18/09/2024
அன்பர்களுக்கு ஸ்ரீ கபால காளி அம்மன் ருத்ர பீடத்தின் வணக்கங்கள் மாந்திரீக உலகில் மாந்திரீக பயிற்சி அளித்து வருகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் ஸ்ரீ கபால காளி அம்மன் ருத்ர பீடம் மாந்திரீக பயிற்சிகளை கற்றுக் கொடுப்பதற்கு உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு என்றால் அது மிகை ஆகாது பாமர மக்களும் கூட மாந்திரீகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஸ்ரீ கபால காளி அம்மன் ருத்ர பீடம் என்றும் முனைப்புடன் பணியாற்றி வருகிறது மாந்திரீகத்தின் இதுவரை யாரும் தெரிவிக்கப்படாத மிகச்சிறந்த சூட்சம முறைகள் அனைத்தும் மிகவும் தெளிவாகவும் மிக எளிமையாகவும் முழுமையான விரிவாக்கத்துக்கு பயிற்சி வழங்கி வருகிறது இந்த வகையில் தங்களுக்கும் பயன் தரக்கூடிய ஸ்ரீ கபால காளி அம்மன் ருத்ர பீடம் மர்ம மாந்திரீக பயிற்சி
பாவை பிரயோகம் நேரடி வகுப்பு
ஜோதிடர்கள், அர்ச்சகர்கள்,பூசாரிகள்,குறி சொல்பவர்கள், சோளி பிரசன்னர், சுய தொழில் செய்பவர்கள், மாந்திரீகர்கள், எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய கலை அதர்வண வேதம் என்னும் பொக்கிஷம்
*ஸ்ரீ ருத்ரேஸ்வர சதா சிவானந்தா சுவாமி அவர்கள்*
*விருப்பம் உள்ள அனைவரும் முன் பதிவு செய்து கலந்து கொண்டு பயன் பெறுங்கள்*
*பாவை புத்தகம் வழங்கப்படும்*
*பயிற்சி நாள் -29-09-2024* *ஞாயிற்றுக்கிழமை*
*காலை -8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை*
இரவு தங்கும் இடம் உண்டு
மூன்று வேளை உணவு
மூன்று வேளை தேனீர்
பயிற்சி கட்டணம் -5200/-
📱 மேலும் விவரங்களுக்கு 9677780186, 8148250186
📍 ஸ்ரீ கபால காளி அம்மன் ருத்ர பீடம் கள்ளிமேடு, பல்லடம் வட்டம் ,
திருப்பூர் மாவட்டம், -641605.