AV Higher Secondary School Paramakudi

AV Higher Secondary School Paramakudi தொடக்கம் - 1953

14/01/2015

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் ......!

இந்த அருமையான நமது வாழ்க்கையில் அனைவரும் நலமுடனும், மகிழ்ச்சியாகவும் இருக்க மனமார்ந்த நல்வாழ்த்துகள் ....!

17/06/2014
09/05/2014

நமது பள்ளி +2 தேர்வில்
97% தேர்ச்சி பெற்று
மிக நீண்ட வருடங்களுக்கு
பிறகு சாதனை படைத்திருக்கிறது .
அதற்கு பெரிதும் முயற்சி
செய்த மதிப்புக்குரிய தாளாளர் SKP இளங்கோ அவர்களுக்கும் ,
ஆசிரியர்பெருமக்கள்,
ஆயிர வைசிய சபை தலைவர் மற்றும் செயலாளர்
மற்றும் உறுப்பினர்கள் ,
பெற்றோர் ஆசிரியர் கழகம் ,
வளர்ச்சி குழு உறுப்பினர்கள்
அனைவருக்கும்
மனமார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கிறோம்

18/01/2014

மதுரை KR TRUST மற்றும்
பரமக்குடி ஆயிர வைசிய சபை சார்பாக 10th மற்றும் +2 மாணவ மாணவியர்க்கு தன்னம்பிக்கை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறவும் 100% தேர்ச்சி பெறவும் எளிய முறையில் வழகாட்டுதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது ...

இவ்விழாவில் மண்ணின் மைந்தர் அமைச்சர் Dr.S.சுந்தராஜன் மற்றும் நகர்மன்றத் தலைவர் கீர்த்திகா முனியசாமி மற்றும் ஆயிர வைசிய சபைத் தலைவர் S.பாலுச்சாமி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ...!

21/12/2013

தொடக்கம் - 1953

28/10/2013

like and share to all ...

தொடக்கம் - 1953

Address

Av. Hr. Sec. School, Sowkathali Street
Paramakudi
623707

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm

Telephone

9443919580

Alerts

Be the first to know and let us send you an email when AV Higher Secondary School Paramakudi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AV Higher Secondary School Paramakudi:

Shortcuts

Share

Category