AKNI Public School

AKNI Public School A Fully Air-Conditioned CBSE School

26/05/2026

Specialties of AKNI PUBLIC SCHOOL

AKNI பொது பள்ளி – புதிய வாகனங்கள்நமது மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக, இரண்டு புதிய 52 இருக்கைகள் கொண...
25/05/2026

AKNI பொது பள்ளி – புதிய வாகனங்கள்

நமது மாணவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக, இரண்டு புதிய 52 இருக்கைகள் கொண்ட வாகனங்கள் AKNI. பொது பள்ளிக்காக வாங்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் வாகன நிர்வாகத்தினரால்,பள்ளி வாகனப் பொறுப்பாளர்கள் திரு. தண்டபாணி மற்றும் திரு. ராஜேந்திரன் அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

இது, நமது மாணவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான போக்குவரத்தை வழங்கும் எங்கள் உறுதியை வெளிப்படுத்துகிறது.

AKNI Public School – New Vehicle Addition

We are pleased to inform that two brand-new 52-seater vehicles have been purchased for AKNI Public School to further strengthen our student transport facilities.

The vehicles were formally handed over by the van dealer to the Vehicle Incharge team – Mr. Dhandapani and Mr. Rajendran – who will oversee their operation and maintenance.

This addition reflects our commitment to ensuring safe, comfortable, and reliable transportation for all our students.

22/05/2026

312thresults

20/05/2026

,

10/05/2026
09/05/2026






08/05/2026





12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 591, 588, 583, 582, 581 போன்ற சிறப்பான உயர்ந்த மதிப்பெண்களை, அது BIO-MATHS குரூப்பி...
08/05/2026

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 591, 588, 583, 582, 581 போன்ற சிறப்பான உயர்ந்த மதிப்பெண்களை, அது BIO-MATHS குரூப்பில் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

இந்த மகத்தான சாதனை உருவாக காரணமாக இருந்த அனைத்து ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் ஒவ்வொரு விதத்திலும் ஆதரவு மற்றும் ஊக்கம் அளித்த அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் வழிகாட்டுதலே இந்த வெற்றியின் அடித்தளம்.

இன்னும் பல உயரங்களை எங்கள் மாணவர்கள் எட்ட இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Heartiest congratulations to all the students who brought great pride to the school by securing outstanding marks such as 591, 588, 583, 582, and 581 out of 600 in the Class 12 Public Examinations (Bio-Maths Group)

We extend our sincere gratitude to all the teachers, staff members, parents, and everyone who supported, guided, and encouraged the students throughout this remarkable journey.

This achievement is a true reflection of your dedication, hard work, and continuous support.
Wishing our students many more successes and greater heights in the future.

Address

Kappiliyapatty, Kaveriyammapatty Road
Oddanchatram
624612

Alerts

Be the first to know and let us send you an email when AKNI Public School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category