Margoschis Hr. Sec. School

Margoschis Hr. Sec. School This community is to unite people passed out Margoschis Hr. Sec. School- Nazareth. People join this

Miss you dear Egbert sir...திரு. I. எக்பர்ட் சைமன் ( வயது 76. ஓய்வு பெற்ற உதவித் தலைமை ஆசிரியர்,  மர்காசிஸ் மேல்நிலைப்பள...
22/10/2024

Miss you dear Egbert sir...
திரு. I. எக்பர்ட் சைமன் ( வயது 76. ஓய்வு பெற்ற உதவித் தலைமை ஆசிரியர், மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி நாசரேத்) இன்று (22-10-2024) மாலை 5.15 மணிக்கு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்.

Dear well wishers of our school,              We are indebted to extend our heart felt Thanks to all the members of Old ...
22/09/2023

Dear well wishers of our school,

We are indebted to extend our heart felt Thanks to all the members of Old Boys Association, Volunteer Supporters and Sponsors of our school who joined hands to donate whole heartedly for the State level Inter school Football Tournament -2023.
We feel excited for your profound Love towards our school activities

"MARGOSCHISIANS ARE BORN AND BOUND TO BECOME A FAMILY "

LOTS OF BEST FRIENDS,
UNFORGETTABLE MEMORIES,
LOYAL HEARTS
BLOSSOMING FACES,
AND, ONE REASON - IT IS MARGOSCHIS SCHOOL.
Thankyou All
The Correspondent,
The Headmaster, Teaching & Non Teaching Staffs
and Students.

இயற்பியல் மன்ற துவக்க விழா மற்றும் செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர். இன்றைய தினகரன் மற்றும் தமிழ் முர...
14/09/2023

இயற்பியல் மன்ற துவக்க விழா மற்றும் செஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர். இன்றைய தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளிதழ்களில்.......

08/09/2023
அன்புடன் அழைக்கிறோம்... மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் நலம் நாடுவோர் அனைவரும் விழாவில் கலந...
07/09/2023

அன்புடன் அழைக்கிறோம்... மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளியின் நலம் நாடுவோர் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்..........

நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த இரு மாணவர்கள்...
27/08/2023

நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த இரு மாணவர்கள்...

நம் பள்ளியில் இம்மாதம் (ஆகஸ்ட் 2023) நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகள்
27/08/2023

நம் பள்ளியில் இம்மாதம் (ஆகஸ்ட் 2023) நடைபெற்ற இரு முக்கிய நிகழ்வுகள்

நமது பள்ளியியில் இன்று 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முதுகலைத் தமிழ் ஆசிரியை திருமதி D....
15/08/2023

நமது பள்ளியியில் இன்று 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முதுகலைத் தமிழ் ஆசிரியை திருமதி D. ஜெபக்கனி ஆரம்ப ஜெபம் செய்தார். நமது பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் தலைமை ஆசிரியர் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தொடர்பு அலுவலருமான(Laision Officer) முனைவர் A. ஜாண்சன் பால் டேனியல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். நமது பள்ளியின் முன்னாள் மாணவரும், கால்பந்தாட்ட வீரரும், பழைய மாணவர் சங்கத் தலைவருமான திரு K. ரூபன் துரைசிங் அவர்கள் முன்னிலை வகித்தார். நம் பள்ளியின் முன்னாள் மாணவரும் நம் பள்ளியின் தலைமை ஆசிரியருமான திரு A. கென்னடி வேதராஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களுக்கு உதவித் தலைமை ஆசிரியர் திரு S. ஜெயசீலன் நினைவுப்பரிசு வழங்கினார். தமிழாசிரியர் திரு. A. அம்புரோஸ் சுகிர்தராஜ் சிறப்புரை ஆற்றினார். பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கால் பந்தாட்டப் போட்டி மற்றும் பெண் ஆசிரியைகள் மற்றும் பணியாளர்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பெற்றவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் திரு. C. ஜெய்சன் பாபு தொகுத்து வழங்கினார்.

கல்வி வளர்ச்சி நாள்
20/07/2023

கல்வி வளர்ச்சி நாள்

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப் பட்டது
20/07/2023

கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப் பட்டது

Address

Margoschis Road
Nazareth
628617

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919894071233

Alerts

Be the first to know and let us send you an email when Margoschis Hr. Sec. School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Margoschis Hr. Sec. School:

Shortcuts

Share

Category