Good Samaritan Mathematical Park

Good Samaritan Mathematical Park WORLD'S 1ST INSTITUTION to achieve WORLD RECORD in MATHEMATICS
👨‍🎓🧑‍🎓👩‍🎓

அன்பிற்கினியவர்களே,எங்கள் நிறுவனம் கல்வி மற்றும் ஒழுக்கத்தை உயர்வாக முன்னிறுத்துகிறது என்ற நம்பிக்கையுடன், இப்பதாகையை தங...
09/05/2026

அன்பிற்கினியவர்களே,
எங்கள் நிறுவனம் கல்வி மற்றும் ஒழுக்கத்தை உயர்வாக முன்னிறுத்துகிறது என்ற நம்பிக்கையுடன், இப்பதாகையை தங்களின் அன்பும் ஆதரவுடனும் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🙏

Dearly Beloved,
With the belief that our institution upholds education and discipline with excellence, we kindly request you to share this banner with your love and support. 🙏

*மதிப்புக்குரிய சிரஞ்சீவி அய்யா அவர்கள்* மாணவர்களை நல்ல  நண்பர்களோடு இணைந்து போதைப் பழக்கம் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக...
30/09/2024

*மதிப்புக்குரிய சிரஞ்சீவி அய்யா அவர்கள்* மாணவர்களை நல்ல நண்பர்களோடு இணைந்து போதைப் பழக்கம் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று உரையாற்றிய தருணம்🎊💐🎉

மாணவர்களின் பதவி ஏற்பு விழாவில் *மதிப்புக்குரிய சண்முகசுந்தரம் ஐயா* அவர்கள் மாணவர்களிடம்  உரையாற்றிய மகிழ்ச்சியான தருணம்...
30/09/2024

மாணவர்களின் பதவி ஏற்பு விழாவில் *மதிப்புக்குரிய சண்முகசுந்தரம் ஐயா* அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றிய மகிழ்ச்சியான தருணம்🎊🎉🎊

நமது கல்வி நிலையத்தில் நேற்று நடைபெற்ற மாணவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு வருகை புரிந்த *போராளி, சிறந்த வழக்கறிஞர் மதிப்ப...
30/09/2024

நமது கல்வி நிலையத்தில் நேற்று நடைபெற்ற மாணவர்களின் பதவி ஏற்பு விழாவிற்கு வருகை புரிந்த *போராளி, சிறந்த வழக்கறிஞர் மதிப்புக்குரிய பார்வேந்தன் ஐயா* அவர்கள் கலந்து கொண்டார். அவரை கௌரவப்படுத்திய பொன்னான தருணம்💐💐💐

மற்றும் நமது *Good Samaritan Club -India* ன் சார்பாக *சிறந்த தலைமைக்கான விருது* வழங்கி பெருமை கொண்ட தருணம்🙏🙏🙏

மட்டுமின்றி *மதிப்புக்குரிய பார்வேந்தன்* ஐயா அவர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தி எழுச்சி உரையாற்றியது மாணவர்கள் எதிர்காலத்தைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்ததை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்🎊🎊🎊🎊🎉🎉🎉

SERVING GOD THROUGH SERVING PUPIL
30/09/2024

SERVING GOD THROUGH SERVING PUPIL

அனைத்து பார்வையாளர்களையும் சிந்திக்க வைக்கும் வகையிலும், சிரிக்க வைக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் பேசி மக...
30/09/2024

அனைத்து பார்வையாளர்களையும் சிந்திக்க வைக்கும் வகையிலும், சிரிக்க வைக்கும் வகையிலும், உற்சாகப்படுத்தும் வகையிலும் பேசி மகிழ்வித்த மாணவ செல்வங்கள்

தான் உலக சாதனை படைத்தது மட்டுமின்றி நமது தம்பி தங்கைகளும் உலக சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணி 15 மாணவர்களை ஒன்று திரட்...
30/09/2024

தான் உலக சாதனை படைத்தது மட்டுமின்றி நமது தம்பி தங்கைகளும் உலக சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணி 15 மாணவர்களை ஒன்று திரட்டி அவர்களையும் கணிதத்தில் உலக சாதனை படைக்க வைத்து, ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்த அன்பு மாணவன் நிதிஷ் குமாருக்கு GOOD SHEPHERD AWARD 2024 விருதை வழங்கி கௌரவப்படுத்திய நிகழ்வு.

BEST PARENT AWARD 2024 என்ற விருதை செல்வி.ஹேமலதா அவர்களின் பெற்றோர் திரு.வேலு, திருமதி. வனிதா அவர்கள் பெற்ற பொன்னான நிகழ...
29/09/2024

BEST PARENT AWARD 2024 என்ற விருதை செல்வி.ஹேமலதா அவர்களின் பெற்றோர் திரு.வேலு, திருமதி. வனிதா அவர்கள் பெற்ற பொன்னான நிகழ்வு

GOOD PIONEER AWARD 2024 என்ற விருதை பெற்ற செல்வன். முகிலனுக்கு   - INDIA சார்பாக ரூபாய் 5000 பரிசாக வழங்கி மகிழ்ந்த தருண...
29/09/2024

GOOD PIONEER AWARD 2024 என்ற விருதை பெற்ற செல்வன். முகிலனுக்கு - INDIA சார்பாக ரூபாய் 5000 பரிசாக வழங்கி மகிழ்ந்த தருணம்

OUTSTANDING LEADER AWARD 2024 என்ற விருதை பெற்ற செல்வி. ஜெஸ்வினிக்கு   - INDIA சார்பாக ரூபாய் 5000 பரிசாக வழங்கி மகிழ்ந்...
29/09/2024

OUTSTANDING LEADER AWARD 2024 என்ற விருதை பெற்ற செல்வி. ஜெஸ்வினிக்கு - INDIA சார்பாக ரூபாய் 5000 பரிசாக வழங்கி மகிழ்ந்த தருணம்

PRODIGIOUS PERFORMER AWARD 2024 என்ற விருதைப் பெற்ற செல்வி. காவியாவிற்கு,   -INDIA சார்பாக ரூபாய் 5000 பரிசாக வழங்கி பெர...
29/09/2024

PRODIGIOUS PERFORMER AWARD 2024 என்ற விருதைப் பெற்ற செல்வி. காவியாவிற்கு, -INDIA சார்பாக ரூபாய் 5000 பரிசாக வழங்கி பெருமைப்படுத்திய தருணம்

Address

56, RADHA NAGAR, PALLIPAT, TIRUVALLUR DISTRICT
Pallipatu
631207

Telephone

+919445617146

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Samaritan Mathematical Park posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Good Samaritan Mathematical Park:

Shortcuts

Share

Category