Thanthai Hans Roever College

Thanthai Hans Roever College Thanthai Hans Roever College is an Arts and Science College run by the St. John Sangam Trust

   A festive Traditional Cake Mixing and MOU Signing Ceremony was organised by the Department of Hotel Management & Nutr...
19/11/2025




A festive Traditional Cake Mixing and MOU Signing Ceremony was organised by the Department of Hotel Management & Nutrition and Dietetics as part of the Christmas celebrations held on 12th November 2025 at 11:00 am. The occasion embraced the true spirit of the season, filled with joy, warmth, and togetherness. Mr. John Ashok Varadharajan, Vice Chairman of the Roever Group of Institutions, along with Chief guests Mr. T. Kalai and Chef T. Saravana Babu from Mount Pico Resort, Yercaud, graced the occasion with their distinguished presence. The MOU signing marked a significant step toward strengthening academic–industry partnerships, creating new avenues for student growth and professional exposure

   தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.சர்தார் வல்லபாய் பட்டேல் 150 -  தேசிய ஒற்றுமை தினம் - கட்டுரை போட்ட...
31/10/2025




தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.
சர்தார் வல்லபாய் பட்டேல் 150 - தேசிய ஒற்றுமை தினம் - கட்டுரை போட்டி
தந்தை ஹேன்ஸ் ரோவர் தன்னாட்சி கல்லூரியில் நாட்டு நலப் பணி திட்டத்தின் சார்பில்
அரசு ஆணைக்கிணங்க சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் -
சர்தார் வல்லபாய் பட்டேல் 150 - தேசிய ஒற்றுமை தினம் - கட்டுரை போட்டி நிகழ்ச்சி :
30. 10. 2025 நண்பகல் 12.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்கள்.
துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் 34 பேர் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டனர். முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. . இந்நிகழ்வை
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் சே.சுரேஷ், முனைவர் மு.தேவகி, செல்வி க.கலை வாணி,திரு ஜீவா, முனைவர் பெ.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

   Report  on Signing of  MOU and Motivational Talk – "Dream, Dare, Do"Date: 14.10.2025Venue: Bon Secours Arts and Scien...
16/10/2025




Report on Signing of MOU and Motivational Talk – "Dream, Dare, Do"

Date: 14.10.2025

Venue: Bon Secours Arts and Science College for Women, Mannargudi

A significant academic collaboration took place with the signing of a Memorandum of Understanding (MOU) between Thanthai Hans Roever College (Autonomous) , Perambalur , and Bon Secours Arts and Science College for Women, Mannargudi. This partnership aims to foster mutual academic growth, student engagement, and holistic development through knowledge sharing, training programs, and joint events.

Event Overview:

"Dream, Dare, Do" – Motivational Talk & Game Events

As part of this collaboration, a motivational talk titled "Dream, Dare, Do" was organized for the students of Bon Secours College. The talk was delivered by Captain.P.Praveen Perumal from Thanthai Hans Roever College (Autonomous ). His inspiring messages encouraged students to dream big, dare to face challenges, and take bold steps to achieve success in their personal and professional lives.

After the Session, Interactive Games were Conducted for Students Two interactive team games were organized. These activities were designed to promote teamwork, critical thinking, and problem-solving skills among the participants .Total Teams Participated 19 The event witnessed enthusiastic participation and spirited competition from all teams.

Obstacle Walk
Connection

Organized by

Gajendiran ,VS. Janani ,S. Jeeva ,M.Madhubala ,S.Sunil from PG & Research Department of Management Studies Students Thanthai Hans Roever College (Autonomous ) Perambalur

Winners:

Winner: Team Cognizant

1st Runner-Up: Team Adobe

2nd Runner-Up: Team Sonata

The winners were felicitated with certificates and tokens of appreciation.

