheer as we celebrated 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗺𝗮𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗴𝗿𝗲𝗮𝘁 𝗲𝗻𝘁𝗵𝘂𝘀𝗶𝗮𝘀𝗺 𝗮𝗻𝗱 𝗵𝗮𝗽𝗽𝗶𝗻𝗲𝘀𝘀. The programme beautifully reflected the true spirit of Christmas — peace, sharing, and togetherness.

The celebration began with 𝗧𝗮𝗺𝗶𝗹 𝗧𝗵𝗮𝗮𝗶 𝗩𝗮𝘇𝗵𝘁𝗵𝘂, followed by the 𝗪𝗲𝗹𝗰𝗼𝗺𝗲 𝗔𝗱𝗱𝗿𝗲𝘀𝘀.
The 𝗣𝗿𝗶𝗻𝗰𝗶𝗽𝗮𝗹’𝘀 𝗠𝗲𝘀𝘀𝗮𝗴𝗲 inspired and encouraged the students, while the 𝗱𝗶𝗴𝗻𝗶𝘁𝗮𝗿𝗶𝗲𝘀’ 𝗺𝗼𝘁𝗶𝘃𝗮𝘁𝗶𝗻𝗴 𝘀𝗽𝗲𝗲𝗰𝗵𝗲𝘀 left a lasting impact on young minds.

The 𝗙𝗮𝗻𝗰𝘆 𝗗𝗿𝗲𝘀𝘀 𝗦𝗵𝗼𝘄 was a delightful highlight, with our adorable tiny tots captivating everyone through their colourful and creative costumes. Energetic 𝗱𝗮𝗻𝗰𝗲 𝗽𝗲𝗿𝗳𝗼𝗿𝗺𝗮𝗻𝗰𝗲𝘀 𝗯𝘆 𝗡𝘂𝗿𝘀𝗲𝗿𝘆, 𝗣𝗿𝗶𝗺𝗮𝗿𝘆, 𝗮𝗻𝗱 𝗛𝗶𝗴𝗵𝗲𝗿 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱𝗮𝗿𝘆 𝘀𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 lit up the stage and filled the atmosphere with excitement and smiles.

The 𝗲𝘅𝗰𝗵𝗮𝗻𝗴𝗲 𝗼𝗳 𝗖𝗵𝗿𝗶𝘀𝘁𝗺𝗮𝘀 𝗴𝗶𝗳𝘁𝘀 🎁 brought moments of happiness and togetherness among all. The 𝗖𝗮𝗸𝗲 𝗖𝘂𝘁𝘁𝗶𝗻𝗴 𝗖𝗲𝗿𝗲𝗺𝗼𝗻𝘆 🎂 beautifully symbolised the values of love, sharing, and caring — the true essence of Christmas.

The programme concluded with the 𝗩𝗼𝘁𝗲 𝗼𝗳 𝗧𝗵𝗮𝗻𝗸𝘀 and the 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗔𝗻𝘁𝗵𝗲𝗺.
The radiant smiles on our students’ faces and the warmth shared by everyone made this Christmas celebration 𝘁𝗿𝘂𝗹𝘆 𝗺𝗲𝗺𝗼𝗿𝗮𝗯𝗹𝗲 𝗮𝗻𝗱 𝗵𝗲𝗮𝗿𝘁𝘄𝗮𝗿𝗺𝗶𝗻𝗴.

🎄✨ Wishing everyone a joyful Christmas and a season filled with peace and happiness! ✨🎄

Saraswathi Vidyalaya Nursery Primary School, Pudhuvettakudi SVS e-Techno School - CBSE Svs Educational Institutions Perambalur



SVS Educational Institutions Perambalur
Varisaipatti, Near Marudhaiyaan Kovil, Perambalur

🎓பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய சைனிக் பள்ளி!🏫 #பெரம்பலூர்_மாவட்டத்தில்_புதிய_சைனிக்_பள்ளி!🏫𝗘𝘃𝗮𝗹𝘂𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗡𝗲𝘄 𝗦𝗮𝗶𝗻𝗶𝗸 𝗦𝗰𝗵𝗼...
09/12/2025

🎓பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய சைனிக் பள்ளி!🏫

#பெரம்பலூர்_மாவட்டத்தில்_புதிய_சைனிக்_பள்ளி!🏫

𝗘𝘃𝗮𝗹𝘂𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗡𝗲𝘄 𝗦𝗮𝗶𝗻𝗶𝗸 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 𝗮𝘁 𝗦𝗩𝗦 𝗘-𝗧𝗲𝗰𝗵𝗻𝗼 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 (𝗖𝗕𝗦𝗘) 𝗯𝘆 𝗦𝗮𝗶𝗻𝗶𝗸 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹𝘀 𝗦𝗼𝗰𝗶𝗲𝘁𝘆

📍வரிசைப்பட்டி, மருதையான் கோவில், பெரம்பலூர், தமிழ்நாடு – 09 டிசம்பர் 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய சைனிக் பள்ளி வரிசைப்பட்டி, மருதையான் கோவில் அருகிலுள்ள சரஸ்வதி வித்யாலயாவின் அங்கமான SVS e-Techno School - CBSE பள்ளியில் இன்று ஆய்வு செய்யப்பட்டது! 🌟

பெரம்பலூருக்கு பெருமை!
𝗦𝗩𝗦 𝗘-𝗧𝗲𝗰𝗵𝗻𝗼 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 (𝗖𝗕𝗦𝗘) இன்று 𝗦𝗮𝗶𝗻𝗶𝗸 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹𝘀 𝗦𝗼𝗰𝗶𝗲𝘁𝘆 யால் ஆய்வு செய்யப்பட்டது.

