01/05/2022
லிட்டில் இம்ப்ஸ் கற்றல் மையம் தமிழ் மொழி வாயிலாக ஹிந்தி கற்றுக்கொள்ளும் முறையை அறிமுகபடுத்த உள்ளது.
எங்களுடைய ஹிந்தி கற்பிக்கும் பாட முறை pre-school குழந்தைகள் முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் வரை புரிந்துகொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் மையத்தை தேர்வு செய்வதன் பயன்கள்!!
மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலான பாடத்திட்டங்கள்.
நேரடியாக, கணினி மூலமான கற்பித்தல் முறை(online classes).
மாணவர்களுடான, ஆசிரியர்களின் நேரடி அணுகுமுறை.
அனுபவமிக்க ஹிந்தி ஆசிரியர்கள்.
லிட்டில் இம்பின் மாதிரி(Demo) வகுப்புகள் ஆரம்பிக்க இருப்பதால், மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு +91-9611080070
லிட்டில் இம்ப் கற்றல் மையத்தின் ஹிந்தி மாதிரி வகுப்புகள் (online demo classes) துவங்க இருக்கின்றது.
Date : May 02 - June 30
Time: 5pm to 6pm
விருப்பமுள்ள மாணவர்கள் கீழ் கொடுக்க பட்டிருக்கும் Google meet link மூலமாக கலந்து கொள்ளலாம்.
Lil Imps Hindi class
5:00 – 6:00pm
Google Meet joining info
Video call link: https://meet.google.com/efh-czyc-gia