SCM Hr Sec School Vadambacheri

SCM Hr Sec School Vadambacheri SCM Hr Sec School is located in Vadambacheri near to Palladam, Coimbatore.

Our School Alumni meet
08/12/2022

Our School Alumni meet

Announcement from school managementசொ.செ.ம.முன்னாள் மாணவர் ஆசிரியர் அமைப்பு https://docs.google.com/forms/d/1KrGdBqx-EJf...
02/10/2021

Announcement from school management

சொ.செ.ம.முன்னாள் மாணவர் ஆசிரியர் அமைப்பு

https://docs.google.com/forms/d/1KrGdBqx-EJf4K-XwaVqtJ8lXzTELiCYhz-QJxdN4PwM/viewform?edit_requested=true

Click the Link ...👇

t.ly/15Uv

மேற்கண்ட link ஐ பயன்படுத்தி முன்னாள் மாணவர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இவ்வருட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு...
18/09/2020

தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் இவ்வருட கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc &AH) உள்ளிட்ட பட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க இறுதிநாள் செப்டம்பர் 28 (28/09/2020). சென்ற வருட கட் ஆஃப் மதிப்பெண்கள் விவரத்தை படத்தில் காணலாம். இந்தப்படிப்பிற்கு நீட் தேர்வு தேவை இல்லை. பனிரெண்டாம் வகுப்பு உயிரியல் + வேதியியல், இயற்பியல் மதிப்பெண்களை வைத்து கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். இந்தப்படிப்பை முடித்தால் கால்நடை மருத்துவராகப் பணிபுரியலாம். என் ஊர்தான் எனது உலகம் என்று கருதாமல் இந்த உலகமே என் ஊர் என்று நினைப்பவர்களுக்கு வெளிநாடுகளில் சிறந்த வாய்ப்புகள் அமையும். தற்போதைய சூழ்நிலையில் அரசுப்பணி கிடைப்பது சிரமம் என்றாலும் சுயதொழில், வெளிநாடு வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அரசுக் கல்லூரி என்பதால் கட்டணம் குறைவாகவே உள்ளது. முழு விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கவும்.

அண்ணா அரியணை ஏறினார்!செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது.சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது.பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது.கோ...
15/09/2020

அண்ணா அரியணை ஏறினார்!

செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்' ஆனது.

சட்டசபை 'சட்டமன்றம்' ஆனது.

பார்லிமென்ட் 'நாடாளுமன்றம்' ஆனது.

கோர்ட் 'நீதிமன்றம்' ஆனது.

'மன்றம்' என்ற சொல்லையே மீட்டெடுத்தவர் அண்ணா!

அரசு ஏடுகளில், ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரி மறைந்து 'திரு - திருமதி - செல்வி' வந்தனர்.

மெட்ராஸ் ஸ்டேட் 'தமிழ்நாடு' ஆனது !

தமிழ் தலைநிமிர்ந்தது !!

தாய்க்கு பெயர் சூட்டிய தனயன் அண்ணா ❤️❤️❤️

வாழ்க அண்ணா 🙏

🔥'நீட் மரணங்கள்' மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழை காணும் சாணக்கியர்கள்.🔥உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செய...
14/09/2020

🔥'நீட் மரணங்கள்' மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப்பிழை காணும் சாணக்கியர்கள்.

🔥உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் ..

🔥நீட்‌ போன்ற 'மனுநீதி' தேர்வுகள்‌ எங்கள்‌ மாணவர்களின்‌ வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும்‌ பறிக்கிறது!

🔥சாதரண குடும்ப பிள்ளைகளின்‌ மருத்துவர்‌ கனவில்‌ தீவைக்கற நீட்டுக்கு எதிராக ஒரு சமூகமாக குரல்‌ எழுப்புவோம்..

🔥சமமான வாய்ப்பை உருவாக்கி தர வேண்டிய அரசு ஏற்றத்தாழ்வான கல்விமுறையை சட்டமாக கொண்டு வருகிறது:

#சூரன்_சூர்யா

22/12/2016

Dear friends, Good evening to all. I have observed there are many Face book groups in the name SCM Hr Sec School, Vadambacheri. I don't understand the reason for operating multiple groups in the same name. I hope, out of genuine and sheer love towards SCM may be the primary thread for the creation of such groups.For what ever reasons the same were created and how ever genuine they may be, i am sure that the purpose may not be really served. You may be operating with in your closed group, may be a handful of friends but this world is definitely bigger than the groups. And in the vast world ,thousands and thousands of SCM Alumni are spread like octopus and their experience in all wakes of life is many fold.Knowledge is power and knowledge intermingled with experience is absolute power and i want that to be shared by all the Alumni of SCM, Be the one just passed out in the current year or the one who had passed out the first set in the year 1963-64, who ever it may, all are alike when the name is spelled as SCM Alumni. Hence,my humble request is let us all unite under one umbrella, under one banner and with in no time one can find the difference it makes. Hope better sense will prevail upon all and efforts in that right direction will be made by all.

16/03/2015

Venkatachalam Nithilan Velliapan V V :

"I studied 10th during 1984. Now I am working as Assistant Divisional Engineer, Highways Department in Salem now. I am in touch with Thirisibhavan, who is now working as Additional Public Procecutor in Salem Court. I want to contact my schoolmates Marimuthu,Manthrasalam, Ravi, Ravikumar etc."

10th Standard, 1984 Batch : If anyone is there please contact Mr. Venkatachalam

:)

16/03/2015

Anyone currently studying in SCM and having Facebook ? Can you please contact us ! :)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
13/01/2015

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

09/06/2014

All SCM Guys ! Please Share this page on your wall and Get us to all SCMites :)

Address

Vadambacheri
Palladam
641658

Telephone

+914255266244

Website

Alerts

Be the first to know and let us send you an email when SCM Hr Sec School Vadambacheri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category