👥 ஆய்வு குழு உறுப்பினர்கள்:

𝗠𝗿𝘀. 𝗡. 𝗠𝗶𝗿𝘂𝗻𝗮𝗹𝗶𝗻𝗶, 𝗜.𝗔.𝗦.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் & குழு தலைவர்

𝗖𝗮𝗽𝘁𝗮𝗶𝗻 𝗞. 𝗠𝗮𝗻𝗶𝗸𝗮𝗻𝗱𝗮𝗻
Principal, Sainik School, Amaravathinagar

𝗠𝗿𝘀. 𝗔𝗻𝗶𝘁𝗵𝗮 𝗥𝗮𝗺𝗲𝘀𝗵
Vice Principal, Kendriya Vidyalaya, Trichy

🏅 பெரம்பலூரின் முதல் சைனிக் பள்ளி முயற்சி!
இந்த முயற்சி பெரம்பலூர் மாவட்டத்தில் முதன்மையாக இருக்கிறது, மிகப்பெரிய சாதனை!
ஆய்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது, மேலும் எதிர்கால முன்னேற்றத்திற்கு நம்பிக்கை உள்ளது.

👨‍💼 பள்ளி மேலாண்மை குழு:

𝗠𝗿.𝗗𝗚.𝗣𝗮𝗹𝗮𝗻𝗶𝘃𝗲𝗹𝘂
Correspondent, SVS E-Techno School (CBSE), Perambalur.

𝗠𝗿.𝗗𝗚𝗣.𝗥𝗮𝗺𝗽𝗿𝗮𝘀𝗮𝘁𝗵
Vice Chairman, SVS E-Techno School (CBSE), Perambalur.

𝗠𝗿𝘀.𝗣.𝗥𝗮𝗷𝗲𝘀𝗵𝘄𝗮𝗿𝗶
Secretary, SVS E-Techno School (CBSE), Perambalur.

மேலாண்மை குழுவின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவின் மூலம் இந்த ஆய்வு வெற்றிகரமாக நிறைவேறியது. 🙏✨

SVS e-Techno School - CBSE
Varisaipatti, Near Marudhaiyan Kovil, Perambalur.

🌟🥇 𝗣𝗿𝗼𝘂𝗱 𝗠𝗼𝗺𝗲𝗻𝘁 𝗳𝗼𝗿 𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮! 🥋✨Heartiest congratulations to 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗠. 𝗦𝗮𝗿𝘃𝗮𝗻 𝗦𝗮𝘁𝗵𝘆𝗮 𝗗𝗲𝘃 𝗼𝗳 𝗖𝗹𝗮𝘀𝘀 𝗩𝗜 ‘𝗔’ for...
30/11/2025

🌟🥇 𝗣𝗿𝗼𝘂𝗱 𝗠𝗼𝗺𝗲𝗻𝘁 𝗳𝗼𝗿 𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮! 🥋✨

Heartiest congratulations to 𝗠𝗮𝘀𝘁𝗲𝗿 𝗠. 𝗦𝗮𝗿𝘃𝗮𝗻 𝗦𝗮𝘁𝗵𝘆𝗮 𝗗𝗲𝘃 𝗼𝗳 𝗖𝗹𝗮𝘀𝘀 𝗩𝗜 ‘𝗔’ for winning the First Prize in the State Level Karate Tournament held at 𝗖𝗼𝗶𝗺𝗯𝗮𝘁𝗼𝗿𝗲! 🎉

His 𝘀𝗸𝗶𝗹𝗹, 𝗱𝗶𝘀𝗰𝗶𝗽𝗹𝗶𝗻𝗲, 𝗮𝗻𝗱 𝗱𝗲𝘁𝗲𝗿𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 truly set him apart. We are extremely proud of his outstanding achievement! 💪🔥

Wishing him many more victories ahead! 🏆✨

𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮 𝗛𝗶𝗴𝗵𝗲𝗿 𝗦𝗲𝗰𝗼𝗻𝗱𝗮𝗿𝘆 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹
Varisaipatti, Near Marudhaiyaan Kovil, Perambalur.

