Citizen IAS AcademY

Citizen IAS AcademY

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Citizen IAS AcademY, Education, c 1 basement, parsn complex, Nungambakkam.

15/10/2019

For joining Government Exams What’sApp group message to "9003242100"

15/10/2019

For joining TNPSC Exam What'sApp group message to 9003242100

15/10/2019

For joining BANK Exam What'sApp group message to 9003242100

15/10/2019

🚩🚩ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்🚩🚩

🚩இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர்.

🚩இந்திய ஏவுகணை நாயகன்,

🚩இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை,

🚩வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி.

🚩பெயர் ; ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்

🚩பிறப்பு ; 15 - 10 -1931

🚩ஊர் ; இராமேஸ்வரம்

🚩பெற்றோர் ; ஜைனுலாப்தீன் - ஆஷியம்மா.

🚩அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார்.

🚩ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார்.

🚩பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.

🚩இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

🚩தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு,

🚩திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார்.1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.

🚩ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர்,

🚩1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

🚩1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம்.

🚩முதலில் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார்..

🚩புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார்.

🚩1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏவுகணை(launcher) (S.L.V-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார்.

🚩1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக ஏவியது.

🚩இது கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.

🚩இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

🚩1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர்.

🚩1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார்.

🚩ராஜா ராமண்ணா தலைமையில் நடைபெற்ற புன்னைகைக்கும் புத்தர் அணு ஆயுத சோதனையிலும் பங்காற்றினார்..

🚩பொக்ரான்- II அணு ஆயுத சோதனை இவர் தலைமையில் நடந்தது.

🚩1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது.

🚩2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.

🚩2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார்.

🚩குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது.

🚩மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.

🚩2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

🚩அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார்.

🚩 தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்..

🚩இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது..

🚩இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

🚩🚩விருதுகள்:

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுஜன் விருது

2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்லஸ்-II பட்டம்

2008 – பொறியியல் டாக்டர் பட்டம்

2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 – ஹூவர் மெடல்

2010 – பொறியியல் டாக்டர் பட்டம்

2012 – சட்டங்களின் டாக்டர்

2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

🚩🚩இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது என்றால் வியப்பில்லை.

🚩‘எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்தவர்.

🚩உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

🚩🚩புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு எ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.

🚩🚩அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.

🚩🚩உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.

🚩🚩அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும்.

🚩🚩இந்திய விடுதலை நாளான ஆகஸ்டு 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்..

🚩🚩ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன் விவேகனந்தர்,
20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள்,
21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.

🚩🚩🚩🚩ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:

🌷அக்னி சிறகுகள்

🌷இந்தியா 2020

🌷"இலக்கு 3 பில்லியன்

🌷"திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம்"

🌷அப்துல் கலாமின் எழுச்சியூட்டக்கூடிய கவிதைகள், முதுமொழிகள் போன்ற பல்வேறு சிறந்த படைப்புகளின் தொகுப்புதான்,"ஊக்கப்படுத்தும் யோசனைகள்"(Inspiring Thoughts) என்ற புத்தகம்.

🌷"எனது பயணம்"

🌷"வெளிச்ச பொறிகள்"(The Luminous Sparks),

🌷"மிஷன் இந்தியா"...

15/10/2019

Railways NTPC 2019 Exam Vacancies decreased from 35,277 to 10,648.

Exams dates will announce in December 2019.

For joining Railways Exam What'sApp group message to 9003242100

15/10/2019

பிறந்தநாள் வாழ்த்துக்கள் A.P.J. அப்துல் கலாம் ஐயா.

இன்று உலக மாணவர் தினம்

Want your school to be the top-listed School/college in Nungambakkam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


C 1 Basement, Parsn Complex
Nungambakkam
600044