Margoschis HSS OBA - Alumni

Margoschis HSS OBA - Alumni OBA

06/03/2023

மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கம் சார்பில் :

1. Fan மற்றும் Tube-light மொத்தம் 25 ௭ண்ணம் (1No each-Rs.3000) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பழைய மாணவர்களாகிய நாம் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து தருமாறு அன்போடு பழைய மாணவர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதனை நீங்கள் நம் முன்னாள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
Ph: +91 94431 38002

06/03/2023

மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர் சங்கம் சார்பில் :

1.Desk & Bench 50 ௭ண்ணம் (1No each-Rs.3000) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் பழைய மாணவர்களாகிய நாம் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து தருமாறு அன்போடு பழைய மாணவர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இதனை நீங்கள் நம் முன்னாள் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
Ph: +91 94431 38002

ஓசூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் திரு.பொன்ராஜ் ஒரு தங்கப் பதக்கம்🏅 மற்றும் இரண்டு வெள்ளிப் 🥈🥈பதக்கங்களை வென்றார்...
08/01/2023

ஓசூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் திரு.பொன்ராஜ் ஒரு தங்கப் பதக்கம்🏅 மற்றும் இரண்டு வெள்ளிப் 🥈🥈பதக்கங்களை வென்றார்.
வாழ்த்துக்கள்.🏆

*திரு. M.A. வில்லியம்ஸ் அவர்கள்*. அன்னார் *நேற்று 23.12.22  மாலை 5 மணி அளவில், சென்னை ICF இல் உள்ள அவருடைய மகன் இல்லத்தி...
24/12/2022

*திரு. M.A. வில்லியம்ஸ் அவர்கள்*.

அன்னார் *நேற்று 23.12.22 மாலை 5 மணி அளவில், சென்னை ICF இல் உள்ள அவருடைய மகன் இல்லத்தில் வைத்து கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள்*. அன்னாருக்கு வயது 90. அடக்கம் சென்னையில் இன்று 24.12.22 மாலை 4 மணி அளவில்.

*அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு தேவன் தாமே ஆறுதலையும் சமாதானத்தையும் கட்டளையிடுவாராக*.

We welcome you all.   #2022
21/12/2022

We welcome you all.
#2022

ஆழ்ந்த இரங்கல் 😢😭
15/12/2022

ஆழ்ந்த இரங்கல் 😢😭

27/10/2022
நமது பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ரூபன் துரைசிங் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
02/10/2022

நமது பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ரூபன் துரைசிங் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

05/09/2022

Happy Teachers Day

An exciting football match final was held at ‘Tharuvai’ Stadium, Thoothukudi yesterday between Margoschis Hr. Sec. Schoo...
28/08/2022

An exciting football match final was held at ‘Tharuvai’ Stadium, Thoothukudi yesterday between Margoschis Hr. Sec. School, Nazareth and BMC Hr. Sec. School, Tuticorin organised by spirited youth football club, Tuticorin . Margoschis hr. sec. school made a 2-1 victory in the match.

The match was started just at 4.30 p.m. Before that the referee and the players entered the field in time. There were attacks and counter attacks every moment. Both the team made several movements and scoring chances. But the first half came to a close with a goal from Praveen (MHSS). At the beginning of the second half, both the team grew furious. They attacked each other and tried to net the ball. There was wild excitement on both sides as the result BMC has equalized to 1-1. But, perhaps, it was the day of Margoschis (MHSS). Because they had the chance of the day to score a goal again. The right winger of Margoschis hr sec school (Evans) got a chance and was able to score a winner.

In the rest of the match, there were no more goals. So, Margoschis (MHSS) won the match by 2-1. Evans Jonathan won the best player of the tournament.

Mrs. Geetha Jeevan ,Minister of social welfare and women empowerment gave away the trophies and awards to winners . Mr. Jegan , Mayor - Thoothukudi Corporation and Dr. A.D.K Jayaseelan Ex MP were participated in the award ceremony.

Address

Nazareth
628617

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Margoschis HSS OBA - Alumni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Margoschis HSS OBA - Alumni:

Shortcuts

Share

Category