16/12/2025
🌟 **இலவச கல்வித் திட்டம்** 🌟
தற்போது 8ஆம் வகுப்பு (English Medium) பயிலும் மாணவர்களுக்கு 100% கல்விக் கட்டண உதவித்தொகை (2 ஆண்டுகள்) வழங்கப்படுகிறது.
📌 தகுதி தேர்வு மூலம்
9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பை முழு கட்டணச் சலுகையுடன் படிக்கும் அரிய வாய்ப்பு!
📝 தேர்வு விவரம்:
📅 நாள் : 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம் : காலை 10.00 முதல் மதியம் 12.30 வரை
📍 இடம் : Jack & Jill Matriculation School, கபிஸ்தலம்
🧑🎓 **விண்ணப்பிக்கும் முறை:**
👉 www.jackandjillschool.co.in
📞 **தொடர்புக்கு:**
78689 78787 | 63849 26001
#இலவசகல்வி