    Department of Computer ApplicationsDate: 30/09/2025Event: One day WorkshopTitle: Internet of ThingsResource Person: ...
04/10/2025





Department of Computer Applications
Date: 30/09/2025
Event: One day Workshop
Title: Internet of Things
Resource Person: Mr. Gopalakrishnan, Manager, Galwin Technology, Trichy
The Department of Computer Applications and the Department of Computer Science, Thanthai Hans Roever College (Autonomous), Perambalur, jointly organized a One Day Workshop on Internet of Things (IoT) on 30th September 2025 at 10:00 a.m. in the AVE Hall. The event was held under the guidance of Dr. V. Poongodi, Head of the Department of Computer Applications, along with Dr. S. Manimaran, Dean of Science, and Dr. S. Sivakumar, Vice-Principal.
The workshop commenced with the Presidential Address delivered by Dr. K. Varadharaajen, Founder and Chairman, Roever Group of Institutions, Perambalur. In his address, he emphasized the importance of IoT in shaping the future of technology and its applications in solving real-world problems.
The Felicitation Address was given by Dr. K. Ravichandran, Principal, Thanthai Hans Roever College (Autonomous), Perambalur. He motivated the students to actively engage in emerging technologies like IoT and to bridge the gap between theoretical knowledge and practical skills.
The Chief Guest Address was delivered by Mr. Gopalakrishnan, Manager, Galwin Technology, Trichy. He shared valuable insights on IoT concepts, applications, and future scope in industries. He also highlighted how IoT is transforming everyday life by connecting devices and automating processes.
More than 500 students enthusiastically participated in the workshop, which was jointly organized by the Departments of Computer Applications and Computer Science. During the technical session, students witnessed an impressive live demonstration of an IoT-based safety kit developed to detect potential landslides and prevent accidents in hilly regions. The innovative device is designed to sense the presence of water and emit a beep alert, thereby providing early warning and helping to prevent incidents caused by falling stones from mountain slopes.
An MOC was presented by Sowmiya S, II MCA student. The session concluded with a Vote of Thanks delivered by Gopinathan S, II MCA student, who expressed gratitude to the management, faculty, and participants.
In his address, the Vice-Principal advised students to make the most of their time by spending 6 hours productively in college, 10 hours at home for preparation, and 8 hours for proper rest.
The workshop was highly informative and hands-on, helping students understand how IoT technology can be applied in real-world scenarios to solve critical issues and innovate for a smarter future.

     The Department of Physical Education organized the Intercollegiate Football Tournament from 27th to 29th September ...
30/09/2025




The Department of Physical Education organized the Intercollegiate Football Tournament from 27th to 29th September 2025, with nine teams participating in the event. The tournament was inaugurated by Dr. K. Varadarajan, Founder and Chairman of the Roever Group of Institutions, in the presence of Mr. John Ashok Varadarajan, Vice-Chairman, and Dr. K. Ravichandran, Principal, who warmly welcomed the gathering.
The tournament, conducted for men’s teams, witnessed enthusiastic participation that not only showcased athletic excellence but also fostered fellowship and sportsmanship among students from various institutions. To ensure fairness and professionalism, referees from the Football Association were invited to officiate the matches.
The valedictory session was graced by Dr. J. Kannan, Head of the Department of Physical Education, who presented medals and certificates to the winners and delivered the Vote of Thanks.
Overall, the tournament was a resounding success, reflecting the Department of Physical Education’s commitment to promoting sports, teamwork, and inter-institutional bonding.

    தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர். தமிழாய்வுத்துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி( Fac...
30/09/2025




தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.

தமிழாய்வுத்துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி( Faculty Development Program)நடைபெற்றது.

