02/09/2026
🕊️ எங்கள் அன்பிற்கினிய தலைவர் திரு. Dr. M. கிறிஸ்டோபர் அவர்களின் 40வது நாள் நினைவு மற்றும் பிரார்த்தனை கூடம் 🕊️
அன்பு, சேவை, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்த எங்கள் அன்புத் தலைவரை நினைவுகூரும் இந்த புனிதமான தருணத்தில், அவரது உயர்ந்த சிந்தனைகளையும் உன்னதமான பணிகளையும் நன்றியுடன் நினைவுகூருகிறோம். 🙏
📅 நாள்: 05.09.2026 (சனிக்கிழமை)
⏰ நேரம்: காலை 9.00 மணி
📍 இடம்: கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் மெயின் ரோடு, பெரம்பலூர்.
“உன்னை வெல்! மனதை வெல்! வாழ்க்கையை வெல்!”
அவரது எண்ணங்களும், வழிகாட்டுதலும் என்றும் எங்கள் இதயங்களில் வாழும். 🕊️💐
🙏 அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த அன்புடன் அழைக்கிறோம்.