18/08/2026
🇮🇳 சுதந்திர தின விழாவில் ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரிக்கு பெருமை! 🇮🇳
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 80வது சுதந்திர தின விழா கலாச்சாரப் போட்டியில், ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மாணவிகள் சிறப்பாக பங்கேற்று மூன்றாம் பரிசை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 🏆✨
மாணவிகளின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் குழு முயற்சிக்கு கிடைத்த இந்த வெற்றி, ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
வெற்றிபெற்ற மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்! 👏🎉