05/05/2022
அன்பார்ந்த பெற்றோர்களே!
க்ரீன் ஆலிவ் நர்ஸரி மற்றும் ப்ரைமரி பள்ளி வழங்கும் *இலவச பள்ளி அறிமுக வகுப்புகள்*
இதுவரை பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு, பள்ளியை அறிமுகப்படுத்தவும், பள்ளி செல்லும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் *இரண்டு வார* இலவச பள்ளி அறிமுக வகுப்புகள் துவங்கப்பட உள்ளது...
அடுத்த கல்வியாண்டில் தயக்கமின்றி பள்ளிக்கு செல்லும் வழக்கத்தை தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திட, இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் பின்வரும் படிவத்தை (Form) பூர்த்தி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
https://forms.gle/V12oPYdaMUNgSaZB9
*வகுப்புகள் 23.05.2022 (திங்கள்) முதல் துவங்கப்படுகின்றன*
*LIMITED SEATS*
*வயது வரம்பு : 3 வயது முதல் 6 வயது வரை*
மேலும் விவரங்களுக்குத் தொடர்புக் கொள்ளுங்கள்
9566570451
2 Weeks free classes for the children who have not yet gone to school. Classes will start from 23.05.2022 For more details contact: 9566570451