NIOS Pammal Chennai

NIOS Pammal Chennai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NIOS Pammal Chennai, School, 16/19 Kamarajar Salai, Muthamizh Nagar, Pammal.

   Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national...
05/05/2023



Delisha, a 5th class student of our school who participated in the Junior IAS training course and topped the national level Jr.IAS exam, was congratulated by Mr.Madhusudhanreddy.IAS, Sivaganga District Collector...

Only efforts and consistent practice will help us turn our dreams into reality.

Share your best wishes…
https://www.facebook.com/100063837582231/posts/690666093071304/?mibextid=cr9u03

    -    தமிழகத்தில் முதன்முறையாக விடுதி வசதியுடன்     பயிற்சி வகுப்புகள்…அதிகப்பட்ச வகுப்புகள், அதிகநேர பயிற்சிகள்.வெற்...
10/05/2022

-

தமிழகத்தில் முதன்முறையாக விடுதி வசதியுடன் பயிற்சி வகுப்புகள்…

அதிகப்பட்ச வகுப்புகள், அதிகநேர பயிற்சிகள்.

வெற்றிகரமாக பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த மாணவர்களே!

உங்களுக்கான அருமையான வாய்ப்பும் அழைப்பும்!

உங்கள் எதிர்கால கனவினை எளிமையான வழியில் அடைந்திட..

மன அழுத்தமில்லா எளியவழி பள்ளிக்கல்வி - NIOS

11 , 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களை முழுநேரம் படித்து, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை பகுதிநேரம் முயற்சிப்பதினால் ஏற்படும் மனஅழுத்தங்களிலிருந்து முற்றிலும் விடுதலை.

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை முழுநேரம் படித்து, 11,12 ஆம் வகுப்பு பாடங்களை பகுதிநேரம் படித்து முதல் முயற்சியிலேயே சாதனை படைக்கும் வாய்ப்பு.

NEET / JEE மற்றும் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட #சமச்சீர் என ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் 11,12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும்.

100% மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் பட்டியலின் தரவரிசைப்படியே தங்களுக்கான மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள் ஒதுக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

இனி போட்டிகள் நிறைந்த உலகில் காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திராது. புதுமையாகவும் எளிமையாகவும் இலக்குகளை அடைய உதவும் வழிகளை கண்டறிந்து செயல்படுவதே நமது வெற்றியின் ஆரம்பம்.

புதுமைக்கல்வி முறையில் முதன்மை வெற்றிபெற அன்புடன் அழைக்கின்றோம்!

மாணவர் சேர்க்கைக்கு அழைக்கவும் : 9150519505

    for Grade 10 & 12மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி.புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்...
31/01/2022

for Grade 10 & 12

மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி.

புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.

விளக்கங்களும், விபரங்களும் :
கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்.

விபரங்களுக்கு அழைக்கவும் : 8778344133

WhatsApp : wa.me/9187783344133

https://youtu.be/Yy6HrLL01yg

நேர்காணல் - கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்

02/01/2022



குழந்தைகளுக்கான Covid தடுப்பூசி பற்றிய விளக்கம்

  - மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்விபுதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.விளக்கங்களும், வி...
22/11/2021

- மன அழுத்தமில்லாத மாற்றுமுறை எளியவழி பள்ளிக்கல்வி

புதுயுகம் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நேர்காணல்.

விளக்கங்களும், விபரங்களும் :
கல்வியாளர். Dr.பால.கார்த்திகேயன்.

நேர்காணல் - கல்வியாளர்.Dr.பால.கார்த்திகேயன்

      நாள் : 20.11.2021NEET / JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடையஎளியவழியில் பள்ளிக்கல்வி -
18/11/2021



நாள் : 20.11.2021

NEET / JEE மற்றும் உயர்கல்வி இலக்கினை அடைய
எளியவழியில் பள்ளிக்கல்வி -

 சமூகத்தில்அல்லவை தேய..நல்லவை பெருகிட..உளமார பணியாற்றும்ஊடகத்துறை நண்பர்களுக்கு,தேசிய பத்திரிக்கையாளர் தின நல்வாழ்த்துக்...
16/11/2021



சமூகத்தில்
அல்லவை தேய..
நல்லவை பெருகிட..
உளமார பணியாற்றும்
ஊடகத்துறை நண்பர்களுக்கு,
தேசிய பத்திரிக்கையாளர் தின நல்வாழ்த்துக்கள்!

   Secure your seat…!! Become Job Ready.Happiness at your Doorstep.Call : 9150519505 WhatsApp : wa.me/918778344133
07/11/2021



Secure your seat…!! Become Job Ready.

Happiness at your Doorstep.

Call : 9150519505 WhatsApp : wa.me/918778344133

      10th / 12th மாணவச் செல்வங்களுக்கு!உங்களின் லட்சியத்தினை அடைய எப்போதும் எளிய வழிகளை கற்பிப்பதில் நாங்கள் பெருமை கொள...
10/10/2021



10th / 12th மாணவச் செல்வங்களுக்கு!

உங்களின் லட்சியத்தினை அடைய எப்போதும் எளிய வழிகளை கற்பிப்பதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்!

இதோ NIOS பாடத்திட்டத்தின் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் வீட்டிலிருந்தே பாடங்களைப் படிப்பதற்கான எளிய வழிமுறைகள் குறித்த மாதிரி காணொலிக்கான இணைப்பு :
https://youtu.be/HZDQzce2gV0

முழுமையான விபரங்களுக்கு, அழைக்கவும் : 9150519505

நன்றி :  #தி_இந்து_தமிழ்திசை (நாள் : 05.10.2021)  பாடத்திட்டம் : மாணவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம்
05/10/2021

நன்றி : #தி_இந்து_தமிழ்திசை (நாள் : 05.10.2021)

பாடத்திட்டம் : மாணவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம்

    நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.ஆனால், இதே அளவு தகுதி உ...
03/10/2021



நம்மில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - indian railway elec engg service

இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.

இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை. நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.

இதை நமது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

Address

16/19 Kamarajar Salai, Muthamizh Nagar
Pammal
600075

Alerts

Be the first to know and let us send you an email when NIOS Pammal Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to NIOS Pammal Chennai:

Shortcuts

Share

Category