Guruvappa School Neikkarapatti -Palani

Guruvappa School Neikkarapatti -Palani குருவப்பா மேல்நிலைப்பள்ளி | நெய்க்காரப்பட்டி | பழனி | திண்டுக்கல் மாவட்டம்

Big thanks to Naveenkumar Kumarfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
22/12/2025

Big thanks to Naveenkumar Kumar

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

15/03/2024

நிச்சயம் வரும்...
மீண்டும் ஒரே ஒரு கொடியென
பகையினை வெற்றி கொள்ளும்
பலமும் நாளும் வரும்..!

#அப்போது மனிதம் காக்கப்படும்
மனிதநேயம் காக்கப்படும்
மனிதன் மனிதனைக் காப்பான்
மனிதனாக வாழ்வான்.

#ஒரேகொடி #ஒரேமணம்

தியாகிகளின் உதிரத்தை உரமாக்கி பெற்ற சுதந்திரத்தை பொறுப்போடு பாதுகாத்து, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திறன்களை, கல்வியின...
15/08/2021

தியாகிகளின் உதிரத்தை உரமாக்கி பெற்ற சுதந்திரத்தை பொறுப்போடு பாதுகாத்து, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திறன்களை, கல்வியின் வழியே மாணவர்கள் உருவாக்கிட வேண்டும். லட்சியத்தை உறுதி கொள்கின்ற நாளாக இந்நாள் அமையட்டும். அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #சுதந்திர_தின_வாழ்த்துக்கள்

இன்று 4/3/2018 காலை 10.30 மணியளவில் SKC மீனாட்சிசுந்தரம் நினைவு அறக்கட்டளை மருத்துவமனை   திறப்புவிழா இனிதே நடைபெற்றது. ந...
04/03/2018

இன்று 4/3/2018 காலை 10.30 மணியளவில் SKC மீனாட்சிசுந்தரம் நினைவு அறக்கட்டளை மருத்துவமனை திறப்புவிழா இனிதே நடைபெற்றது.

நம் மருத்துவமனையை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் இயக்குனர் திருமதி. Dr. நாச்சியார் அவர்கள் திறந்து வைத்து அழகு சேர்த்தனர்.

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த அன்பும் நன்றியும்.!🙏🙏💐💐💐



( MMTH )


Wanted.....
19/02/2018

Wanted.....

TamilNadu State First Champions in   ல் வெற்றி பெற்ற மாணவர்களை...பள்ளி தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், ஆசிரியபெருமக...
07/11/2017

TamilNadu State First Champions in ல் வெற்றி பெற்ற மாணவர்களை...
பள்ளி தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர், ஆசிரியபெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் சேர்ந்து வரவேற்று ஊர்வலமாக அழைத்து சென்ற போது...!👍👍💐💐💐💐👏👏👏

மாநில அளவிலான கபாடி போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று   ஆக பெருமை சேர்த்துள்ளனர். 💐💐💐💪💪💪...
07/11/2017

மாநில அளவிலான கபாடி போட்டியில் நமது பள்ளி மாணவர்கள் மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று ஆக பெருமை சேர்த்துள்ளனர். 💐💐💐💪💪💪
👏👏👏👏

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்ட...
02/10/2017

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 😢😢😢

நமது பள்ளி குழுத்தலைவரும், தாளாளர் திரு.M ராஜ்குமார் அவர்களின் தாயார் திருமதி.M பத்மாவதி மீனாட்சி சுந்தரம் அவர்கள் நேற்ற...
02/10/2017

நமது பள்ளி குழுத்தலைவரும், தாளாளர் திரு.M ராஜ்குமார் அவர்களின் தாயார் திருமதி.M பத்மாவதி மீனாட்சி சுந்தரம் அவர்கள் நேற்று 01/10/2017 மாலை4.30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.😢😢😢

19/06/2017

இந்தாண்டு முதல் நம் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 17ஆம் தேதி முதல் பள்ளியில் பெறலாம்.
12/05/2017

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 17ஆம் தேதி முதல் பள்ளியில் பெறலாம்.

Address

NEIKKARAPATTI
Palani
624615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guruvappa School Neikkarapatti -Palani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Guruvappa School Neikkarapatti -Palani:

Shortcuts

Share

Category