Theevatti Educational and Sacred Trust - TEST

Theevatti Educational and Sacred Trust - TEST Dalit Christian Liberation Movement - DCLM

16/08/2023
தமிழக அரசே !கிறித்தவர்களின் சாதி சான்றிதழில் என்ன சாதி குறிப்பிட பட்டிருக்கிறதோ அந்த சாதிக்குறிய இட ஒதுக்கீட்டை வழங்கு !...
24/12/2021

தமிழக அரசே !
கிறித்தவர்களின்
சாதி சான்றிதழில்
என்ன சாதி குறிப்பிட பட்டிருக்கிறதோ
அந்த சாதிக்குறிய இட ஒதுக்கீட்டை வழங்கு !

மக்கள் மேம்பாட்டு முன்னணி

நன்றி ! நன்றி !! நன்றி !!!கொட்டும் மழையிலும் கொள்கை பிடிப்போடு வருகை தந்து சிறப்பித்த குருக்கள் கன்னியர்கள்தலைவர்கள்  அன...
08/11/2021

நன்றி ! நன்றி !! நன்றி !!!

கொட்டும் மழையிலும்
கொள்கை பிடிப்போடு வருகை தந்து சிறப்பித்த குருக்கள் கன்னியர்கள்
தலைவர்கள் அனைவருக்கும்
மக்கள் மேம்பாட்டு முன்னணி
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

தலைவர் திரு வல்லரசு அவர்களின் தலைமையில் விழுப்புரம் ASG Mahal காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டது

வருகைதந்த தலைவர்கள் நிர்வாகிகள் அனவரையும் விழா மேடைக்கு தமிழ் முறைப்படி மேலதாளங்கள் முழங்க மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்

விழாவின் தொடக்கமாக அருட்தந்தை நசியான் அடிகள் குத்துவிளக்கேற்றி வாழ்த்துரை வழங்கினார்

தொடர்ந்து திரு ஆரி அந்தோனிதாஸ் அவர்களுக்கு தலைவர் வல்லரசு
வீர வணக்க முழக்க மிட்டு மலர்
அஞ்சலி செலுத்தப்பட்டது

கனல் கலைக்குழு திரு பாபு
திரு சின்னப்பராஜ் ஆசிரியர்
புரட்சி பாடலை பாடினார்கள் தொடர்ந்து நிர்வாகிகள் அனைவரும் மலர்தூவி
வீர வணக்கம் செலுத்தினர்கள்

பொருளாளர் திருமதி நளினி மற்றும்
திரு ஜான் பீட்டர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் பொதுச் செயலாளர் திரு தானியேல் தர்மராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்று எதிர்கால செயல் பாடுகளை விளக்கி கூறினார்

திரு வல்லரசு தலைமையில் மக்கள் மேம்பாட்டு முன்னணி செயல் பட வேண்டுமென்று அனைத்து நிர்வாகி
களும் உறுப்பினர்களும் ஒத்துழைப்பு
தர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது

ஒவ்வொரு கிராமங்கள் வாரியாக திண்னை பிரச்சாரம் செய்து எல்லா கிராமங்களிலும் மக்கள் மேம்பாட்டு முன்னணி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்

சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும்
தலைவர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்க பட்டார்கள் குறிப்பாக ஆயந்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக வெற்றிபெற்ற மக்கள் மேம்பாட்டு முன்னணி கட்சியின் துணைத் தலைவர் முனைவர் திரு
S.A. Dass அவர்களுக்கு நம் கட்சியின் சார்பில் பாராட்டி கவுரவிக்கப் பட்டார்

திரு பாபு உரையாற்றினார் அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்
கொள்கை பரப்பு செயலாளர் திரு பின்னு மிகவும் சிறப்பாக பேசினார்

அருட் தந்தை மரியதாஸ் அவர்கள் எழுச்சியுரை வழங்கினார் நமக்கென்று உருவாக்கப்பட்டது மக்கள் மேம்பாட்டு முன்னணி இதில் அனைத்து கிறித்தவர்
களும் தங்களை இணைத்துக் கொண்டு உழைக்க கேட்டுக் கொண்டார்

