31/12/2024
2023-2024 ஆம் கல்வியாண்டில்
ஸ்ரீ ரேணுகா தேவி மேல்நிலைப்பள்ளியில் - (நெய்க்காரப்பட்டி)
பனிரெண்டாம் வகுப்பு பயின்ற
கே. ஆகாஷ் என்ற மாணவன்
டாக்டர் மகாலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரியில் நான்கு ஆண்டுகளுக்கு 100% கல்வி உதவித் தொகை திட்டத்தில் தேர்வாகியுள்ளார்...
மாணவருக்கு வாழ்த்துக்கள்...