21/03/2024
*மருத்துவப் படிப்பின் வகைகள்*
🔹 இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகள்:
M.B.B.S.- Bachelor Of Medicine and Bachelor Of Surgery
(பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பற்றிய படிப்பு)
B.D.S - Bachelor Of Dental Surgery
பல் மருத்துவப்படிப்பு
B.P.T - Bachelor Of Physiotherapy
இயன் முறை மருத்துவம்
B.Pharm - Bachelor Of Pharmacy
மருந்தாக்கியல் துறை படிப்பு
B.A.M.S - Bachelor Of Ayurvedic Medicine And Surgery
ஆயுர்வேத மருத்துவப்படிப்பு
B.S.M.S - Bachelor Of Siddha Medicine And Surgery
சித்த மருத்துவப்படிப்பு
B.U.M.S - Bachelor Of Unany Medicine And Surgery
யுனானி மருத்துவம்
B.H.M.S - Bachelor Of Homeopathy Medicine And Surgery
ஹோமியோபதி மருத்துவப்படிப்பு
B.N.Y.S - Bachelor Of Naturopathy and Yogic Sciences
இயற்கை வைத்தியம் மற்றும் யோகா அறிவியல் படிப்பு
B.Sc.,(Nursing) - செவிலியர் படிப்பு
B.Vsc - Bachelor Of Vetrinary Service கால்நடை மருத்துவம்
B.Sc., - (Nutrician And Dietics) ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு பற்றிய படிப்பு
BASLP -Bachelor Of Audiology And Speech Language Pathology
பேச்சுப்பயிற்சி - கேள்வியியல் கல்வி
B.Opt – Bachelor Of Optometry
கண் சம்பந்தமான படிப்பு
B.O.T – Bachelor Of Occupational Theraphy
உடல் ஊனமுற்றோர் மனநலம் குன்றியோர்க்கு மருத்துவசேவை செய்யும் படிப்பு
B.Sc., - (Physician Assistant)
மருத்துவர் உதவியாளர் பற்றிய படிப்பு
B.Sc., - (Emergency Trauma) அவசர சிகிச்சை பற்றிய படிப்பு
B.Sc., - (Bio Medical Science)
உயிரி மருத்துவப்படிப்பு
🔹 மருத்துவ பட்டய படிப்புகள் (Diploma courses):
DHLS – Diploma In Hearing Language Speech-கேட்டல் மற்றும் பேச்சு சம்பந்தமான பட்டய படிப்பு
D.Pharm – Diploma In Pharmacy-மருந்தாளுநருக்கான பட்டய படிப்பு
D.Opto. – Diploma In Optometry
கண் அளவீடுகள் சம்பந்தமான பட்டய படிப்பு
DMLT – Diploma In Medical Lab Technician - மருத்துவ பரிசோதனை நிலைய பட்டய படிப்பு
DMPHW – Diploma In Multi Purposes Health Worker-பல்நோக்கு சுகாதார பணியாளர் பட்டய படிப்பு
DHI – Diploma In Health inspection
சுகாதார ஆய்வாளர் பட்டய படிப்பு
DPO – Diploma In Prosthetics And Orthotics-செயற்கை அங்க அவயங்கள் பற்றிய பட்டய படிப்பு
Diploma In Dental Mechanic
பல் மெக்கானிக் பட்டய படிப்பு
🔹 முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகள்(PG):
Allopathy
MD (various streams)
MS (various streams)
DM (various streams)
M.Ch. (various streams)
AYUSH
MD (Homeopathy)
MD (Sidda)
MD (Ayurveda)
அரசு மருத்துவக்கல்லூரிகளில் சான்றிதழ், பட்டயப்படிப்புகள் :
மருத்துவம் படிக்க மிகுந்த ஆர்வம் இருந்து M.B.B.S கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு பட்டயம்(2yrs) மற்றும் சான்றிதழ் படிப்புகள்(1yr)
அரசு மருத்ததுவக் கல்லூரிகள் வழங்குகின்றன.
🔹 சான்றிதழ் படிப்புகள் (Certificate courses)
1. Operation Theatre Technician
2. Orthopaedic Technician
3. Respiratory Theraphy Technician
4. Emergency Care Technician
5. Anaesthesia Technician
6. Cardiac Catheterisation Lab Technician
7. Dialysis Technician
8. Pump Technician
9. ECG/Treadmill Technician
10. Cardiac Sonography Technician
11. CRA - Radiology Assistance
NURSING
1. B.Sc., Nursing (4 years)
2. Dip. in Nursing ( 3 years)
3. Certificate course in nursing
a. General nursing
b. GNM – General Nursing & Mid Wifery
c. ANM – Auxiliary Nursing & Mid Wifery
4. Home Nursing – 3 மாத, 6 மாத, 1 வருட படிப்புகள் உள்ளன.
*Sri Lakshmi*
*உயர்கல்வி ஆலோசனை மையம்*
📱 *8870207340* / *7826998949*
கல்லூரியின் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது முன்பதிவிற்கு📱 உடனே தொடர்பு கொள்ளவும்