Big Dots Entertainment

Big Dots Entertainment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Big Dots Entertainment, Language school, Palghat.

Coming Soon
12/07/2018

Coming Soon

Coming Soon
20/06/2018

Coming Soon

Coming 23 Releasing  worldwide
12/02/2018

Coming 23 Releasing worldwide

Coming soon
12/02/2018

Coming soon

டிஜிட்டலுக்கு வாங்க: தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு http://ucnews.ucweb.com/story/2130772066085747?lang=tamil&channe...
24/10/2017

டிஜிட்டலுக்கு வாங்க: தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு http://ucnews.ucweb.com/story/2130772066085747?lang=tamil&channel_id=104&app=browser_iflow&uc_param_str=dnvebichfrmintcpwidsudsvpfmt&ver=11.2.5.932&sver=inapppatch4&entry=browser&entry1=shareback&entry2=page_share_btn http://ucnews.ucweb.com/story/2130772066085747?lang=tamil&channel_id=104&app=browser_iflow&uc_param_str=dnvebichfrmintcpwidsudsvpfmt&ver=11.2.5.932&sver=inapppatch4&entry=browser&entry1=shareback&entry2=page_share_btn

சந்தீப் கிஷன், மெஹ்ரின், சூரி உட்பட பலர் நடித்துள்ள படம், ’நெஞ்சில் துணிவிருந்தால்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உள்...
24/10/2017

நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உள்நோக்கம் இருந்தால் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும், நேர்மையாக தொழில் செய்வதால் எந்த பயமும் இல்லை என்றும் விஷால் தெரிவித்தார்.

நடிகர் விஷால், ‘விஷால் பிலிம் பேக்டரி’(வி.எப்.எப்) என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் அலுவலகம், சென்னை வடபழனி குமரன் காலனி முதல் தெருவில் உள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் விஷாலின் அலுவலகத்தில் சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாயின.

கலால் துறையின்கீழ் செயல்படும் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சுமார் இரண்டரை மணி நேரம் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், தங்கள் தரப்பில் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்று ஜிஎஸ்டி சென்னை மண்டல இணை இயக்குநர் பி. வி.கே.ராஜசேகர் தெரிவித்து விட்டார்.

அதன்பிறகு, விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது வருமான வரித் துறை அதிகாரிகள் என்பது தெரியவந்தது. விஷால் சினிமா தயாரிப்பு நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தியுள்ளதா என்பதை சரிபார்க்க டிடிஎஸ் பிரிவு அதிகாரிகள் 4 பேர் வந்து சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தியது ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளா, வருமான வரித் துறையினரா என்ற முரண்பட்ட தகவல்களால் சினிமா வட்டாரத்தில் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.

வருமான வரி சோதனை குறித்து நிருபர்களிடம் விஷால் கூறும்போது, ‘‘ஒரு திரைப்படத்தில் தயாரிப்பாளரின் உழைப்பும், பங்கும் பெரியது. எனவே, அனைவரும் தயவுசெய்து திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டும். பெரிய பொறுப்பில் இருப்பவர்களே ஆன்லைனில் படம் பார்ப்பதாக சொல்லும்போது வலிக்கிறது. வருமான வரித் துறையினர் டிடிஎஸ் குறித்த சோதனைக்காக என் அலுவலகத்துக்கு வந்ததாகத்தான் தெரிவித்தனர். ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அப்போது அலுவலகத்தில் நான் இல்லை. இந்த சோதனையை சாதாரணமாகவே கருதுகிறேன். உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடந்திருந்தால் அதை சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். நேர்மையாக தொழில் செய்து வருகிறேன். வருமான வரியும் செலுத்தி வருகிறேன். அதனால் நான் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை’’ என்றார்.

நேரில் ஆஜராக சம்மன்

இந்நிலையில், வருமான வரி பிடித்தம் செய்த தொகையை கணக்கில் காட்டாதது குறித்து வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி விஷாலுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பின்னணி என்ன?

விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துகளை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக நிர்வாகிகள் நிர்பந்தம் செய்தனர். இதற்கு திரைப்படத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விஷாலும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ‘மெர்சல்’ திரைப்படத்தை இணைய தளத்தில் பார்த்ததாக கூறிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விஷால் தெரிவித்தார். இந்நிலையில், விஷாலை மிரட்டுவதற்காகவே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று திரைப்படத் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.சாமி, சண்டக்கோழி படங்களின...
24/10/2017

சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சாமி, சண்டக்கோழி படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்கவும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார். கீர்த்தி சுரேசுக்கு படங்கள் குவிவது சக நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கிலும் பவன் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தயாராகும் பழைய நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் சாவித்ரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

சாவித்ரியாக நடிக்க அழைத்ததும் அந்த கதாபாத்திரம் எனக்கு சரிப்பட்டு வருமா? என்று பயந்தேன். மேக்கப் போட்டு என் தோற்றத்தை அவர் மாதிரி மாற்றிய பிறகு நம்பிக்கை வந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்தேன். சாவித்ரி நடித்த படங்களை பார்த்தேன். அவர் சம்பந்தமான புத்தகங்களையும் படித்தேன். நடிகையர் திலகம் பட்டத்துக்கு பொருத்தமானவர் சாவித்ரி. அவரது வாழ்க்கை கதையில் நடிப்பது எனக்கு பெருமை என்றார்.

  from Nov 3
24/10/2017

from Nov 3

Irruppam Veedu Sasidaran, better known as I. V. Sasi, was an Indian film director who has made over 150 Indian films in ...
24/10/2017

Irruppam Veedu Sasidaran, better known as I. V. Sasi, was an Indian film director who has made over 150 Indian films in various languages and genres. He is known for his South Indian films of the 1970s, 1980s, and 1990s, primarily Malayalam films, although he directed Hindi films during the 1980s as well. He passed away on October 24 2017.[2]

I.V Sasi died on 24th October 2017, report says. Malayalam filmmaker I V Sasi, who has more than 150 movies to his credi...
24/10/2017

I.V Sasi died on 24th October 2017, report says. Malayalam filmmaker I V Sasi, who has more than 150 movies to his credit, died on Tuesday morning. He was 69. According to early reports, he was being taken to hospital when he passed away. Sasi was undergoing treatment in Chennai.

Address

Palghat
678001

Telephone

+919159240072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Big Dots Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share