02/04/2023
*உயிருக்கு போராடிவரும் நாம் தமிழர் கட்சியின் செண்பக சாமியை தாக்கி நிர்வாணபடுத்திய காட்டு மிராண்டி தனமாக நடந்து கொண்ட திமுக கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் நற்குணன் இருவரையும் கைது செய்ய வேண்டியும் பாதிக்கப்பட்ட செண்பகசாமிக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
நாள்: 03-04-2023 திங்கள் மாலை 3 மணி
இடம் : கொள்ளிடம் கடைவீதி,சீர்காழி.
தலைமை: நெ.ஜவகர்
தொகுதி செயலாளர்
முன்னிலை:
தமிழன் காளிதாசன்
மாவட்ட செயலாளர்
சு.கலியபெருமாள்
மண்டல செயலாளர்
கண்டண உரை:
கல்வியாளர் குமாயின் கபீர் மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர் மணி செந்தில்,மாநில ஒருங்கிணைப்பாளர்
மருத்துவர் முகமது சர்வத்கான் மாநில ஒருங்கிணைப்பாளர்
காளியம்மாள் பிரகாசம்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
கி. காசிராமன் மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைத் தலைவர்
தஞ்சை தம்பி கரிகாலன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
இராம அரவிந்தன் மாநில கையூட்டு ஊழல்
ஒழிப்பு பாசறை தலைவர்
உமர் முகமது
மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
கவிதா அறிவழகன்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
திருச்சி சரவணன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
இரா வினோதினி
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
நாகை அஞ்சம்மாள் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
நாகை அப்பு
மண்டல செயலாளர் நாகை
மரி. அந்துவான்
மாவட்ட செயலாளர். காரை
ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு :
தி. குமார் மாவட்டத் தலைவர்
இரா. பிரபு கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்
மற்றும் மாவட்ட தொகுதி ஒன்றிய நகர பேரூர் பாசறை பொறுப்பாளர்களும் தாய் தமிழ் உறவுகளும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்
திரள்வோம்! ! திரள்வோம் பகைமிரளத் திரள்வோம்!!பைந்தமிழ் இனத்தீரே !!!
செய்தி வெளியிடு
நாம் தமிழர் கட்சி
மயிலாடுதுறை மாவட்டம்.