SVS Educational Institutions Perambalur Svs Educational Institutions Perambalur

🌟  #குழந்தைகள்_தின_விழா_2025 - சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி – வரிசைப்பட்டி🌟 Saraswathi Vidyalaya அன்பார்ந்த பெற்றோ...
14/11/2025

🌟 #குழந்தைகள்_தின_விழா_2025 - சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி – வரிசைப்பட்டி🌟

Saraswathi Vidyalaya அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம் 🌸

குழந்தைகள் தின விழா 2025 இன்று எங்கள் பள்ளியில் மகிழ்ச்சி, உற்சாகம், சிரிப்பு நிறைந்த சூழலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களின் திறமைகள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மனமகிழ்வான நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

🎉 இன்றைய நிகழ்ச்சிகளின் சிறப்புகள்:
🎶 தமிழ்த்தாய் வாழ்த்து மூலம் விழா மரியாதையாக தொடங்கப்பட்டது.
🎭 குழந்தைகள் மீதான பண்டித ஜவஹர்லால் நேருவின் அன்பைப் போற்றும் வகையில் அவருக்கு மலர் அஞ்சலி. & Fancy dress சிறுவர் படைப்பாற்றலை வெளிப்படுத்தியது.
🎤 வரவேற்புரை, தொடர்ந்து தலைமை ஆசிரியர் உரை, துணைத் தலைவர் அவர்களின் வாழ்த்துரை விழாவை மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றின.
🎙️ எங்கள் தலைமை & சிறப்பு விருந்தினர் உரை மாணவர்களுக்கு ஊக்கமும் விழிப்புணர்வும் அளித்தது.
🗣️ மாணவர்களின் உரைகள் அவர்களின் தன்னம்பிக்கையைத் தெளிவாக காட்டின.

✨ கலாசார நிகழ்ச்சிகள்:
💃 நடனங்கள் (Class 1 & 2 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்) அனைவரையும் உற்சாகப்படுத்தின.
🎭 நாடகம் மற்றும் கவிதை நிகழ்ச்சி ஆசிரியர்களின் திறமையை வெளிப்படுத்தியது.
🎖️ பின்பு நன்றி உரை வழங்கப்பட்டு, இறுதியாக தேசிய கீதம் ஒலித்தது. 🇮🇳

🌈 ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சி, அன்பு, படைப்பாற்றல், திறமை ஆகியவற்றின் அழகான சேர்க்கை என்பதை நினைவுபடுத்திய நாளாக இருந்தது இன்றைய ‘குழந்தைகள் நாள்’.
💐 எங்கள் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்! ✨

💐 𝗛𝗮𝗽𝗽𝘆 𝗖𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻’𝘀 𝗗𝗮𝘆 𝘁𝗼 𝗮𝗹𝗹 𝗼𝘂𝗿 𝘀𝗵𝗶𝗻𝗶𝗻𝗴 𝘀𝘁𝗮𝗿𝘀! ✨

Svs Educational Institutions Perambalur
Varisaipatti, Nea Marudhaiyan Kovil, Perambalur.



🌟 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗟𝗲𝘃𝗲𝗹 𝗖𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻’𝘀 𝗗𝗮𝘆 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 – 𝟮𝟬𝟮𝟱 𝗮𝘁 𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮 🌟Honouring Young Talent, Creativity, and Innova...
12/11/2025

🌟 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗟𝗲𝘃𝗲𝗹 𝗖𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻’𝘀 𝗗𝗮𝘆 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗶𝗼𝗻𝘀 – 𝟮𝟬𝟮𝟱 𝗮𝘁 𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮 🌟

Honouring Young Talent, Creativity, and Innovation!

We are delighted to share the resounding success of the State Level Children’s Day Celebrations – 2025, proudly hosted by Svs Educational Institutions Perambalur, in association with Oscar Academy.
The event welcomed energetic participants from schools across Tamil Nadu, transforming our campus into a vibrant arena of learning, laughter, and joyful expression!

The entire day was filled with enthusiasm and inspiration as children displayed their remarkable skills through various contests — art, essay writing, music, dance, quiz, elocution, and science exhibitions. Each participant truly reflected the imagination, confidence, and curiosity that define the spirit of young learners.

🏆 Event Highlights:
✨ Participation from talented students representing multiple districts.
🎨 Exceptional creativity expressed through drawing, craft, and art activities.
🗣️ Captivating speeches and storytelling that inspired every listener.
🎶 Colourful cultural performances in dance, drama, and music celebrating the joy of childhood.
💡 Innovative projects and smart ideas showcased in the science and quiz segments.

This memorable celebration not only honoured Children’s Day but also emphasized the value of encouraging young minds to dream, discover, and develop their potential.

We extend our sincere gratitude to all students, teachers, parents, judges, and volunteers whose commitment and teamwork made this event a grand success.

👏 Congratulations to all winners and participants! You are the bright stars who made the State Level Children’s Day Competition 2025 a moment to remember! 🌈

SVS Educational Institutions Perambalur
𝗦𝗮𝗿𝗮𝘀𝘄𝗮𝘁𝗵𝗶 𝗩𝗶𝗱𝘆𝗮𝗹𝗮𝘆𝗮 𝗠𝗮𝘁𝗿𝗶𝗰 𝗛𝗿. 𝗦𝗲𝗰. 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹
Varisaipatti, Near Marudhaiyaan Kovil, Perambalur.

fans

Address

Saraswathi Vidyalaya Educational Institution
Perambalur
621713

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+917094910716

Alerts

Be the first to know and let us send you an email when SVS Educational Institutions Perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SVS Educational Institutions Perambalur:

Shortcuts

Share

Category