Alagar Ayya Vethathiri

Alagar Ayya Vethathiri 🌌 Explore Vethathirian Science! 🧬 A journey from the primordial Space 🌀 to uncover the unity of Science & Spirituality. ✨📖💡

29/04/2026





25/04/2026





பிரபஞ்சப் பெருவெளியில் இரண்டறக் கலந்தார் டாக்டர் G. அழகர் ராமானுஜம் ஐயா அவர்கள்.அறிவியலையும் மெய்ஞானத்தையும் தன் இரு கண்...
20/04/2026

பிரபஞ்சப் பெருவெளியில் இரண்டறக் கலந்தார் டாக்டர் G. அழகர் ராமானுஜம் ஐயா அவர்கள்.

அறிவியலையும் மெய்ஞானத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு, பிரபஞ்சத்தின் ஆதி ரகசியங்களை (Space Theory) உலகிற்கு உணர்த்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி டாக்டர் G. அழகர் ராமானுஜம் அவர்கள், தான் வாழ்நாள் முழுவதும் ஆய்ந்து போற்றிய அந்தப் பிரபஞ்சப் பெருவெளியிலேயே இரண்டறக் கலந்தார்.

வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகளை அறிவியல் பூர்வமாக அணுகி, ஈர்ப்பு விசைக்கும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும் புதிய விளக்கமளித்த அவரது வாழ்வு ஒரு தவப் பயணமாகும். ஒரு சிறந்த பேராசிரியராகவும், வழிகாட்டியாகவும் பல்லாயிரம் மாணவர்களின் நெஞ்சில் அறிவொளி ஏற்றிய அந்தச் சுடர் இன்று பிரபஞ்சப் பேரொளியோடு இரண்டறக் கலந்துவிட்டது. அவர் இப்பூவுலகை விட்டு விடைபெற்றாலும், அவர் விட்டுச் சென்ற அறிவியலும், தத்துவங்களும் காலத்தை வென்று என்றென்றும் நிலைத்து நிற்கும்.

▪️ இறுதி அஞ்சலி நாள்: 20/04/2026
நேரம்: மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை

▪️ இடம்: வேதாத்திரி மகரிஷி ஆசிரமம், பேரளம்

📍 முகவரி:
Vethathiri Maharishi Foundation
for Peace and Spiritual Development,
Mangudi, Kurungulam, Thiruvarur, Tamil Nadu-609608.

15/04/2026






02/04/2026





11/03/2026





04/03/2026





25/02/2026

உண்மையான எதிரி யார்?






18/02/2026

யாருக்கு கும்பாபிஷேகம்?






Address

Karaikal Road
Peralam
609645

Alerts

Be the first to know and let us send you an email when Alagar Ayya Vethathiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alagar Ayya Vethathiri:

Shortcuts

Share