Lakshmi Narayana Matriculation school

Lakshmi  Narayana Matriculation school School contact number
04543267334

பட்டிவீரன்பட்டிலட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தேர்ச்சிபட்டிவீரன்பட்டி, மே.18-திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்ப...
18/05/2025

பட்டிவீரன்பட்டி
லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி நூறு சதவீத தேர்ச்சி

பட்டிவீரன்பட்டி, மே.18-

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் உள்ள லட்சுமி நாராயணா மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த சுதிரா என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்களும், சாதனா என்ற மாணவி 500க்கு 490 மதிப்பெண்களும், தியா என்ற மாணவி 500க்கு 488 மதிப்பெண்களும்,கோகுல் என்ற மாணவர் 500க்கு 485 மதிப்பெண்களும், அக் ஷயா என்ற மாணவி 500க்கு 485 மதிப்பெண்களும், அர்ச்சனா என்ற மாணவி 500க்கு 478 மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். மாநில, மாவட்ட அளவிலும், பள்ளியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் திரு.விஜயசாரதி பாராட்டி பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் கிருஷ்ணவேணி, பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

11/10/2024
09/08/2024

LNS PUPPET SHOW

06/08/2024

LNS Election 2024🗳️

YOGA DAY - 2024
21/06/2024

YOGA DAY - 2024

26/03/2024

No BOIL NO OIL

DELECTABLE 🧁🍰🎂
26/03/2024

DELECTABLE 🧁🍰🎂

🏫 LAKSHMI NARAYANA🏫               MATRICULATION                    SCHOOL        🪷  LNS FESTEVE 2024 🪷DATE: 23.02.24DAY:...
21/02/2024

🏫 LAKSHMI NARAYANA🏫
MATRICULATION
SCHOOL

🪷 LNS FESTEVE 2024 🪷

DATE: 23.02.24

DAY: FRIDAY

TIME: 9.00 a.m.

PLACE: VPA MAHAL, BATLAGUNDU

16/02/2024

🏫 LAKSHMI NARAYANA🏫
MATRICULATION
SCHOOL

🪷 LNS FESTEVE 2024🪷

DATE: 23.02.24

DAY: FRIDAY

TIME: 9.00 a.m.

PLACE: VPA MAHAL, BATLAGUNDU

Address

LAKSHMI NARAYANA MATRICULATION SCHOOL
Pattiveeranpatti
624211

Opening Hours

Monday 8am - 5am
Tuesday 8am - 5am
Wednesday 8am - 5am
Thursday 8am - 5am
Friday 8am - 5am
Saturday 9am - 1pm

Telephone

+914543267334

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lakshmi Narayana Matriculation school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category