20/01/2021
பழனி : அரசு அருகாட்சியகம் சார்பாக அரும் பொருட்கள் பாதுகாப்பு மற்றும் பயிற்சி முகாம் 19.01.2021 துவங்கியது. அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, தமிழ் துறை மாணவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். வரலாற்று துறை தலைவர் முனைவர் இரா. ரவிச்சந்திரன், மதுரை காப்பாச்சியர் மருதுபாண்டியன் பங்கேற்றனர். காப்பாச்சியர் குணசேகரன் வரவேற்றார். இன்று(20.01.2021) பயிற்சி முகாம் பழநி அருகாட்சியகத்தில் நடைபெறுகிறது.