அருட்சகோதரி அல்போன்சாவும்
மிகவும் சிறப்பாக பேசினார்கள்

நாம் பேச்சளவில் இல்லாமல் நமது
தலைவர் வல்லரசு போல செயலில் செய்து காட்டவேண்டும் களத்தில்
அவரைப்போல உறுதியோடு போராட்டம் வேண்டும் கூறினார்

மாவட்ட நிர்வாகிகள் காட்டுமன்னார்கோயில்
திரு ஜான் பிரிட்டோ அவர்கள்
தஞ்சாவூர் அன்புதுரை

பாண்டிச்சேரி மாநிலத் தலைவர்
திரு பிலிப்பெனிஸ் திரு ஏசுமுத்து
பரூர் திரு வில்லியம் தீவட்டி நிர்வாக ஆசிரியர் கிருபைதாஸ் அவர்கள்

வேப்பூர் ஊர் நாட்டாமை மற்றும் பலர்
பேசினார்கள் மாவட்ட செயலாளர்கள் மிகச் சிறப்பாக தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள்

மக்கள் மேம்பாட்டு முன்னணி
தலைவர் புரட்சி புயல் திரு வல்லரசு அவர்களின் எழுச்சி உரை மக்களை
உற்சாகபடுத்தியது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க
அரசியல் அதிகாரத்தை அடைய எந்த எல்லைக்கும் சென்று போராடி மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம்

அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் ஒவ்வொரு தொண்டனும் தலைவர்களே எல்லா மட்டத்திலும் மக்கள் களப்பணியாற்ற தயாராகுங்கள் அதற்கு முழுமையாக
ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார்

திரு வல்லரசு தலைமையில் கட்சி சிறந்த முறையில் நடைபெறுவதாக அனைவரும் கருத்து தெரிவித்தனர்

மதிய உணவு முடிந்தவுடன் நிர்வாகிகள் தலைவருடன் உற்சாகமாக புகைப்படம்
எடுத்துக்கொண்டனர்

மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்டு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம் !!!

செய்தி : டாக்டர் டேனியல்
பொதுச்செயலாளர்
மக்கள் மேம்பாட்டு முன்னணி

புத்தம் ஏற்ற !புதிய இந்திரா !!புதிய இந்தியா !!!
29/01/2019

புத்தம் ஏற்ற !

புதிய இந்திரா !!

புதிய இந்தியா !!!

தாய் தந்தையைவணங்குவோம்!
16/11/2017

தாய் தந்தையை
வணங்குவோம்!

ஒடுக்கப்பட்டமக்களின்உரிமைபோராளிஅய்யா இம்மானுவல் சேகரன்அவர்களுக்குசெப்டம்பர் -  11 இன்று அவரது 60- ஆவது நினைவு நாள் ...அய...
11/09/2017

ஒடுக்கப்பட்ட
மக்களின்

உரிமை
போராளி

அய்யா
இம்மானுவல் சேகரன்
அவர்களுக்கு

செப்டம்பர் - 11 இன்று
அவரது 60- ஆவது
நினைவு நாள் ...

அய்யாவிற்கு
செம்மார்ந்த வீரவணக்கம் !!!

- வல்லரசு MABL
NCDC - DCLM
Youth president

கண்ணீரில் நனைகிறோம்காணாமல் தவிக்கிறோம்துக்கத்தில் அழுகிறோம்துடிதுடித்து நிற்கிறோம்அடிமைகளின் காவலர்அருட்...அந்தோணிசகாயம்...
27/08/2017

கண்ணீரில் நனைகிறோம்
காணாமல் தவிக்கிறோம்
துக்கத்தில் அழுகிறோம்
துடிதுடித்து நிற்கிறோம்

அடிமைகளின் காவலர்
அருட்...அந்தோணிசகாயம்
அனைவருக்கும் அண்ணண்
அமைதி வாழ்வில் மன்னன்

