14/07/2023
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் 3 சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.
இந்திய-பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும், சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதியும் பெற்றனர்.