13/09/2025
*SWAMY VIVEKANANDHA MATRIC HIGHER SECONDARY SCHOOL, PALLADAM*.
திருவாரூரில் 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்ற *மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில்* நமது *பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன் K.சர்வேஷ் தங்கப் பதக்கம்* வென்று, *தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தமிழ்நாடு அணியின் சார்பாக* தேர்வு செய்யப்பட்டுள்ளதை *மகிழ்ச்சியுடன்* தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றி பெற்ற *மாணவனுக்கு பள்ளியின் சார்பாக* வாழ்த்துக்கள். 💐💐💐💐
இங்ஙனம்,
பள்ளி நிர்வாகம்.