18/08/2026
Program Run ஆகுது… ஆனா Correct-ஆ? 🤔
Error இல்லாமல் program run ஆனாலே code correctன்னு அர்த்தம் இல்லை!
ஒரே input-ஐ மட்டும் test பண்ணாமல், different values, boundary values, blank input போன்றவற்றையும் கொடுத்து பாருங்கள். எல்லா situations-லும் சரியான result கொடுப்பதுதான் ஒரு good program. 💻✅
இதுபோன்ற practical Tech & Career tips-க்கு Noor | Noors Academy-ஐ follow பண்ணுங்க.