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) தமிழாய்வுத்துறை சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி( Faculty Development Program)நடைபெற்றது. இந்நிகழ்வு 15.09. 2025 முதல் 21.09.2025 வரை இரவு 7.00 - 8.00 மணி வரை இணைய தளம் வழியாக YouTube - ல் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தார்கள்.
துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆய்வு துறையின் துறை தலைவர் முனைவர் சே சுரேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
ஆசிரியர் திறன்மேம்பாட்டுப் பயிற்சியின் தொடக்கமாக ஆய்வு அணுகுமுறைகள் என்னும் தலைப்பில் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,மொழிப்புல முதன்மையர் முனைவர் க.தமிழ்மாறன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
சென்னை ராணி மேரி கல்லூரி இணை பேராசிரியர் முனைவர் கே. இரா.கமலா முருகன் அவர்கள் அழகியல் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
மைசூர், இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் இளநிலை வள நபர் LDCIL ,முனைவர் எஸ். காமராஜர் அவர்கள் ஒப்பிடு அணுகுமுறைகள் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கேரளா,பாலக்காடு, அரசு விக்டோரியா கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் பா. உமாராணி அவர்கள் உளவியல் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
கத்தார்,பிர்லா பொது பள்ளி ,தமிழ் துறை தலைவர், முது முனைவர் சோ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மானுடவியல் எனும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
வேப்பந்தட்டை அரசு மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் முனைவர் மு . முத்துமாறன் அவர்கள் நவீனத்துவம் என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
சென்னை,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி , உதவி பேராசிரியர், முது முனைவர் சு. அம்பிகாவதி அவர்கள் பெண்ணியம் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்.
பங்கேற்பாளர்களின் வினாக்களும் கருத்துரையாளர்களின் வினாக்களும் இடம்பெற்று ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி சிறப்புற நிறைவுப்பெற்றது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், அனைத்து பல்கலைக்கழகங்களில் இருந்தும் ஆய்வாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 140 பேர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தற்கால தமிழில் ஆய்வுகளின் போக்கும் வளர்ச்சியும் குறித்த சிறந்த பயிற்சியாக ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி அமைந்திருந்தது. இந்நிகழ்வை தமிழ் ஆய்வு துறையின் உதவி பேராசிரியர் முனைவர் த.மகேஸ்வரி அவர்கள் ஒருங்கிணைத்தார்.

    தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.தூய்மைபணி ( தூய்மை இந்தியா இயக்கம்)  தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரியி...
29/09/2025




தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.

தூய்மைபணி ( தூய்மை இந்தியா இயக்கம்)

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் (தன்னாட்சி) நாட்டு நலப் பணி திட்டத்தின் சார்பில் நாட்டு தூய்மைபணி ( தூய்மை இந்தியா இயக்கம்)
நிகழ்ச்சி 27. 09. 2025 நண்பகல் 12
11.00 மணியளவில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வை தொடங்கி வைத்தார்கள்.
துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் 100 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு , சுற்றுலா தலங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையை மாணவர்கள் கற்றுக் கொண்டனர். இந்நிகழ்வை
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் சே.சுரேஷ், முனைவர் தேவகி, திரு பெ. ஜீவா, முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    The PG and Research Department of Microbiology, Thanthai Hans Roever College (Autonomous) organized International ic...
29/09/2025




The PG and Research Department of Microbiology, Thanthai Hans Roever College (Autonomous) organized International icroorganism Day – 2025 on 25.09.2025 at the Department Laboratory, within the college campus. The program was inaugurated by Dr. K. Varatharajan, Secretary, and Mr. John Ashok Varatharajan, Joint Secretary of the college. Dr. K. Ravichandran, Principal, Dr. S. Sivakumar, Vice-Principal, and Dr. S. Manimaran, Dean of Science delivered felicitation addresses. The welcome address was delivered by Dr. R. Anburaj, Head, and Department of Microbiology.
On this occasion, the Principal, Vice-Principal, and Head of the Department addressed the students on the importance of microorganisms in medicine, agriculture, genetics, food production, and bio-fertilizer development. They also highlighted the contributions and achievements of eminent scientists in the field of Microbiology. As part of the celebration, various competitions such as Rangoli, Petri Art, Quiz, Science Toon, Poster Presentation, and Face Painting were conducted under the theme “Microorganisms and Their Role in the Environment.” Students of the department actively participated in all events, and prizes were distributed to the winners. The program was well-organized with the dedicated efforts of the Head of the Department, faculty members, and the enthusiastic involvement of the students.

