Thiruvalluvar Nursery & Primary School "Alumni Club"

Thiruvalluvar Nursery & Primary School "Alumni Club" This Page belongs to Thiruvalluvar Nursery and Primary school’s Old students Association (Alumni?

14/12/2023
RTE ADMISSION 2022 -2023 DETAILS
13/04/2022

RTE ADMISSION 2022 -2023 DETAILS

Annual day 13.03.2020
17/03/2020

Annual day 13.03.2020

17/03/2020

அனைவரும் வணக்கம்,
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.இதன்படி வரும் ஆகஸ்ட் 15,2020 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதனபடி 2011 வரை படித்த மாணவர்களை தொடர்ப்பு கொள்ள உறுதி செய்யப்பட்டுள்ளது..

நிகழ்ச்சியில் நம் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய ஆசிரியர்கள் மற்றும் ஆன்றோர்களுக்கு விருதுகள் வழங்குதல், சிறப்பு நிகழ்ச்சிகள்,பள்ளி மலர் வெளியிடல் குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சி நடைபெற திட்டமிட்டுள்ள இடம்:ராஜா ராணி திருமண மண்டபம், நன்னிலம்

நேரம்:காலை 10 மணி முதல்

முக்கிய பொறுப்புகள் சிலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.அது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்..

தாங்களும் ஏதேனும் ஆலோசனைகள் இருப்பின் ஏப்ரல் 15 க்குள் வழங்கலாம்.உங்களிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக திரு.சரத் அண்ணன் மற்றும் திரு.வெங்கடநாதன் அண்ணன் உள்ளனர். அவர்களை தொடர்ப்பு கொண்டு குரூப்பில் இல்லாத மற்ற நண்பர்களையும் இணைத்து கொள்ளவும்..

நன்றி🙏🏻💐

இன்று நமது பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு N. வைரவன் அவர்...
15/08/2019

இன்று நமது பள்ளியில் 73 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது..

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு N. வைரவன் அவர்கள் தலைமை ஏற்க பொருளாளர் திரு M. ராமநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார்

Click on 15.08.2016
26/04/2017

Click on 15.08.2016

Address

Sannadhi Street
Nannilam
610105

Telephone

+918344332195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvalluvar Nursery & Primary School "Alumni Club" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Thiruvalluvar Nursery & Primary School "Alumni Club":

Shortcuts

Share