என்றும் அழியாத வரலாறு
எங்கள் தீவட்டியின் முகவரி
எங்கள் குடும்ப குருவானவர்
ஏழைகளின் இதயதுடிப்பு

இது அனைவருக்கும் இழப்பு
இனி எங்களுக்கு பேரிழப்பு
இறைவனில் இளைப்பாற
இயேசுவே ஜெபிக்கின்றோம்

இன்று தவக்காலத்தின் துவக்கம் , விபூதி புதன் ...மனிதனே நீமண்ணாக இருக்கிறாய்மண்ணுக்கு திரும்புவாய் மறவாதே என்றும் ...ஒவ்வொ...
01/03/2017

இன்று
தவக்காலத்தின்
துவக்கம் , விபூதி புதன் ...

மனிதனே நீ
மண்ணாக இருக்கிறாய்

மண்ணுக்கு திரும்புவாய்
மறவாதே என்றும் ...

ஒவ்வொரு மனிதனும்
சிந்திக்க வேண்டிய வரிகள்.

ஆயர்களே ! குருக்களே !

எம் மக்களின் நெற்றியில்
சாம்பலை பூசும் போது

புதிய கொள்கை வரைவை
நாங்கள் கடைபிடிப்போம்
என்று சொல்லி சாம்பலிடுங்கள் .

இறை மக்களே!
எச்சரிகக்கையாய்
இருங்கள் ...

நமது பங்கு என்றால்
பேரிஷ் என்று மட்டும்
அர்த்தம் அல்ல !

நமது உரிமை , சலுகை என்று
புறிந்து கொண்டு பங்கு கேளுங்கள்.

நன்மை என்பது
திருப்பலியில் வழங்கும்
திரு உடல் மட்டுமல்ல

திருச்சபையானது
நாம் படும் வேதனைகளை கண்டு
நமக்காக புதிய கொள்கை வரைவு
ஒன்றை வெளிட்டிருக்கிறது

அதுதான் நமகான நன்மை ஆகும்
நமது பிள்ளைகளுக்கு
கல்வி , வேலை வாய்ப்புகான
நன்மை என்பதை புறிந்து கொண்டு

ஒவ்வொரு பங்குகுருவையும்
திருப்பலி முடிந்ததும்
பாலிசி குறித்த அறிவிப்பை
வெளியிடச் செய்யவேண்டும்.

அதுவே
திருச்சபை
தலித் கிறித்தவர்களுக்கு
வழங்கும் நற்செய்தியாகும்.

29/10/2016

தீபாவளி என்ற சொல்
'தீபஒளி' என்பதாகும்

பண்பாட்டு மீட்சி
என்ற நுலில்
புத்தவிழாவாக
கொண்டடி வருவதையும்

இவ்விழா
எவ்வாறு தோன்றியது
என்பதை மிகவும்
தெளிவாக எழுதியுள்ளோம்

வல்லரசு -விடுதலை
வெளியிட்டுள்ள
இக் கட்டுரையை படித்தால்

தீபாவளி இந்து பண்டிகையல்ல
புத்த மதத்தில் இருந்து
இந்து மதம் களவாடப்பட்ட
விழாவாக கொண்டாடு வதை
தெரிந்து கொள்ளலாம்
Vallabadas Vallarasu's photo.
Vallabadas Vallarasu's photo.
Vallabadas Vallarasu's photo.
Vallabadas Vallarasu's photo.

24/04/2015

Dr. Ambedkar International Centre is an effort to share with the world the phenomenal personality that Babasaheb was. From social empowerment, serving the poor, empowerment of women to education for all, Dr. Ambedkar was truly a man ahead of his times.

Personally, Babasaheb is a very big inspiration. It is due to him that I have been able to reach where I am today. http://nm4.in/1H81Rdq

Address

C-69, Ramalingar Street
Neyveli
607801

Telephone

9443917475

Website

Alerts

Be the first to know and let us send you an email when Theevatti Educational and Sacred Trust - TEST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category