Kavina International School

Kavina International School Kavina International School , we facilitate the needs of rural students with life-changing principle

WE ARE HIRING – IMMEDIATE JOINING -Kavina International School, a reputed CBSE Senior Secondary School, invites applicat...
17/08/2026

WE ARE HIRING – IMMEDIATE JOINING -Kavina International School, a reputed CBSE Senior Secondary School, invites applications from passionate, qualified and experienced professionals for the following positions:

1. PGT – CHEMISTRY, ENGLISH, MATHS
2. PGT – COMPUTER SCIENCE
3. PET – PHYSICAL EDUCATION TEACHER
4. SWIMMING COACH

Immediate Joiners will be given preference.Send your Updated Resume to: [email protected]
KAVINA INTERNATIONAL SCHOOL (CBSE)
Pamboor Post, Paramakudi (Tk),
Ramanathapuram District – 623706, Tamil Nadu
978-978-9678

*கவினா சர்வதேசப் பள்ளி( CBSE)*  *ஆசிரியர்கள் தேவை* மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தகுதியுள்ள மற்றும் அ...
11/08/2026

*கவினா சர்வதேசப் பள்ளி( CBSE)*
*ஆசிரியர்கள் தேவை*

மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தகுதியுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

*​தேவைப்படும் பணியிடங்கள்:*
​Primary & Secondary Teachers
* கணினி அறிவியல் (computer science)
* சமூக அறிவியல் (social)
* பொருளாதாரம் (economics)
* ஹிந்தி (Hindi)
* ஆங்கிலம் (English)
* உடற்கல்வி ஆசிரியர் ( Physical Education)

நேர்காணல் நடைபெறும் தேதி:
ஆகஸ்ட் 16

நாள்: ஞாயிற்றுக்கிழமை

நேர்காணல் நடைபெறும் இடம்: கவினா இன்டர்நேஷனல் பள்ளி (சிபிஎஸ்இ) பள்ளி வளாகம்

நேரம்: காலை 10:00 மணி முதல் 3:00 மணி வரை

​அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தகுதியான புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம்.

*ஆசிரியர்களுக்கான சிறப்பு வசதிகள்:*

- ​இலவச போக்குவரத்து வசதி.

- ​ஆசிரியர்களின் குழந்தைகளுக்குக் கல்விச் சலுகை (Adorable Concession).

- பள்ளியில் தங்கிப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம்.

- ​சம்பளத்துடன் கூடிய விடுமுறை வசதிகள்.

- ​தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுப் பயிற்சிகள்.

​ *விண்ணப்பிக்க வேண்டிய விபரங்கள்:*
பள்ளிக்கு நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

*மின்னஞ்சல்:* [email protected]

📞 *தொடர்புக்கு:* 9789789678

​நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
அன்புடன்
பள்ளி நிர்வாகம்,

*கவினா சர்வதேசப் பள்ளி( CBSE)*  *ஆசிரியர்கள் தேவை* மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தகுதியுள்ள மற்றும் அ...
29/07/2026

*கவினா சர்வதேசப் பள்ளி( CBSE)*
*ஆசிரியர்கள் தேவை*

மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தகுதியுள்ள மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.

*​தேவைப்படும் பணியிடங்கள்:*
​Primary & Secondary Teachers
* கணினி அறிவியல் (computer science)
* சமூக அறிவியல் (social)
* பொருளாதாரம் (economics)
* ஹிந்தி (Hindi)
* ஆங்கிலம் (English)
* தாவரவியல் (botany)
* உடற்கல்வி ஆசிரியர்(physical education)
*
நேர்காணல் நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 1

நேர்காணல் நடைபெறும் இடம்: கவினா இன்டர்நேஷனல் பள்ளி சிபிஎஸ்சி பள்ளி வளாகம்

நேரம்: காலை 10:00 மணி முதல் 3:00 மணி வரை

​அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தகுதியான புதியவர்களும் (Freshers) விண்ணப்பிக்கலாம்.

*ஆசிரியர்களுக்கான சிறப்பு வசதிகள்:*

- ​இலவச போக்குவரத்து வசதி.

- ​ஆசிரியர்களின் குழந்தைகளுக்குக் கல்விச் சலுகை (Adorable Concession).

- பள்ளியில் தங்கிப் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இலவச உணவு மற்றும் தங்குமிடம்.

- ​சம்பளத்துடன் கூடிய விடுமுறை வசதிகள்.

- ​தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாட்டுப் பயிற்சிகள்.

*

​ *விண்ணப்பிக்க வேண்டிய விபரங்கள்:*
பள்ளிக்கு நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

*மின்னஞ்சல்:* [email protected]

📞 *தொடர்புக்கு:* 9789789678

​நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
அன்புடன்
பள்ளி நிர்வாகம்,

எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்கும் அர்த்தமுள்ள சந்திப்பு…கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவர...
05/07/2026

எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்கும் அர்த்தமுள்ள சந்திப்பு…

கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் அண்மையில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்ற மாணவர் அமைச்சர்கள், பள்ளி கேப்டன்கள் மற்றும் துணைக் கேப்டன்களுடன் பள்ளியின் தலைவர், தாளாளர் மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்ட முதல் கலந்துரையாடல் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பள்ளியின் ஒழுங்குமுறை, கல்வித் தர மேம்பாடு, மாணவர்களின் தலைமைத்துவத் திறன் வளர்ச்சி, பள்ளியின் எதிர்கால முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

மாணவர்கள் தங்களது கருத்துகளையும், புதிய யோசனைகளையும் ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து, பொறுப்புணர்வையும் சமூக அக்கறையையும் உருவாக்கும் இத்தகைய சந்திப்புகள், சிறந்த குடிமக்களை உருவாக்கும் கல்வியின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

இராமநாதபுரம் மாவட்டத்திலேயே நவீன கட்டமைப்பு, தரமான கல்வி, சிறந்த கற்றல் சூழல் மற்றும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான சகல வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் ஒன்றாக கவினா இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி திகழ்வதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

"இன்றைய மாணவர் தலைவர்கள்… நாளைய சிறந்த சமூகத் தலைவர்கள்." என்ற உயரிய இலக்குடன், மாணவர்களின் கனவுகளையும் திறமைகளையும் நனவாக்கும் பயணத்தை கவினா பள்ளி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Address

1/142 Pandiyamalar Nagar, Pamboor
Paramakudi
623706

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919789789678

Alerts

Be the first to know and let us send you an email when Kavina International School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kavina International School:

Shortcuts

Share

Category