17/05/2016
2016-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்!
முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அருண்குமார்,தமிழரசன்!(1166/1200)
இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவர் தினேஷ்!(1163/1200)
மூன்றாம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் சிநேகா,மணிகண்டன்,தமிழ்ச்செல்வன்!(1161/1200)
பாடவாரியாக 100க்கு 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை: கணிதம்-20,இயற்பியல்-8,உயிரியல்-1.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் எதிர்காலத்தில் நல்ல நிலைமையை அடைய இராஜ விக்னேஷ் மேல்நிலைப்பள்ளி சார்பாக வாழ்த்துக்கள்! :)