Sri Ramakrishna Matric Hr Sec School - Perambalur

Sri Ramakrishna Matric Hr Sec School - Perambalur School

Chairman Sir Meeting with II and III Std Students
09/11/2024

Chairman Sir Meeting with II and III Std Students

Chairman Sir Meeting with I Std Students
07/11/2024

Chairman Sir Meeting with I Std Students

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக ஆசிரியர் தின விழா நிறுவன தலைவர் சேவை செம்மல் டாக்டர் சிவசுப்ரமணியம் அவர்கள்...
06/09/2024

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக ஆசிரியர் தின விழா நிறுவன தலைவர் சேவை செம்மல் டாக்டர் சிவசுப்ரமணியம் அவர்கள் தலைமையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாபவன் (CBSE) பள்ளி விழா கலை அரங்கில் கொண்டாடப்பட்டது

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு                           மேம்பாட்டுத்துறை அமைச்சர்  மாண்புமிகு                     உதயநி...
08/08/2024

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு
உதயநிதி ஸ்டாலின் & பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ்
பொய்யாமொழி பாராட்டு

2023 – 2024 ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 , 12 ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களையும், முதல்வர்களையும், நிர்வாகத்தையும் பாராட்டி பரிசு வழங்க வேண்டும் என்கிற சீரிய நோக்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

Swami Vivekananda Death Anniversary
22/07/2024

Swami Vivekananda Death Anniversary

ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற  பாரதத்தின் 74-வது குடியரசு தின விழாவில் நமது பள்ளியின் முன்னாள் ம...
26/01/2023

ஶ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற பாரதத்தின் 74-வது குடியரசு தின விழாவில் நமது பள்ளியின் முன்னாள் மாணவர்களான டத்தோ.பிரகதீஷ் குமார், மற்றும் இந்திய விமானப்படையின் விமானி திரு. முகேஷ் கலந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நமது நிறுவனத் தலைவர் தலைமையேற்ற இனிய தருணங்கள்...

16/01/2023

Address

Perambalur
621212

Alerts

Be the first to know and let us send you an email when Sri Ramakrishna Matric Hr Sec School - Perambalur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Ramakrishna Matric Hr Sec School - Perambalur:

Shortcuts

Share

Category