13/07/2025
*அறம் அன்பு உறவுகளுக்கு வணக்கம்*🙏
கடலூர் மாவட்டம் - *பண்ணுருட்டி, தட்டாஞ்சாவடியில்* இயங்கி வரும் நம் *அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின்* சார்பாக, *நேற்று* (12.07.2025) *நெய்வேலியில்* நடைபெற்று வரும் *புத்தக கண்காட்சிக்கு* நம் *அறம் கல்வி மையத்தில் பயிலும் மாலை நேர வகுப்பு மாணவர்கள்* அழைத்துச் செல்லப்பட்டனர். *மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் கண்காட்சியை கண்டுகளித்தனர். இக்கண்காட்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.*
மேலும், வருகின்ற வழியில் உள்ள முந்திரி தோப்பில் மாணவர்கள் ஓடி ஆடி ஒற்றுமையுடன் விளையாடி மகிழ்ந்தனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்...🙏🙏🙏