    On behalf of PG& Research Department of Commerce, has successfully organised A Two Day National Level Workshop in co...
29/09/2025




On behalf of PG& Research Department of Commerce, has successfully organised A Two Day National Level Workshop in collaboration with the Indian Council of Social Science Research (ICSSR), on “Contemporary Approaches to Advanced Research Methodology in Social Sciences and Commerce”on 25.09.2025 and 26.09.2025 at 10.00 am in A.V.E.Hall. The Workshop was presided over by Dr. K. Varadharaajen, Chairman, Roever Group of Institutions, delivered the Presidential Address, Principal Dr.K.Ravichandran delivered the Felicitation Address, Vice Principal Dr.S.Sivakumar, Dean of Science Dr.S.Manimaran, Dean of Languages Dr.K.Tamilmaran, Dean of Arts Dr.K.Maruthadurai and IQAC Coordinator Dr.J.A.A.Jerald graced the event. The Eminent resource persons from different states presented their lectures.

On Day - I (25.09.2025): Prof. Sudhakar Reddy, Director, Ministry of Education Govt.of India, Hyderabad, ICSSR and Dr. R.Sangeetha, Professor, CHRIST University, Bengaluru and Dr. Rajendran, Associate Professor, Annamalai University, Chidambaram delivered insightful thoughts on Artificial Intelligence.

On Day - II (26.09.2025): Dr.S.Sangeetha Head and Assistant Professor of Economics A.V.V.M. Sri Pushpam College, Poondi, Thanjavur. And Dr. M.Vasan, Assistant Professor National College (Aided), Trichy and Dr. M.Prathapan, Associate Professor, Vels Institute of Advanced studies, (VISTAS) Chennai. has delivered their valuable insights on Research Methodology.

The welcome address was delivered by Dr.P.Devi Convenor and Dr.K.Maruthadurai, Co-Convenor, Head and Dean of Arts, PG & Research Department of Commerce Assisted in overall activities of this workshop. Followed by this Ms.R.Sheela Jerusha started the workshop with portion of reading from the Bible and introduced the resource persons.

Finally the end of the workshop there was a valedictory function. The certificates were distributed by resource persons and Dr. M Devaki Associate Professor delivered the Vote of Thanks.The arrangements of the Workshop were skilfully managed by the Department Professors Dr.M.S.Senthilkumar, Ms.P.Prashanth, Ms.G.Sathiya, Ms.S.Maria, Ms.K.Kalaivani and Ms.G.Meena Ms.S.Kavitha ensuring the workshop’s success. Around 276 Students including Research Scholars from 25 Colleges in various districts and also from Chennai City were participated and benefited by this Workshop.

  தந்தை ஹேன்ஸ் ரோவர்  கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர். பகடி வதை தடுப்பு  மன்றம்  மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப்...
29/09/2025


தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி(தன்னாட்சி) பெரம்பலூர்.
பகடி வதை தடுப்பு மன்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging & anti sexual harrasment cell ) சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் (தன்னாட்சி) பகடி வதை தடுப்பு மன்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging & anti sexual harrasment cell )சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி 26. 09. 2025 நண்பகல் 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் பலர் கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி , digital poster making, Instagram reals போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை முனைவர் த.மகேஸ்வரி, முனைவர் M.நடராஜன், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

     பகடி வதை தடுப்பு  மன்றம்  மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging   &  anti sexual harrasme...
29/09/2025




பகடி வதை தடுப்பு மன்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging & anti sexual harrasment cell ) சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் (தன்னாட்சி) பகடி வதை தடுப்பு மன்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்புப் பிரிவு (Anti -Ragging & anti sexual harrasment cell )சார்பாக விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி 26. 09. 2025 நண்பகல் 11.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ரோவர் கல்விக் குழுமங்களின் தாளாளர் டாக்டர் k. வரதராஜன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முது முனைவர் K.ரவிச்சந்திரன் அவர்கள் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் முனைவர் S. சிவகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கலை புல முதன்மையர் முனைவர் K. மருததுரை, அறிவியல் புல முதன்மையர் முனைவர் S. மணிமாறன், மொழிகள் புல முதன்மையர் முனைவர் க. தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் பலர் கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டி , digital poster making, Instagram reals போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை முனைவர் த.மகேஸ்வரி, முனைவர் M.நடராஜன், ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Address

Thanthai Hans Roever College
Perambalur
621220

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 2pm

Telephone

+919750970156

Alerts

Be the first to know and let us send you an email when Thanthai Hans Roever College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Thanthai Hans Roever College:

Shortcuts

Share

Category