Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School

  • Home
  • India
  • Palani
  • Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School

Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School Dear All,
This is an OFFICIAL page of "Vivekananda Vidyalaya Mat. Hr. Sec. School, Palani". All Official updates about the School will be posted here..!!

நன்றி. தினமலர்
19/05/2025

நன்றி. தினமலர்

நமது விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மு.காளீஸ்வரி அவர்கள் ...
14/05/2025

நமது விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2006 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மு.காளீஸ்வரி அவர்கள் தமிழக அளவில் ஐந்தாம் இடம் பெற்று துணை ஆட்சியர் பணிக்கு தேர்வாகியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி தினமலர் 11.05.25
11/05/2025

நன்றி தினமலர் 11.05.25

நமது விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் R.லாவண்யா 588 மதிப்பெண்களும்  R. ...
10/05/2025

நமது விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் R.லாவண்யா 588 மதிப்பெண்களும் R. ரம்யா 585 மதிப்பெண்களும் S. சுபிக்ஷா 582 மதிப்பெண்களும் T. ரேணுகா 576 மதிப்பெண்களும் M. மாளவிகா 576 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 51.
தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 51.தேர்வு எழுதியவர்களில் 500க்கு மேல் மதிப்பண் 23 பேர் பெற்றுள்ளனர் .
இயற்பியலில் இரண்டு பேர் 100/100 கணினி அறிவியலில் ஐந்து பேர் 100/100 பெற்றுள்ளனர்.

வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முதல்வர், ஆசிரியர்கள், அனைத்து பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள், கடினமாக உழைத்த மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று நமது பள்ளியில் 7,8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளி மைதானத்தில் யோகா செய்த...
21/06/2023

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று நமது பள்ளியில் 7,8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளி மைதானத்தில் யோகா செய்தனர் அவர்களுக்கு முறையே பழனி ராம் யோகாலயம் சார்பில் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

19/06/2023
 #567 விடுதி வசதி இல்லாமல், தனி ப்பயிற்சி வகுப்புகளும் இல்லாமல், முழுக்க முழுக்க பள்ளி வேளை நேரத்தில் (காலை 8 மணி முதல் ...
08/05/2023

#567

விடுதி வசதி இல்லாமல், தனி ப்பயிற்சி வகுப்புகளும் இல்லாமல், முழுக்க முழுக்க பள்ளி வேளை நேரத்தில் (காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை) மட்டுமே ஆசிரியர்களின் முழு கண்காணிப்பில் பயின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறோம்.

பாடவாரியாக முதல் மதிப்பெண்
தமிழ் 96
ஆங்கிலம் 97
இயற்பியல் 97
வேதியியல் 99
உயிரியல் 99
கணிப்பொறி அறிவியல் 99
கணிதம் 92
பொருளியல் 94
வணிகவியல் 93
கணக்குப்பதிவியல் 90.

வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும், ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் வாழ்த்துகிறோம்.

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 100% பள்ளி கல்வி கட்டணத்தை முற்றிலும் இலவசமாக பெற்ற...
04/05/2023

ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 100% பள்ளி கல்வி கட்டணத்தை முற்றிலும் இலவசமாக பெற்ற மாணவிகளை வாழ்த்துகிறோம்.

இன்றைய தினத்தந்தி நாளிதழில் எமது பள்ளி மாணவரின் ஓவியம்
06/02/2023

இன்றைய தினத்தந்தி நாளிதழில் எமது பள்ளி மாணவரின் ஓவியம்

பழனி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி மற...
15/11/2022

பழனி அரசு அருங்காட்சியகத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் தலைமையில் நடந்த விழாவில் பழனி கல்வி மாவட்ட அலுவலர் திருநாவுக்கரசு கலந்துகொண்டு, சிறந்த ஓவியங்கள் வரைந்த மாணவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.நமது பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவி பாத்திமா லியானா முதல் பரிசையும் ஐந்தாம் வகுப்பு மாணவி ரிதன்யா இரண்டாம் பரிசையும் நான்காம் வகுப்பு மாணவி பிரதிக்ஷா முதல் பரிசையும் வென்றார். இப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விஜயதசமி மழலையர் சேர்க்கை👏👏
05/10/2022

விஜயதசமி மழலையர் சேர்க்கை👏👏

தேசிய குழந்தைகள் நல கூட்டமைப்பின் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்படும் ஓவியப் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து...
12/09/2022

தேசிய குழந்தைகள் நல கூட்டமைப்பின் சார்பாக பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்படும் ஓவியப் போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு அவர்கள் ஓவிய திறமையை வெளிக்காட்டிய மகிழ்வான தருணம்.

Address

NH/209
Palani
624613

Telephone

04545 250567

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Vidyalaya Matriculation Higher Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share