நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

  • Home
  • India
  • Nambiyur
  • நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

21/07/2025
20/07/2025

🌳பெருமை மிகு முன்னால் மாணவர்களுக்கு பலன் தரும் பழ மரக்கன்றுகள் வழங்கி சிறப்பு.🌸🌸🌸

🔶நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

🔶கடந்த 1995 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த முன்னாள் மாணவ மாணவியர்கள்
சார்பில் பள்ளியில் முகப்பு பகுதியில் நிழல் கூடம் அமைக்கப்பட்டது இது சுமார் 1.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

🌳அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வளர்ச்சி சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில்
வழங்கப்பட்டது.

🟠நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் உட்பட 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

20/07/2025
நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புநம்பியூர், ஜூலை.21-ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ...
20/07/2025

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நம்பியூர், ஜூலை.21-

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 70 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதில் கடந்த 1995 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியர்கள் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்களின் சார்பில் பள்ளியில் முகப்பு பகுதியில் நிழல் கூடம் அமைக்கப்பட்டது இது சுமார் 1.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வளர்ச்சி சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில்
வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் உட்பட 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

🏆🏆பள்ளி முதன்மை மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு🥇🥈🥉♦️ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமரா...
15/07/2025

🏆🏆பள்ளி முதன்மை மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு🥇🥈🥉

♦️ஈரோடு மாவட்டம் நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு மன்றம் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

♦️இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூபாய் 13,500 ஊக்கத்தொகையும் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

♦️மேலும் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

♦️6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து 10 ஆம் வகுப்பிலும், 12 ஆம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ரூபாய் 10,000 ஊக்கத் தொகையுடன் பாராட்டுச் சான்றை நம்பியூர் அரிமா சங்கம் வழங்கியது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வளர்ச்சி சமூகம் மேம்பாட்டு இயக்கம்,நம்பியூர் அரிமா சங்கம்,கே.பி.எம் நினைவு அறக்கட்டளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்

அனைவருக்கும் இனிய பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
14/01/2025

அனைவருக்கும் இனிய பொங்கல் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

Part 03 - Reunion 1994-95 Batch Nambiyur Boys School - 21st July 2024
19/08/2024

Part 03 - Reunion 1994-95 Batch Nambiyur Boys School - 21st July 2024

Part-03 Reunion 1994-95 Batch Nambiyur Boys school - 21st July 2024

Part 00 - Reunion 1994-95 Batch Nambiyur Boys School - 21st July 2024
19/08/2024

Part 00 - Reunion 1994-95 Batch Nambiyur Boys School - 21st July 2024

Part-00 Reunion 1994-95 Batch Nambiyur Boys school - 21st July 2024

Address

Government Boys Higher Secondary School
Nambiyur
638458

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category