10/08/2021
அன்பார்ந்த பெற்றோர்களுக்கு வணக்கம். ஆசான் உயர்நிலைப் பள்ளியின் அடுத்த முயற்சி கொரோனா சூழலில் உங்கள் பிள்ளைகள் வீட்டில் இருந்தபடியே IIT/JEE/NEET/All india scholarship exams போன்ற போட்டி தேர்வுகளுக்கு zoom வழியாக பயிற்சி வழங்கப்படும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு அழைத்து மாணவருக்கு காண நேரத்தை பதிவு செய்யவும்.